MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: முதல்-அமைச்சராக பதவியேற்கும் அன்பு தம்பி விஜய்க்கு வாழ்த்துகள் – பிரேமலதா
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: முதல்-அமைச்சராக பதவியேற்கும் அன்பு தம்பி விஜய்க்கு வாழ்த்துகள் – பிரேமலதா
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - முதல்-அமைச்சராக பதவியேற்கும் அன்பு தம்பி விஜய்க்கு வாழ்த்துகள் – பிரேமலதா

தமிழ்நாடு

முதல்-அமைச்சராக பதவியேற்கும் அன்பு தம்பி விஜய்க்கு வாழ்த்துகள் – பிரேமலதா

Admin
Last updated: மே 10, 2026 11:56 காலை
Admin
Share
SHARE

த.வெ.க. தலைவர் விஜய் நேற்று தமிழக பொறுப்பு கவர்னர் ராஜேந்திர அர்லேகரை நேரில் சந்தித்து, தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது, பெரும்பான்மைக்கு தேவையான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை வழங்கினார். அதனை ஏற்றுக்கொண்ட பொறுப்பு கவர்னர், த.வெ.க. தலைவர் விஜய் தலைமையிலான அரசு பதவியேற்க அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.

அதில், த.வெ.க. தலைவர் விஜய் தமிழக முதல்-அமைச்சராக பதவியேற்க உள்ளார். அவருக்கு கவர்னர் அர்லேகர், பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். அவருடன் புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், அருண்ராஜ் உள்பட 10 பேர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.

இந்த நிலையில், தமிழக முதல்-அமைச்சராக பதிவி ஏற்க உள்ள தவெக தலைவர் விஜய்க்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,

”தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக பதவியேற்கவிருக்கும் எங்க வீட்டு பையன் தம்பி விஜய்க்கு மனபூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், தமிழக மக்களின் நலனுக்கும் சிறந்த நிர்வாகத் திறமையுடன் செயல்பட்டு, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் என அன்பு தம்பி விஜய்க்கு கேப்டனின் சார்பாகவும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாகவும் எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்” என கூறப்பட்டுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article IPL 2026: “அர்ஷ்தீப் சிங் இனி வீடியோ எடுத்தால்..”.. பிசிசிஐ விடுத்த அதிரடி உத்தரவு.. என்ன நடந்தது?
Next Article கடகம்: இன்றைய ராசிபலன் – 10 மே 2026
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

விவசாயிகள் சங்க தலைவர் ராகேஷ் திகாயத் உடன் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைவர்கள்

விவசாயிகள், மாணவர்கள் மோடி அரசை நெருக்குவார்கள்: சிஜேபி நம்பிக்கை

விவசாயிகள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து ஒரு கூட்டு அமைப்பை உருவாக்குவது குறித்து…

ஜூலை 29, 2026

குரல் வாக்கெடுப்பில் தேர்தல் சீர்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

மக்களவையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் முக்கிய தேர்தல்…

ஜூலை 29, 2026

வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா, பொதுத் தேர்வுகள்…

ஜூலை 29, 2026

கல்வித்துறையை நடத்துவது ஆர்.எஸ்.எஸ். – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

மக்களவையில் தேர்வு முறைகேடுகள் குறித்த விவாதத்தில் பேசிய…

ஜூலை 29, 2026

நீட் போராட்டம்: ராகுல் குற்றச்சாட்டால் மக்களவையில் அமளி

நீட் வினாத்தாள் கசிவை கண்டித்து போராடிய மாணவர்கள்…

ஜூலை 29, 2026

You Might Also Like

தமிழ்நாடு

மனப்பிறழ்வு நோயால் ஆ.ராசா பாதிக்கப்பட்டுள்ளார் – அமைச்சர் வன்னி அரசு

தவெக கூட்டணி அமைச்சரவையில் இடம் பெற்றவர்களுக்கு வெட்கமில்லை என ஆ.ராசா கூறுவது கண்டிக்கத்தக்கது என்றும், அவர் மனப்பிறழ்வு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் வன்னி அரசு விமர்சித்துள்ளார்.

1 Min Read
தமிழகத்தில் அரிசி விலை உயர்வு குறித்த செய்தி
தமிழ்நாடு

தமிழக அரிசி விலை உயர்வு: ரூ.30 அதிகரிப்பு, மக்கள் பாதிப்பு

தமிழகத்தில் அரிசி விலை கடந்த 15 நாட்களில் கிலோவுக்கு ரூ.30 வரை உயர்ந்துள்ளது. இது ஏழை, நடுத்தர மக்களை கடுமையாக பாதித்துள்ளது. ஏற்றுமதி தடை, கையிருப்பு உச்சவரம்பு…

2 Min Read
தமிழ்நாடு

முதலமைச்சர் விஜய்க்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும் – பிரேமலதா

சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட பிரேமலதா விஜயகாந்த், விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில், பிரேமலதா விஜயகாந்த் இன்று சட்டசபைக்கு வருகை தந்து…

1 Min Read
தமிழ்நாடு

தங்கம் விலை அதிரடி உயர்வு: சவரனுக்கு ரூ.1200 அதிகரிப்பு!

சென்னையில் இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.1200 உயர்ந்து ரூ.1,09,600 ஆகவும், ஒரு கிராம் தங்கம் ரூ.150 உயர்ந்து ரூ.13,700 ஆகவும்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?