MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் கருப்பையா பதவியேற்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் கருப்பையா பதவியேற்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் கருப்பையா பதவியேற்பு

தமிழ்நாடு

தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் கருப்பையா பதவியேற்பு

Admin
Last updated: மே 10, 2026 7:56 மணி
Admin
Share
SHARE

தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக த.வெ.க. உருவெடுத்தது. தொடர்ந்து காங்கிரஸ் கட்சி த.வெ.க.வுடன் கூட்டணியில் இணைந்தது. இதையடுத்து இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்த நிலையில், த.வெ.க. ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை கிடைத்தது.

இதையடுத்து த.வெ.க. ஆட்சி அமைக்க தமிழக பொறுப்பு கவர்னர் அர்லேகர் அழைப்பு விடுத்தார். அதன்படி தமிழ்நாட்டின் 12-வது முதல்-அமைச்சராக, த.வெ.க. தலைவர் விஜய் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பதவியேற்று இருக்கிறார். அவரது பதவியேற்பு விழா இன்று காலை 10 மணிக்கு சென்னை பெரியமேடு அருகே உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழக சட்டமன்றத்தின் தற்காலிக சபாநாயகராக(Pro-tem Speaker) கருப்பையா இன்று பதவியேற்றுள்ளார். கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் விஜய் முன்னிலையில் கருப்பையாவுக்கு கவர்னர் அர்லேகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

தற்காலிக சபாநாயகர் தலைமையில் தமிழக சட்டமன்றத்தில் புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்கும் நிகழ்ச்சி நடைபெறும். அதன் பிறகு சபாநாயகர் தேர்வு நடைபெறும். தற்போது தற்காலிக சபாநாயகராக பதவி ஏற்றுள்ள கருப்பையா, கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் சோழவந்தான் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அதன் பின்னர் 2016 மற்றும் 2021 சட்டமன்ற தேர்தல்களில் இவருக்கு அ.தி.மு.க. சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் த.வெ.க.வில் இணைந்த கருப்பையா, 2026 சட்டமன்ற தேர்தலில் சோழவந்தான்(தனி) தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article CSK: சிஎஸ்கே ஆடிய பவர்பிளே ஆட்டத்தை பார்த்து மனமுடைந்து போன லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்.. என்ன நடந்தது?
Next Article அசாமில் மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளார்-ஹிமந்தா பிஸ்வா சர்மா..
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கைது செய்யப்பட்ட யூடியூபர் துருவ் ராத்தி

யூடியூபர் துருவ் ராத்தி டெல்லியில் கைது

டெல்லியில் சிஜேபி போராட்டம் நடைபெற்ற நிலையில், யூடியூபர் துருவ் ராத்தி கைது செய்யப்பட்டுள்ளார்.…

அக்டோபர் 11, 2026

சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே உள்ளிட்டோர் விடுவிப்பு

சிஜேபி கட்சியின் நிறுவனர் அபிஜித் திப்கே, நிர்வாகிகள்…

அக்டோபர் 11, 2026

காங்கிரஸ் விலகல்: சிஜேபி போராட்டத்தில் ராகுல் காந்தி ஏன் பங்கேற்கவில்லை?

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி…

அக்டோபர் 11, 2026

விமானத்தில் 3 பேர் கைது: பெண் போலீஸ் ஏன் பயன்படுத்தப்பட்டனர்?

டெல்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானத்தில்…

அக்டோபர் 11, 2026

டெல்லி போலீஸ் அபிஜித் தீப்கேவை கடத்தியது: சிஜேபி குற்றச்சாட்டு

சவுரவ் தாஸ் மற்றும் அபிஜித் தீப்கே ஆகியோரை…

அக்டோபர் 10, 2026

You Might Also Like

தமிழ்நாடு

சட்டசபையில் சவுமியா அன்புமணியின் பேச்சைக் குறித்துக்கொண்ட முதல்வர் ஸ்டாலின்!

தமிழக சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, பாமக சட்டமன்ற உறுப்பினர் சவுமியா அன்புமணி உரையாற்றினார். அப்போது அவர், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும், விகிதாச்சார அடிப்படையில் உரிமைகள்…

1 Min Read
தமிழ்நாடு

த.வெ.க அரசு அதிரடி: 60,000 டயர் டெண்டர் ரத்து!

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கான 60,000 டயர்கள் வாங்கும் மெகா டெண்டரை த.வெ.க அரசு திடீரென ரத்து செய்துள்ளது. ஏற்கனவே பேருந்துகள் வாங்கும் டெண்டர்களும் ரத்து செய்யப்பட்ட…

1 Min Read
மாநிலங்களவை விவாதம்
தமிழ்நாடு

மாணவர்கள் மீது பெல்லட் தாக்குதல்: மாநிலங்களவையில் விவாதிக்க திரிணாமுல் வலியுறுத்தல்

மாணவர்கள் மீது நடத்தப்பட்ட பெல்லட் குண்டு தாக்குதல் குறித்து மாநிலங்களவையில் விவாதிக்க திரிணாமுல் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. ஒரு மாணவர் கண் பார்வை இழக்கும் அபாயத்தில் உள்ளதாக சகாரிகா…

2 Min Read
இந்திய விமானப்படை வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபடுதல்
தமிழ்நாடு

சத்தீஸ்கரில் வெள்ளத்தில் சிக்கிய 12 பேர்: இந்திய விமானப்படை மீட்புப் பணி!

சத்தீஸ்கர் மாநிலம் ஜக்தல்பூரில் வெள்ளத்தில் சிக்கிய 12 பேர் இந்திய விமானப்படையால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். பெண்கள், குழந்தைகள் உட்பட பலர் உயிருக்குப் போராடும் நிலையில் இருந்தனர்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?