MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மேலிடப் பொறுப்பாளர் அறிவிப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > அரசியல் > தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மேலிடப் பொறுப்பாளர் அறிவிப்பு
அரசியல்

தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மேலிடப் பொறுப்பாளர் அறிவிப்பு

Admin
Last updated: May 15, 2026 8:39 am
Admin
Share
SHARE

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை டெல்லியில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இந்த சந்திப்பின் போது, எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் மக்களுக்காக கடினமாக உழைக்க வேண்டும் என மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தினார். இதைத் தொடர்ந்து, ராகுல் காந்தியைச் சந்தித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

ராகுல் காந்தி, 'தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை புதிதாக கட்டமைக்கவும், கட்சியை பலப்படுத்தவும் இதுவே சரியான நேரம். கடுமையாக பாடுபட வேண்டும். புதிய எம்.எல்.ஏ.க்கள் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அகில இந்திய காங்கிரஸ் தலைமை முழு ஒத்துழைப்பை வழங்கும்' என்று உறுதியளித்தார்.

மேலும், தமிழக முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற தவெக அழைப்பு விடுத்துள்ளது. இதன் மூலம் மக்களுக்குத் தேவையான நற்பணிகளை முன்னெடுப்போம். எத்தனை அமைச்சர்கள் இடம் பெறுவார்கள் என்பது குறித்து தற்போது ஆலோசனை நடத்தி வருகிறோம்' என தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர் தெரிவித்தார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:CongressTamil Nadu Politicsகாங்கிரஸ்தமிழக செய்திகள்தவெக
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பெட்ரோல், டீசல் விலை உயர்வு: சாமானியர்கள் அதிர்ச்சி!
Next Article இன்றைய ராசிபலன் 15.5.2026: திறமைக்கு அங்கீகாரம் பெறும் ராசிக்காரர்கள் யார்?
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பிரதமர் மோடி யுஏஇ பயணம்: இந்தியா-யுஏஇ இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

பிரதமர் மோடியின் இரண்டு மணி நேர யுஏஇ பயணத்தில், பாதுகாப்பு, பெட்ரோலியம், எல்பிஜி…

May 15, 2026

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மக்கள் மீது மத்திய அரசின் தாக்குதல் – ராகுல் காந்தி

மத்திய அரசின் தவறான கொள்கைகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக…

May 15, 2026

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மோடி அரசின் தவறுக்கு மக்கள் ஏன் விலை கொடுக்க வேண்டும்? – ராகுல் காந்தி கேள்வி

பெட்ரோல், டீசல் விலையில் ஏற்பட்ட திடீர் லிட்டருக்கு…

May 15, 2026

ஆந்திராவில் வெள்ளிதோறும் ‘வாகனமில்லா தினம்’: சைக்கிளில் முதல்வர்!

ஆந்திராவில் வெள்ளிக்கிழமை முதல் 'வாகனமில்லா தினம்' கடைபிடிக்கப்படும்.…

May 15, 2026

கேரளாவில் அதிசய நிகழ்வு: கிணற்றில் 53 ஆமைகளை மீட்ட வனத்துறையினர்!

கேரளாவில் பயன்பாட்டில் இல்லாத பொது கிணற்றில் இருந்து…

May 15, 2026

You Might Also Like

அரசியல்

கூட்டுறவு பால் சங்க கண்காணிப்பு டிஜிபி: டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமனம்!

ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தி சங்கத்தின் கண்காணிப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தமிழக அரசு நிர்வாகத்தில் முக்கிய அதிகார மாற்றமாகும்.

1 Min Read
அரசியல்

9 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் உயர்கல்வித் துறை செயலர் சங்கர், தூத்துக்குடி ஆட்சியர் இளம்பகவத் உட்பட 9 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக அரசு தலைமைச் செயலர் எம்.சாய்குமார்…

1 Min Read
தமிழ்நாடு

சோபா சர்ச்சை: திருமாவளவன் விளக்கம் – என்ன நடந்தது?

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், கட்சி அலுவலக சோபா விவகாரம் மற்றும் அரசியல் வதந்திகள் குறித்து விளக்கமளித்துள்ளார். அவர் கூறிய முக்கிய தகவல்கள் இதோ.

2 Min Read
தமிழ்நாடு

திமுகவின் முதுகில் குத்தியதா காங்கிரஸ்? கார்த்தி சிதம்பரம் விளக்கம்!

திமுகவுடன் கூட்டணி அமைத்தும், தேர்தல் முடிவுகளுக்குப் பின் த.வெ.க.விற்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்த நிலையில், திமுகவின் விமர்சனங்களுக்கு காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் விளக்கம் அளித்துள்ளார்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?