MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மிசாவை பார்த்தவர்கள் என கூறுவது சரியல்ல – முதல்வர் விஜய் ஆவேசம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மிசாவை பார்த்தவர்கள் என கூறுவது சரியல்ல – முதல்வர் விஜய் ஆவேசம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - மிசாவை பார்த்தவர்கள் என கூறுவது சரியல்ல – முதல்வர் விஜய் ஆவேசம்

தமிழ்நாடு

மிசாவை பார்த்தவர்கள் என கூறுவது சரியல்ல – முதல்வர் விஜய் ஆவேசம்

Fernandez
Last updated: செப்டம்பர் 7, 2026 11:24 காலை
Fernandez
Share
முதல்வர் விஜய் சட்டசபையில் பேசுகிறார்
முதல்வர் விஜய் சட்டசபையில் ஆவேசமாக பேசினார்
SHARE

சட்டமன்றத்தில் முதல்வர் விஜய், 'எதுக்கெடுத்தாலும், நாங்கள் மிசாவை பார்த்தவர்கள், மிசாவை பார்த்தவர்கள் என்று கூறுகிறார்கள். மிசா பற்றிய வரலாறு அனைவருக்கும் தெரியும்' என்று ஆவேசமாக பேசினார்.

சட்டசபையில், 'எலும்பை உடைப்பேன்' போன்ற பேச்சுக்கள் தற்போது தேவையா என்றும், பெண்கள் குறித்து யாராவது ஒருவராக பேசியதாகவும் முதல்வர் விஜய் கேள்வி எழுப்பினார். இது போன்ற பேச்சுக்களுக்கு சட்டம் நிச்சயம் தண்டனை பெற்றுத்தரும் என்றும் அவர் தெரிவித்தார்.

பழிவாங்கும் எண்ணத்தில் நான் அரசியலுக்கு வரவில்லை என்றும், அப்படி நினைத்தால் அதற்கு நான் பொறுப்பில்லை என்றும் அவர் கூறினார். அரசியல் ரீதியாக கடுமையாக விமர்சிப்பது எந்த தவறும் இல்லை என்றாலும், தனிப்பட்ட விமர்சனங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

திமுகவிற்கு வாக்களிக்காததால் தங்களை எதிரணியினர் விமர்சிப்பதாகவும், இது போன்ற பேசிப் பேசி எதிர் கட்சி வரிசையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். யாருக்கும் நான் அறிவுரை கூற வரவில்லை என்றும், இதுதான் யதார்த்தம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சட்டசபையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பட்ட அவமானங்கள் அனைவருக்கும் தெரியும் என்றும், மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள மனம் இல்லாதவர்கள் ஏன் இந்த அரசியலில் இருக்க வேண்டும் என்பது போன்ற கேள்விகள் எழுவதாகவும் அவர் தெரிவித்தார்.

திமுகவினருக்கு அறிவுரை கூற வேண்டாம் என்று எதிர்க்கட்சிகள் கோஷம் எழுப்பியதைத் தொடர்ந்து, திமுகவினருக்கு அறிவுரை கூற நான் வரவில்லை என்று முதல்வர் விஜய் பதிலளித்தார்.

மேலும், 'திமுகவுக்கு வாக்களிக்காதவர்களுக்கு நல்ல சாவு கூட வராது' என்று மற்றொரு சட்டப்பேரவை உறுப்பினர் கூறுவதாகவும், மக்களின் தீர்ப்பை ஏற்காத நீங்கள் ஏன் அரசியலில் இருக்க வேண்டும் என்றும் முதல்வர் விஜய் கேள்வி எழுப்பினார். இதனால் அவையில் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது.

இது குறித்துக் கேட்டால், அரசியலில் பல காலமாக இருப்பவர்கள், 'நாங்கள் அந்தக் காலத்தில் பேசாத பேச்சா?' என்று கேட்கிறார்கள். ஜெயலலிதா எதிர்க்கட்சியினரால் பல அவமானங்களை சந்தித்தார். அந்தக் காலத்தின் துருப்பிடித்த அரசியல் நமக்கு எதற்கு? நமது நண்பர்கள் எது பேசினாலும் நாங்கள் மிசாவைப் பார்த்தவர்கள் என்று கூறுகிறார்கள். மிசாவைப் பற்றி அனைவருக்கும் தெரியும் என்றும் விஜய் குறிப்பிட்டுப் பேசினார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AssemblyCM VijayDMKJayalalithaaMISAPoliticsஅரசியல்சட்டமன்றம்திமுகமிசாமுதல்வர் விஜய்ஜெயலலிதா
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article சட்டப்பேரவையில் பேசும் முதலமைச்சர் விஜய் பெண்களை அவதூறாக பேசினால் சட்டம் பாயும் – முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை
Next Article தமிழக சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்யும் காட்சி சட்டப்பேரவையிலிருந்து திமுக வெளிநடப்பு: முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி காங்கிரஸ் போராட்டம்

தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி காங்கிரஸ் போராட்டம்

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி காங்கிரஸ் கட்சி…

செப்டம்பர் 26, 2026

மணிப்பூரில் 4 பேர் படுகொலை: ஆயுததாரிகள் கிராமத்திற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு

மணிப்பூரில் ஒரு கிராமத்திற்குள் புகுந்த ஆயுதமேந்திய நபர்களால்…

செப்டம்பர் 26, 2026

பாகிஸ்தானுக்கு தூக்கமில்லாத இரவுகள்: பிரம்மோஸ் ஏவுகணைகள் குறித்து அமித் ஷா பேச்சு

இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் பிரம்மோஸ் ஏவுகணைகள், பாகிஸ்தானுக்கு இரவில்…

செப்டம்பர் 26, 2026

விசாகப்பட்டினம் – பெங்களூரு இடையே சிறப்பு ரயில் சேவை அறிவிப்பு

விசாகப்பட்டினம் மற்றும் பெங்களூரு இடையே சிறப்பு ரயில்…

செப்டம்பர் 25, 2026

தேர்தல் ஆணையர் பதவி விலகாவிட்டால் நாடு தழுவிய போராட்டம்: சிஜேபி

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி…

செப்டம்பர் 25, 2026

You Might Also Like

அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதிய நிர்வாகிகளை நியமித்து அறிவிப்பு வெளியிடுகிறார்
தமிழ்நாடு

500+ நிர்வாகிகளுக்கு புதிய பதவி: எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு!

திருச்சி மாநகர் மற்றும் மாவட்ட அ.தி.மு.க-வில் 500க்கும் மேற்பட்ட நிர்வாகிகளுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த நியமன அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

2 Min Read
தமிழ்நாடு

அமைச்சரவை நாளை முதல் அதிரடி: தலைமைச் செயலகத்தில் ஆலோசனை!

புதிய அமைச்சரவை நாளை முதல் தலைமைச் செயலகத்தில் பணிகளைத் தொடங்குகிறது. திட்டங்கள் குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற உள்ளது.

1 Min Read
தங்க நகைகள் விற்பனை
தமிழ்நாடு

தங்கம் விலை அதிரடி சரிவு: ரூ.2,160 குறைந்தது ஒரு சவரன்

சென்னையில் இன்று (ஜூலை 24) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் ஒரு சவரன் விலை ரூ.2,160 குறைந்து ரூ.1,05,840-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.270 குறைந்து…

1 Min Read
தமிழ்நாடு

தமிழகத்தில் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்: தமிழ்நாடு அரசு உத்தரவு

தமிழகத்தில் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநராக அருண், சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யாக டி.எஸ். அன்பு, நிர்வாக ஏ.டி.ஜி.பி.யாக மகேஷ் குமார்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?