MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: கல்லூரி மாணவர் உருக்கமான மெசேஜ் அனுப்பிவிட்டு தற்கொலை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - கல்லூரி மாணவர் உருக்கமான மெசேஜ் அனுப்பிவிட்டு தற்கொலை

லைஃப் ஸ்டைல்

கல்லூரி மாணவர் உருக்கமான மெசேஜ் அனுப்பிவிட்டு தற்கொலை

Admin
Last updated: ஜூன் 16, 2026 10:55 காலை
Admin
Share
SHARE

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் கணினி அறிவியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்த 21 வயது மாணவர் சுடலைமுத்து என்ற சுரேஷ், உருக்கமான மெசேஜ் ஒன்றை அனுப்பிவிட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று கல்லூரி விடுமுறையில் வீட்டில் இருந்த சுரேஷ், மாலை சுமார் 6.10 மணியளவில் தனது நண்பரான காளிராஜ் என்பவரின் செல்போனுக்கு ஒரு மெசேஜ் அனுப்பியுள்ளார். அதில், 'என்னுடைய அம்மாவை நல்லா பார்த்துக்கோங்க… சந்தோசமா இருங்க… எல்லாரும் ஹாப்பியா இருங்க…' என்று உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த மெசேஜை பார்த்த நண்பர் அதிர்ச்சியடைந்து, உடனடியாக உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துவிட்டு சுரேஷ் வீட்டிற்கு சென்றுள்ளார்.

வீட்டிற்குள் சென்றபோது, சுரேஷ் மின்விசிறி கம்பியில் சேலையால் தூக்குப்போட்டு தொங்குவதைக் கண்டு நண்பரும் உறவினர்களும் அதிர்ச்சியடைந்தனர். அவரை உடனடியாக கீழே இறக்கியபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டது தெரியவந்தது. இதனைக் கண்டு உறவினர்கள் கதறி அழுதனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கயத்தாறு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை என்றும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Suicideகல்லூரி மாணவர்கோவில்பட்டிதற்கொலைதூத்துக்குடிமெசேஜ்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டு தேர்வு தேதிகள் அறிவிப்பு
Next Article ஸ்லோவாக்கியாவின் உயரிய விருதை பெற்றார் பிரதமர் மோடி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தின் அலுவலகம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு இந்து உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி ரூ.8 லட்சம் வரை நன்கொடை திருட்டு!

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி சுமார் 8…

ஜூலை 6, 2026

உ.பி.யில் உரிமமற்ற தேயிலை தொழிற்சாலைக்கு சீல்: 15 கிலோ கலப்பட தேயிலை பறிமுதல்

உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில், உரிமம் இன்றி…

ஜூலை 6, 2026

ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக திமுக வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

திமுகவின் கரூர் மாவட்ட செயலாளரான ஆதவ் அர்ஜுனாவுக்கு…

ஜூலை 6, 2026

மும்பையில் கனமழையால் குடியிருப்பு இடிந்து 6 பேர் உயிரிழப்பு

மும்பை மன்குர்ட் பகுதியில் கனமழையால் அடுக்குமாடி குடியிருப்பு…

ஜூலை 6, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி: அதிரடி வீரருக்கு வாய்ப்பு!

இந்திய கிரிக்கெட் அணியில் 16 வயதான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் அசத்திய இவர், அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

கோவையில் அதிர்ச்சி: இன்ஸ்டா நண்பர்களால் மாணவிக்கு நேர்ந்த கொடூரம்!

கோவையில் இன்ஸ்டாகிராம் நண்பர்களால் மாணவி ஒருவர் நிர்வாண வீடியோ மூலம் மிரட்டப்பட்டு, பணம் பறிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருவர் கைது.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

உண்மையான நண்பர்களை அடையாளம் காண 6 முக்கிய அறிகுறிகள்!

உண்மையான நண்பர்களை அடையாளம் காண உதவும் 6 முக்கிய அறிகுறிகள்! கஷ்டமான நேரங்களில் துணை நிற்பது, வெற்றியை கொண்டாடுவது, உண்மையை பேசுவது, எல்லைகளை மதிப்பது, வளர்ச்சியை ஊக்குவிப்பது,…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

முதலமைச்சர் விஜய் கொல்லூர் மூகாம்பிகையை தரிசித்தார்

முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் முதலமைச்சர் விஜய் கொல்லூர் மூகாம்பிகையை தரிசித்தார். இழந்த அதிகாரத்தை திரும்பப் பெற சண்டி யாகம் சிறப்பு வாய்ந்தது.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?