MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சிஎஸ்கே பிளே ஆஃப் தவறியது ஏன்? நட்சத்திர வீரர்கள் காயம் – அதிர்ச்சி ரிப்போர்ட்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சிஎஸ்கே பிளே ஆஃப் தவறியது ஏன்? நட்சத்திர வீரர்கள் காயம் – அதிர்ச்சி ரிப்போர்ட்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - சிஎஸ்கே பிளே ஆஃப் தவறியது ஏன்? நட்சத்திர வீரர்கள் காயம் – அதிர்ச்சி ரிப்போர்ட்!

விளையாட்டு

சிஎஸ்கே பிளே ஆஃப் தவறியது ஏன்? நட்சத்திர வீரர்கள் காயம் – அதிர்ச்சி ரிப்போர்ட்!

Admin
Last updated: மே 22, 2026 4:58 மணி
Admin
Share
SHARE

ஐபிஎல் 2026 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. குஜராத் அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் 89 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது சிஎஸ்கே. இதன் மூலம், தொடர்ந்து மூன்றாவது முறையாக பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளது.

சிஎஸ்கே அணி விளையாடிய 14 போட்டிகளில் 6 வெற்றிகளையும், 8 தோல்விகளையும் சந்தித்து, 12 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் இந்தப் போட்டியை நிறைவு செய்தது. ஆரம்பத்தில் தடுமாறிய அணி, பின்னர் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிகளை குவித்தது. இதனால் இம்முறை கண்டிப்பாக பிளே ஆஃப் செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முக்கிய கட்டத்தில் முக்கிய வீரர்கள் காயம் அடைந்து வெளியேறியது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.

இந்தத் தொடரின் ஆரம்பத்திலிருந்தே சிஎஸ்கே அணி ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் நாதன் எல்லிஸை நம்பியிருந்தது. ஆனால் அவர் ஒரு போட்டியில் கூட விளையாடாமல் வெளியேறினார். மேலும், அணியின் அனுபவ வீரரும் முன்னாள் கேப்டனுமான தோனி காயம் காரணமாக இந்த சீசனில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் கலீல் அஹமதும் காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறினார். இவர் யாக்கர்களை சிறப்பாக வீசி விக்கெட்டுகளை வீழ்த்தி வந்தார்.

இவை மட்டுமல்லாமல், ஆரம்ப கட்டத்தில் அதிரடியாக பேட்டிங் செய்த ஆயுஷ் மாத்ரேயும் காயம் காரணமாக வெளியேறினார். ஜெமி ஓவர்டன் பந்துவீச்சு அணியின் முதுகெலும்பாக இருந்தது, ஆனால் அவரும் காயம் அடைந்து தொடரிலிருந்து வெளியேறியது சிஎஸ்கே பந்துவீச்சை பலவீனப்படுத்தியது. இவ்வளவு வீரர்கள் காயமடைந்த பிறகும், உர்வில் படேல், ஜிமி ஓவர்டன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்கள் அபாரமாக விளையாடி அணியை வெற்றியை நோக்கி நகர்த்த முயற்சித்தனர். இருப்பினும், கடைசி மூன்று ஆட்டங்களில் ஒன்று அல்லது இரண்டில் வெற்றி பெற்றிருந்தால் கூட பிளே ஆஃப் சென்றிருக்க முடியும். ஆனால், வீரர்கள் தொடர்ந்து காயத்தால் வெளியேறியதே இம்முறை சிஎஸ்கேவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:CSKIPL 2026Tamil Cricket Newsகிரிக்கெட்சென்னை சூப்பர் கிங்ஸ்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஐபிஎல் 2026: சிஎஸ்கே வெளியேற்றம் – ருதுராஜ் கெய்க்வாட் வேதனை!
Next Article CSK-வின் வாழ்வா சாவா போட்டி: டாஸ் வென்றது.. பிளேயிங் 11 என்ன?
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அசாம் முதல்வர் தலைமையில் நடைபெற்ற போதைப்பொருள் அழிப்பு நிகழ்ச்சி

அசாம் முதல்வர்: ரூ.472 கோடி போதைப்பொருட்கள் அழிப்பு

அசாம் மாநிலத்தில் ரூ.472 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை காவல் துறையினர் அழித்தனர். போதைப்பொருள்…

ஜூலை 13, 2026

சோனம் வாங்சுக் உடல்நிலை கவலைக்கிடம்: உண்ணாவிரத போராட்டம் தீவிரம்

லடாக்கை 6வது அட்டவணையின் கீழ் கொண்டுவர வலியுறுத்தி…

ஜூலை 13, 2026

நடத்துனர், ஓட்டுநரிடம் சிக்கிய போக்குவரத்துறை மந்திரி!

பொதுமக்கள் போல் பேருந்தில் சென்ற போக்குவரத்துறை அமைச்சர்,…

ஜூலை 12, 2026

வங்கக் கடலில் ரிக்டர் 4.5 நிலநடுக்கம்: ஆந்திராவில் அதிர்வு

வங்கக் கடலில் ரிக்டர் 4.5 அளவில் நிலநடுக்கம்…

ஜூலை 12, 2026

மேகாலயாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 2.7 ஆக பதிவு

மேகாலயா மாநிலத்தில் இன்று மதியம் ரிக்டர் அளவில்…

ஜூலை 12, 2026

You Might Also Like

விளையாட்டு

MS Dhoni: தோனியை இனி நாம் பார்க்க போவது இல்லை.. குண்டை தூக்கி போட்ட முன்னாள் ஆஸி. கேப்டன்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, விளையாட்டுடன் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ள மாட்டார் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள்…

2 Min Read
விளையாட்டு

வைபவ் சூர்யவன்ஷிக்கு தண்ணீர் கொண்டு வரும் பணி: அஸ்வின் கருத்து

அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டியில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை அணியில் சேர்க்காதது குறித்து பேசிய அஸ்வின், அவர் தண்ணீர் கொண்டு வரும் பணி செய்வதில் தவறில்லை…

1 Min Read
விளையாட்டு

ஐபிஎல்: டெல்லி கேபிடல்ஸ் பயிற்சியாளராக யுவராஜ் சிங்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங், 2027 முதல் ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் குழுவில் இணையவுள்ளார். இது அவரது ஐபிஎல்…

2 Min Read
விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட்டில் 350 விக்கெட்டுகள்: புதிய மைல்கல்லை எட்டிய தீப்தி சர்மா!

இந்திய ஆல்-ரவுண்டர் தீப்தி சர்மா, சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் 350 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். இதன் மூலம் ஜூலன் கோஸ்வாமிக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடம்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?