MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கொண்டைக்கடலையில் விஷவாயு: அக்கா, தங்கை பலி – அதிர்ச்சியில் கிராம மக்கள்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கொண்டைக்கடலையில் விஷவாயு: அக்கா, தங்கை பலி – அதிர்ச்சியில் கிராம மக்கள்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - கொண்டைக்கடலையில் விஷவாயு: அக்கா, தங்கை பலி – அதிர்ச்சியில் கிராம மக்கள்

தமிழ்நாடு

கொண்டைக்கடலையில் விஷவாயு: அக்கா, தங்கை பலி – அதிர்ச்சியில் கிராம மக்கள்

Fernandez
Last updated: ஆகஸ்ட் 8, 2026 2:52 மணி
Fernandez
Share
விஷவாயு தாக்கி இறந்த குழந்தைகளின் பெற்றோர்
விஷவாயு தாக்கி இறந்த குழந்தைகளின் பெற்றோர்
SHARE

மும்பையை அடுத்த பாலாப்பூர் கிராமத்தில், கொண்டைக்கடலையில் கலந்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தின் நச்சு வாயுவை சுவாசித்ததால், அக்கா-தங்கை என இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாலாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மல்லேஷ் தேபேகர் என்பவருக்கு ஆரோகி (6 வயது) மற்றும் ஆராத்யா (4 வயது) என்ற இரண்டு மகள்கள் இருந்தனர். இவர் தனது விவசாய நிலத்தில் விளைந்த கொண்டைக்கடலையை, வீட்டில் உள்ள ஒரு அறையில் சேமித்து வைத்திருந்தார். இந்த கொண்டைக்கடலையில் பூச்சிகள் அண்டாமல் தடுப்பதற்காக, அதில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த துயரச் சம்பவம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிகழ்ந்துள்ளது. மல்லேஷ் தேபேகர், அவரது மனைவி மற்றும் இரண்டு மகள்கள், கொண்டைக்கடலை சேமித்து வைக்கப்பட்டிருந்த அதே அறையில்தான் அன்றிரவு உறங்கச் சென்றனர். அவர்கள் வீட்டின் கதவுகளையும் ஜன்னல்களையும் மூடி உறங்கியதால், அறையில் இருந்த கொண்டைக்கடலையில் கலந்திருந்த பூச்சிக்கொல்லி மருந்திலிருந்து நச்சு வாயு வெளியேறி, அறையிலேயே தங்கியுள்ளது. இதனால், தூங்கிக்கொண்டிருந்த குடும்பத்தினர் நச்சு வாயுவை சுவாசித்ததால் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவர்கள் தூக்கத்திலிருந்து எழுந்து வாந்தி எடுக்கத் தொடங்கியுள்ளனர். இதில், ஆரோகி மற்றும் ஆராத்யா என்ற இரண்டு பிஞ்சு குழந்தைகள் நிலை குலைந்து மயக்கமடைந்தனர். அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், உடனடியாக இரு குழந்தைகளையும் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே குழந்தைகள் இருவரும் உயிரிழந்தது தெரியவந்தது. பூச்சிக்கொல்லி மருந்தின் தீவிர தாக்கத்தால், குழந்தைகள் தூக்கத்திலேயே உயிரிழந்திருக்கலாம் என காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில் கருதுகின்றனர். இந்தச் சம்பவம் பாலாப்பூர் கிராம மக்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இப்படிப்பட்ட மரணமும் நிகழுமா என மக்கள் வேதனையடைந்துள்ளனர்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:BalapurChickpeachild deathMumbaiPoison Gasகுழந்தைகள் மரணம்கொண்டைக்கடலைபாலாப்பூர்மும்பைவிஷவாயு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article நடிகர் விஷால் 'மகுடம்' பட டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசுகிறார் எனக்கு பிடித்த நடிகர் விஜய் – நடிகர் விஷால் நெகிழ்ச்சி பேச்சு
Next Article இந்திய கிரிக்கெட் வீரர் சாய் சுதர்சன் சாய் சுதர்சன் விலகல்: இந்திய அணிக்கு மேலும் ஒரு பின்னடைவு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

2029 மகளிர் இடஒதுக்கீடு: தொகுதி மறுவரையறை அவசியம் – ரிஜிஜு

2029 நாடாளுமன்றத் தேர்தலில் மகளிருக்கான இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்த தொகுதி மறுவரையறை அவசியம்…

ஆகஸ்ட் 8, 2026

ஜார்க்கண்டில் 15-வது நாளாக தொடரும் மாணவர்கள் போராட்டம்

ஜார்க்கண்டில் 15வது நாளாக மாணவர்கள் போராட்டம் நீடிக்கிறது.…

ஆகஸ்ட் 8, 2026

தொழிலாளி கொலை: தனிமையில் சந்தித்த காதல் ஜோடி – அதிர்ச்சி தகவல்

சென்னையில் தொழிலாளி கொலை வழக்கில், இருவர் தனிமையில்…

ஆகஸ்ட் 8, 2026

இமாசல பிரதேசத்தில் பேருந்து விபத்து: 7 பேர் உயிரிழப்பு

இமாசல பிரதேசத்தில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்…

ஆகஸ்ட் 8, 2026

புதிய சவால்களுக்கு தீர்வு காணுங்கள்: இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

புதிய சவால்களுக்கு புதுமையான தீர்வுகளைக் காணும் துணிச்சல்…

ஆகஸ்ட் 8, 2026

You Might Also Like

தமிழ்நாடு

மாணவர் அடையாள அட்டையில் சாதி, மதம் வேண்டாம்: கீதா ஜீவன் வலியுறுத்தல்

வருவாய்த்துறை மாணவர்களுக்கு வழங்க உள்ள அடையாள அட்டையில் சாதி, மதம் இடம்பெறப் போவதாக வெளியான தகவல்களை தி.மு.க. முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் வன்மையாக கண்டித்துள்ளார்.

1 Min Read
ஈரான்-அமெரிக்கா பதற்றத்தால் உயர்ந்துள்ள கச்சா எண்ணெய் விலை
தமிழ்நாடு

ஈரான்-அமெரிக்கா பதற்றம்: கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வு

ஈரான்-அமெரிக்கா இடையே நீடிக்கும் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. பிரெண்ட் கச்சா எண்ணெய் 78.68 டாலராகவும், WTI கச்சா எண்ணெய் 73.89 டாலராகவும்…

2 Min Read
தமிழ்நாடு

கோவில்பட்டி அருகே அரசு பஸ் மோதி தாய், மகள் உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பைக்கை மோதியதில் தற்காலிக ஆசிரியர் வளர்மதி மற்றும் அவரது 9 வயது மகள் அஸ்விகா உயிரிழந்தனர். கணவர் ரமேஷ்…

1 Min Read
தமிழ்நாடு

பள்ளிகள் திறப்பு: ஜூன் 1 முதல் 4-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்கம்!

தமிழகத்தில் 4 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும். 1 முதல் 3 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 4…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?