MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனம்: முதல்வர் விஜய்க்கு சீமான் கண்டனம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனம்: முதல்வர் விஜய்க்கு சீமான் கண்டனம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனம்: முதல்வர் விஜய்க்கு சீமான் கண்டனம்

தமிழ்நாடு

டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனம்: முதல்வர் விஜய்க்கு சீமான் கண்டனம்

Admin
Last updated: ஜூன் 26, 2026 9:34 மணி
Admin
Share
SHARE

தமிழ்நாட்டிற்கான டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக கர்நாடகத்தைச் சேர்ந்த வெங்கட் நாராயணனை தவெக அரசு நியமித்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், 'தனது திரைப்படத்தைத் தயாரித்தாரெனும் ஒற்றைக் காரணத்திற்காக, முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அரசுப் பொறுப்பில் தமிழர் அல்லாத ஒருவரை முதல்வர் விஜய் நியமித்திருப்பதை ஏற்க முடியாது. இதை வன்மையாக எதிர்க்கிறேன்' என்று கூறியுள்ளார்.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் விவகாரத்தில் தமிழ்நாடு போராடி வரும் சூழலில், கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவரை டெல்லிக்கான தமிழ்நாட்டுப் பிரதிநிதியாக நியமிப்பது வெட்கக்கேடானது என்றும், தமிழே அறியாதவர்களைப் பிரதிநிதியாக நியமிப்பது தமிழர்களை இழிவுபடுத்தும் செயல் என்றும் சீமான் குறிப்பிட்டுள்ளார்.

இது தவெக அரசு செய்யும் வெளிப்படையான அதிகார முறைகேடு என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். எனவே, வெங்கட் நாராயணனை உடனடியாக அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டும் என தவெக அரசை அவர் வலியுறுத்தியுள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:கர்நாடகாசீமான்டெல்லி சிறப்பு பிரதிநிதிதவெக அரசுநாம் தமிழர் கட்சிமுதல்வர் விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கங்கை-காவிரி இணைப்பு: வளர்ச்சியைத் தடுக்க முடியாது – சந்திரபாபு நாயுடு
Next Article திருவள்ளூர் இறால் ஆலையில் அமோனியா கசிவு: பலி 15 ஆனது
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கேரளாவின் எர்ணாகுளம் பகுதியில் உள்ள தேவாலயத்தில் மோதல் சம்பவம்

கேரளாவில் தேவாலய தகராறு: பாதிரியார்கள் உட்பட 22 பேர் மீது வழக்கு

கேரளாவின் எர்ணாகுளம் பகுதியில் உள்ள தேவாலயத்தை மையமாக வைத்து இரு தரப்பினர் மோதல்.…

ஆகஸ்ட் 11, 2026

மருமகன் வெளிநாடு செல்ல சுப்ரீம் கோர்ட் அனுமதி

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகன்…

ஆகஸ்ட் 11, 2026

வயலில் புதைத்த ரூ.5 லட்சம் பணத்தை மறந்த விவசாயி – கரையான் அரித்து நாசம்

ராஜஸ்தானில் ரூ.5 லட்சத்தை வயலில் புதைத்த விவசாயி,…

ஆகஸ்ட் 11, 2026

அசாம் வெள்ளம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 100 ஆனது

அசாம் வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100 ஆக…

ஆகஸ்ட் 11, 2026

ஜார்க்கண்டில் மாணவர் பேரணி மீது தடியடி: பலர் காயம்

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில், சட்டப்பேரவையை நோக்கி பேரணி…

ஆகஸ்ட் 11, 2026

You Might Also Like

தமிழ்நாடு

தர்மபுரியில் கடன் பிரச்சினை: மனைவி, மகளை கொன்று திமுக பிரமுகர் தற்கொலை

தர்மபுரியில் கடன் பிரச்சினை காரணமாக, தி.மு.க. பிரமுகர் ஒருவர் தனது மனைவி மற்றும் மகளை கொலை செய்துவிட்டு, ஓடும் லாரியில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம்…

1 Min Read
சென்னையில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
தமிழ்நாடு

சென்னையில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடைபெற்றது

சென்னையில் இன்று மின்சாரத் துறை சார்ந்த குறைகளைத் தெரிவித்து, அதற்கான தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளும் வகையில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. பொதுமக்கள் தங்கள் புகார்களை அதிகாரிகளிடம் நேரடியாகத்…

2 Min Read
பாமக முன்னாள் எம்.எல்.ஏ அருள் பேட்டியளிக்கும் காட்சி
தமிழ்நாடு

பாமக தலைவர் அன்புமணியை ஏற்க மாட்டோம் – முன்னாள் எம்.எல்.ஏ அருள் பேட்டி

பாமக முன்னாள் எம்.எல்.ஏ அருள், தற்போதைய தலைவர் அன்புமணியை இனிமேலும் தலைவராக ஏற்கப் போவதில்லை என்றும், அவர் வன்னிய மக்களின் பெயரைக் கூறி பிழைப்பு நடத்துவதாகவும் குற்றம்…

1 Min Read
தமிழ்நாடு

திருப்பத்தூரில் த.வெ.க. வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு – தலைமை தேர்தல் அதிகாரி பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

தமிழ்நாடு சட்டசபைக்கு கடந்த ஏப்ரல் 23-ந் தேதி தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் கடந்த 4-ந் தேதி எண்ணப்பட்டன. இதில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் பெயர்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?