MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பிரதமருக்கு முதலமைச்சர் எழுதிய கடிதத்தில் ஒரு முக்கிய மாற்றம்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பிரதமருக்கு முதலமைச்சர் எழுதிய கடிதத்தில் ஒரு முக்கிய மாற்றம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - பிரதமருக்கு முதலமைச்சர் எழுதிய கடிதத்தில் ஒரு முக்கிய மாற்றம்!

தமிழ்நாடு

பிரதமருக்கு முதலமைச்சர் எழுதிய கடிதத்தில் ஒரு முக்கிய மாற்றம்!

Admin
Last updated: ஜூன் 26, 2026 8:20 காலை
Admin
Share
SHARE

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் (என்எல்சி) பங்குகளை 3 சதவீதம் வரை சலுகை விலையில் விற்பனை செய்ய இந்திய அரசு எடுத்த முடிவுக்கு தமிழக முதலமைச்சர் விஜய் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தில், முதலமைச்சர் விஜய் 'இந்திய அரசு' என்ற பதத்தை பயன்படுத்தியுள்ளது தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, கடந்த மே 10ஆம் தேதி முதலமைச்சராக விஜய் பதவியேற்றார். அன்றிலிருந்து, மத்திய அரசுக்கு பலவேறு விவகாரங்களில் முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதினார். குறிப்பாக, இலங்கை ராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை மீட்பது, நீட் தேர்வை ரத்து செய்வது, பருத்தி இறக்குமதி வரியை நீக்குவது, பெட்ரோல்-டீசல் விலை உயர்வை திரும்பப் பெறுவது, உரங்களை தட்டுப்பாடின்றி வழங்குவது, மேகதாது அணை விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக பிரதமருக்கும், மத்திய அமைச்சர்களுக்கும் முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.

இதுவரை, இந்த அனைத்து கடிதங்களிலும் மத்திய அரசை, முதலமைச்சர் விஜய் 'ஒன்றிய அரசு' என்றே குறிப்பிட்டு வந்தார். 'ஒன்றிய அரசு' என்ற சொல் பயன்பாடு திமுகவினரால் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த சொல்லுக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், 'இந்திய ஒன்றியம்' என்பதை நினைவுப்படுத்தும் விதமாகவே ஒன்றிய அரசு என குறிப்பிடுவதாக திமுக சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. தவெக ஆட்சிக்கு வந்த பிறகும், மத்திய அரசை ஒன்றிய அரசு என்றே விஜய் குறிப்பிட்டு வந்தார்.

இந்நிலையில், என்எல்சி விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் இன்று எழுதிய கடிதத்தில், 'தமிழ்நாடு அரசின் எண்ணங்களையும், கொள்கை ரீதியான ஆட்சேபனைகளையும் இந்திய அரசு உரிய முறையில் பரிசீலிக்கும் என்று தாம் உளப்பூர்வமாக நம்புகிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார். இது, ஒன்றிய அரசு என்பதை இந்திய அரசு என மாற்றி முதலமைச்சர் விஜய் குறிப்பிட்டுள்ளதை பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர். அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், 'மத்திய அரசுடன் மோதல் போக்கில் ஈடுபடமாட்டோம்' என முதலமைச்சர் விஜய் தெரிவித்திருந்தார். இந்த சூழலில், இன்றைய கடிதத்தில் பாஜகவினருக்கு விருப்பமில்லாத ஒன்றிய அரசு என்ற வார்த்தையை நீக்கிவிட்டு, இந்திய அரசு என முதலமைச்சர் பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:இந்திய அரசுஎன்எல்சிதமிழ்நாடு அரசியல்பிரதமர் மோடிமுதலமைச்சர் விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article அவசர நிலை: ஜனநாயகம் நசுக்கப்பட்டது – மோடி குற்றச்சாட்டு
Next Article சென்னையில் இன்று மின் தடை: பாதிக்கும் பகுதிகள் அறிவிப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற கட்டிடம்

ஜார்க்கண்ட் அரசுப் பணி தேர்வுக்கு தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

ஜார்க்கண்ட் அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யம் நடத்திய சிவில் சர்​வீஸ் முதல்​நிலைத் தேர்வின் முடிவுகளுக்கு…

ஆகஸ்ட் 21, 2026

காந்தியின் கடிதம், பொருட்கள் ரூ.16.2 கோடிக்கு ஏலம்!

மகாத்மா காந்தியின் அரிய கடிதம் மற்றும் அவர்…

ஆகஸ்ட் 21, 2026

விலை உயர்வை கட்டுப்படுத்த சர்க்கரை இறக்குமதி? மத்திய அரசு பரிசீலனை

கடந்த மார்ச் மாதம் முதல் சர்க்கரை விலை…

ஆகஸ்ட் 21, 2026

3 முக்கிய ஊழல்களை அம்பலப்படுத்துவேன்: கேஜ்ரிவாலுக்கு சுகேஷ் சந்திரசேகர் மிரட்டல்

பணமோசடி வழக்கில் திகார் சிறையில் உள்ள சுகேஷ்…

ஆகஸ்ட் 21, 2026

1984 சீக்கியர் கலவர வழக்கு: ஆயுள் தண்டனை பெற்ற சஜ்ஜன் குமார் காலமானார்

1984 சீக்கியர் கலவர வழக்கில் ஆயுள் தண்டனை…

ஆகஸ்ட் 21, 2026

You Might Also Like

தமிழ்நாடு

கல்வி வழங்கி குழந்தைகளின் வாழ்வை ஒளிரச் செய்வோம்: முதல்வர் விஜய்

குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவோம் என முதல்வர் விஜய் உறுதியளித்துள்ளார். குழந்தைகளின் வாழ்வை கல்வி மூலம் ஒளிரச் செய்ய அரசு நடவடிக்கை எடுக்கும் எனத்…

1 Min Read
சிவகாசி அருகே பட்டாசு குடோனில் வெடிவிபத்து ஏற்பட்ட இடம்
தமிழ்நாடு

சிவகாசி அருகே பட்டாசு குடோனில் வெடிவிபத்து: 2 பேர் பலி

சிவகாசி அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். சுமார் 5 கி.மீ. தூரம் வரை அதிர்வு உணரப்பட்டது.

1 Min Read
குண்டேரிப்பள்ளம் அணைப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட குட்டி யானை
தமிழ்நாடு

குண்டேரிப்பள்ளம் அணை அருகே குட்டி யானை உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம், குண்டேரிப்பள்ளம் அணை அருகே மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட மூன்று வயது ஆண் குட்டி யானை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1 Min Read
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன்
தமிழ்நாடு

உ.பி. நிறுவனத்திற்கு நடத்துனர் நியமன ஒப்பந்தம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் நடத்துனர் நியமன ஒப்பந்தத்தை உத்தரப் பிரதேச நிறுவனத்திற்கு வழங்கியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது வெளிப்படைத்தன்மையற்ற செயல் என…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?