MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பெண்கள் மீது அவதூறு: ஈபிஎஸ்ஸை விளாசிய சி.வி.சண்முகம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பெண்கள் மீது அவதூறு: ஈபிஎஸ்ஸை விளாசிய சி.வி.சண்முகம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - பெண்கள் மீது அவதூறு: ஈபிஎஸ்ஸை விளாசிய சி.வி.சண்முகம்

தமிழ்நாடு

பெண்கள் மீது அவதூறு: ஈபிஎஸ்ஸை விளாசிய சி.வி.சண்முகம்

Fernandez
Last updated: ஜூலை 29, 2026 4:11 மணி
Fernandez
Share
முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களிடம் பேசுகிறார்
விழுப்புரம் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்
SHARE

ஆட்சி மாறிவிட்டாலும், காட்சிகள் மாறவில்லை என விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். அதிமுகவில் பெண்களுக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறுகள் பரப்பப்படுவதாகவும், இதற்கு அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி துணை நிற்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

விழுப்புரத்தில் குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றித் திரிவதாகவும், இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

தனது மீது தொடர்ந்து அவதூறுகள் பரப்பப்படுவதாக அதிமுக மாவட்டச் செயலாளர் பசுபதி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து புகார் அளித்தார். செஞ்சி காவல் நிலையத்தில் பலமுறை மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் முறையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மயிலம் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம், "எனக்கும் ஈபிஎஸ்ஸுக்கும் கருத்து வேறுபாடு இருக்கலாம். என் மீது நீங்கள் நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால், அதிமுகவில் உள்ள பெண்கள் மீது சமூக வலைதளங்களில் தவறாக சித்தரித்து வருவதை நீங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். இந்த நிலையை ஜெயலலிதா இருந்தால் பார்த்துக் கொண்டு சும்மா இருந்திருக்க மாட்டார். இவை அனைத்தையும் மக்களும் அதிமுக தொண்டர்களும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அம்மாவை நம்பி வந்த பெண்களை தரக்குறைவாக அவமானப்படுத்தி செய்திகளை பரப்புகின்ற நபர்களை ஊக்குவிக்கின்ற தலைமை.. எடப்பாடி பழனிசாமி அவர்களே இது உங்களுக்கு அழகா..? ஏன் உங்கள் வீட்டில் பெண்கள் இல்லையா..? நியாயமா இதெல்லாம்..? இது தான் நீங்கள் கட்சி நடத்தும் லட்சணமா..? இந்நேரம் அம்மா இருந்திருந்தால் உங்கள் நிலைமை என்னவாயிருக்கும்? இதை காவல்துறை வேடிக்கை பார்ப்பதா..? நல்லாட்சி தர வேண்டும் என்று முதல்வர் நினைக்கிறார். ஆனால், அவருக்குக் கீழேயுள்ள அலுவலர்கள் மாறவில்லை. காட்சி மாறிவிட்டது, ஆட்சி மாறிவிட்டது, ஆனால் அதே படம் தான் ஓடிக்கொண்டிருக்கிறது. விழுப்புரத்தில் குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றுகிறார்கள். பலமுறை புகார் அளித்தும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்று அவர் கூறினார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AIADMKCV ShanmugamEdappadi PalaniswamiVillupuramஅதிமுகஎடப்பாடி பழனிசாமிசமூக வலைதளம்சி.வி.சண்முகம்பெண்கள் பாதுகாப்புவிழுப்புரம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் தலைமையில் நடைபெறும் காவிரி நீர் தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டம் காவிரி நீர் திறப்பு: கர்நாடகா முதல்வர் திடீர் ஆலோசனை
Next Article தாஜ்மஹாலைக் காட்டும் படம் தாஜ்மகாலில் குரங்கு கடித்ததில் தென்கொரிய சுற்றுலாப் பயணிக்கு காயம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ராகுல் காந்தி மக்களவையில் உரையாற்றுகிறார்

கல்வித்துறையை நடத்துவது ஆர்.எஸ்.எஸ். – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

மக்களவையில் தேர்வு முறைகேடுகள் குறித்த விவாதத்தில் பேசிய ராகுல் காந்தி, கல்வித்துறையை ஆர்.எஸ்.எஸ்.…

ஜூலை 29, 2026

நீட் போராட்டம்: ராகுல் குற்றச்சாட்டால் மக்களவையில் அமளி

நீட் வினாத்தாள் கசிவை கண்டித்து போராடிய மாணவர்கள்…

ஜூலை 29, 2026

முன்னாள் அரசு பஸ் டிரைவர் வீட்டில் 15 கிலோ தங்கம், ரூ.20 கோடி பறிமுதல்!

மேற்கு வங்கத்தில் முன்னாள் அரசு பேருந்து ஓட்டுநரின்…

ஜூலை 29, 2026

தண்ணீர் திறக்க முடியாது: கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார்

தற்போதைய சூழலில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது…

ஜூலை 29, 2026

மக்களவையில் ராகுல் காந்தி – கிரண் ரிஜிஜு இடையே கடும் வாக்குவாதம்

மக்களவையில் வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா விவாதத்தின்போது,…

ஜூலை 29, 2026

You Might Also Like

நடிகர் விஜய் முதல்வராக 'ஜனநாயகன்' திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு துவக்கம் குறித்த அறிவிப்பு
தமிழ்நாடு

ஜனநாயகன் பட டிக்கெட் முன்பதிவு துவக்கம்: ரசிகர்கள் உற்சாகம்!

முதல்வர் விஜய்யின் கடைசி படமாக உருவாகும் 'ஜனநாயகன்' திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு தமிழகத்தில் தொடங்கியது. பிற மாநிலங்களில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன.

2 Min Read
தமிழ்நாடு

திமுக அரசின் ஊழல்: எல்.முருகன் கண்டனம்

மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி, நலத்திட்டங்களை செயல்படுத்த தவெக அரசு உடனடியாக முனைய வேண்டும் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார். திமுக அரசின் ஊழல்களை…

1 Min Read
ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனை
தமிழ்நாடு

மருத்துவமனையில் எலக்ட்ரீஷியன் சிகிச்சை: பணியாளர் பணிநீக்கம்

ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் எலக்ட்ரீஷியன் சிகிச்சை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட பணியாளர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

2 Min Read
தமிழ்நாடு

நீட் தேர்வு: சேலத்தில் மாணவி தற்கொலை, அதிர்ச்சியில் மக்கள்

சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி அருகே நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி கோபிகா (20) தற்கொலை செய்துகொண்டார். இது நாடு முழுவதும் நீட்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?