MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தவெகவில் இணைந்தால் உறுதுணை – சி.விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் தீர்மானம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தவெகவில் இணைந்தால் உறுதுணை – சி.விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் தீர்மானம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - தவெகவில் இணைந்தால் உறுதுணை – சி.விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் தீர்மானம்

லைஃப் ஸ்டைல்

தவெகவில் இணைந்தால் உறுதுணை – சி.விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் தீர்மானம்

Admin
Last updated: ஜூன் 18, 2026 6:30 காலை
Admin
Share
SHARE

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று, முதல்வராக விஜய் பதவியேற்றார். இதைத் தொடர்ந்து நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், அதிமுக எம்எல்ஏ சி.வி.சண்முகம் தலைமையில் 25 எம்எல்ஏ.க்கள் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். அதிமுக கொறடாவின் உத்தரவை மீறி தவெக அரசுக்கு ஆதரவளித்த சி.வி.சண்முகம் தரப்பு எம்எல்ஏ.க்களை கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என பழனிசாமி தரப்பில் பேரவைத் தலைவரிடம் கடிதம் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து, சி.வி.சண்முகம் தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா, இசக்கி சுப்பையா ஆகியோர் தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். சி.வி.சண்முகம், சி.வி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மன்னிப்பு கடிதம் கொடுத்த நிலையில், ராஜினாமா செய்த 4 பேர் மீது மட்டும் நடவடிக்கை எடுக்குமாறு பழனிசாமி தரப்பு சார்பில் பேரவைத் தலைவரிடம் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விஜயபாஸ்கர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த ராஜினாமாவை பேரவைத் தலைவர் ஏற்றுக்கொண்டதாக அறிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் முதலமைச்சர் விஜய்யை சந்திக்க நேரம் கேட்டுள்ளார். புதுக்கோட்டையில் செல்வாக்கு மிக்க நபராகத் திகழும் விஜயபாஸ்கர், முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய் முன்னிலையிலேயே தவெகவில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தனது பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் அவர் தவெகவில் இணைய திட்டமிட்டுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் அறிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக, புதுக்கோட்டையில் அவரது ஆதரவாளர்கள் நடத்திய கூட்டத்தில், விஜயபாஸ்கர் தவெகவில் இணைந்தால் அதற்கு முழு மனதுடன் ஆதரவு அளிப்பதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். விஜயபாஸ்கர் தவெகவில் இணைந்தால், விராலிமலை தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் அமைச்சரவையில் இடம் அளிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu PoliticsVIJAYஅரசியல்சி.விஜயபாஸ்கர்தவெக
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சென்னையில் விமான சேவை குறைப்பு: ஆகஸ்டுக்குப் பின் சீரடையும் என எதிர்பார்ப்பு
Next Article ஜி7 மாநாடு: பாரிஸில் மோடிக்கு உற்சாக வரவேற்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மும்பையில் ஓடும் ரயிலின் முன் பாய்ந்த இளைஞரை பெண் போலீஸ் காலால் பிடித்து இழுக்கும் காட்சி

மும்பையில் ஓடும் ரயிலின் முன் தற்கொலை முயற்சி: பெண் போலீஸ் சாமர்த்தியம்

மும்பையில் ஓடும் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற இளைஞரை பெண் போலீஸ்…

ஆகஸ்ட் 2, 2026

திருப்பதி உண்டியலில் ரூ.4.46 கோடி குவிந்த காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 71,393…

ஆகஸ்ட் 2, 2026

விவசாயிகளின் நலனே முக்கியம் – டி.கே.சிவகுமார்

காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினை கர்நாடகத்தின் முக்கியப்…

ஆகஸ்ட் 2, 2026

சபரிமலைக்கு செல்ல வேண்டாம்: திருவிதாங்கூர் தேவஸ்தானம் வேண்டுகோள்

பம்பையில் இருந்து சபரிமலை சன்னிதானத்திற்கு பக்தர்கள் செல்வதில்…

ஆகஸ்ட் 2, 2026

கேரளாவில் கனமழை: 8 பேர் உயிரிழப்பு, 13 பேர் காயம்

கேரளாவில் கனமழை காரணமாக 8 பேர் உயிரிழந்தனர்,…

ஆகஸ்ட் 2, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

டாஸ்மாக் ஊழல்: செந்தில்பாலாஜி போல் செய்ய தெரியாது – அமைச்சர் விக்னேஷ்

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்தால் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விக்னேஷ் எச்சரித்துள்ளார். செந்தில்பாலாஜி போல் ஊழல் செய்ய…

1 Min Read
அரசியல்

மின்வெட்டை போக்க போர்க்கால நடவடிக்கை தேவை – பழனிசாமி

தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டுக்கு, புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 'இப்போதுதான் ஆட்சிக்கு வந்திருக்கிறோம்'…

2 Min Read
ஸ்ரீவைகுண்டம் தவெக எம்.எல்.ஏ விஜி சரவணன் செய்தியாளர் சந்திப்பில் பேசுகிறார்
தமிழ்நாடு

தவெக MLA-வுக்கு ரூ.50 கோடி வலை? தமிழக அரசியலில் பரபரப்பு

ஸ்ரீவைகுண்டம் தவெக எம்.எல்.ஏ விஜி சரவணன், திமுக சார்பில் தனக்கு ரூ.50 கோடி பேரம் பேசப்பட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அமைச்சர் பதவியும் தருவதாகக் கூறியதாகவும் அவர்…

2 Min Read
கிரேட்டரை கூர்மையாக்கும் வீட்டு குறிப்பு
லைஃப் ஸ்டைல்

கிரேட்டரை கூர்மையாக்கும் எளிய வீட்டு குறிப்பு!

மழுங்கிய கிரேட்டரை மீண்டும் கூர்மையாக்க ஒரு எளிய வீட்டு குறிப்பு. அலுமினியம் ஃபாயில் பயன்படுத்தி கிரேட்டரை புத்துணர்ச்சி பெறச் செய்யும் லைஃப்ஸ்டைல் ஹேக்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?