MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சேவல் சண்டைக்கு தடை: டிஜிபிக்கு அதிகாரம் உண்டா? – ஐகோர்ட் கேள்வி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சேவல் சண்டைக்கு தடை: டிஜிபிக்கு அதிகாரம் உண்டா? – ஐகோர்ட் கேள்வி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - சேவல் சண்டைக்கு தடை: டிஜிபிக்கு அதிகாரம் உண்டா? – ஐகோர்ட் கேள்வி

தமிழ்நாடு

சேவல் சண்டைக்கு தடை: டிஜிபிக்கு அதிகாரம் உண்டா? – ஐகோர்ட் கேள்வி

Fernandez
Last updated: செப்டம்பர் 1, 2026 5:50 மணி
Fernandez
Share
சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி அமர்வு
சென்னை உயர்நீதிமன்றத்தில் சேவல் சண்டை வழக்கு விசாரணை
SHARE

தமிழகத்தில் சேவல் சண்டைக்கு தடை விதித்து காவல்துறை டிஜிபி வெளியிட்ட சுற்றறிக்கை குறித்து சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளது. சேவல் சண்டைக்கு தடை விதிக்க டிஜிபிக்கு என்ன அதிகாரம் உள்ளது என நீதிபதி வி.லட்சுமிநாரயணன் தலைமையிலான அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.

கடந்த 2025-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், தமிழகத்தில் சேவல் சண்டைக்கு தடை விதித்து காவல்துறை டிஜிபி ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டிருந்தார். இந்த சுற்றறிக்கையை எதிர்த்தும், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் நடைபெறும் கோயில் திருவிழாக்களில் சேவல் சண்டை நடத்த அனுமதி கோரியும் ஈரோட்டைச் சேர்ந்த ஆர்.அருண்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மிருகவதை தடுப்பு சட்டம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை அமர்வு ஆகியவை பிறப்பித்த பல்வேறு உத்தரவுகளின் அடிப்படையிலேயே இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டதாக அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

இதனைக் கேட்டறிந்த நீதிபதி வி.லட்சுமிநாரயணன், காவல்துறைக்கு எண்ணற்ற பணிகள் இருக்கும் நிலையில், எங்கு ஆடு சண்டை நடக்கிறது, எங்கு சேவல் சண்டை நடக்கிறது என்பதை கண்காணிப்பதுதான் அவர்களது முக்கிய வேலையா? என காட்டமாக கேள்வி எழுப்பினார்.

மேலும், சேவல் சண்டைக்கு தடை விதித்து சுற்றறிக்கை பிறப்பிக்க டிஜிபிக்கு என்ன அதிகாரம் உள்ளது என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இந்த வழக்கு தொடர்பாக, டிஜிபி மற்றும் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பர் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

சேவல் சண்டைக்கு தடை விதிக்கும் அதிகாரம் காவல்துறை டிஜிபிக்கு உள்ளதா என்பது குறித்தும், கோயில் திருவிழாக்களில் சேவல் சண்டைக்கு அனுமதி வழங்கப்படுமா என்பது குறித்தும் நீதிமன்றம் முக்கியத்துவம் அளித்து விசாரணையை மேற்கொண்டு வருகிறது.

இந்த வழக்கு தீர்ப்பு, தமிழகத்தில் சேவல் சண்டைகள் நடத்தப்படுவது தொடர்பாக ஒரு முக்கிய வழிகாட்டுதலை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Animal Cruelty ActChennai High CourtCock FightDGPஈரோடுகோயில் திருவிழாசென்னை உயர்நீதிமன்றம்சேவல் சண்டைடிஜிபிநாமக்கல்மிருகவதை தடை சட்டம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி எங்கு பார்த்தாலும் ஊழல் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
Next Article பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டன் பாபர் அசாம் பாபர் அசாம் ஒரு டம்மி கேப்டன்: முன்னாள் வீரர் ரஷித் லத்தீப் கடும் விமர்சனம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் விவாகரத்து?

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தனது மனைவி அன்னா லெஸ்னவாவிடமிருந்து பிரிந்து…

நவம்பர் 10, 2026

காற்று மாசு மரணங்களை மறைக்கிறதா மோடி அரசு? காங்கிரஸ் கேள்வி

இந்தியாவில் காற்று மாசுபாட்டால் ஏற்படும் உயிரிழப்புகளை மத்திய…

நவம்பர் 9, 2026

பாபர் மசூதி இடிப்பு: சோனியா காந்தியின் கருத்து – பாஜக விமர்சனம்

1992ல் பாபர் மசூதி இடிப்பைக் கண்டு கண்கலங்கியதாக…

நவம்பர் 9, 2026

மாரடைப்பால் இறந்த வேட்பாளர் திவ்யா வெற்றி பெற்றார்

ஆந்திராவில் மண்டல பரிஷத் தேர்தலில் போட்டியிட்ட ஜனசேனா…

நவம்பர் 8, 2026

பஸ்தரில் பாதுகாப்புப் படையினருடன் பிரதமர் மோடி தீபாவளி கொண்டாட்டம்

சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதிக்கு வருகை தந்துள்ள பிரதமர்…

நவம்பர் 8, 2026

You Might Also Like

தமிழ்நாடு

தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு: உதயநிதி ஸ்டாலின் கேள்வி

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதாகவும், கடந்த 15 நாட்களில் 25 கொலைகள், 4 இரட்டைக் கொலைகள், 19 பாலியல் குற்றங்கள் நடந்துள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி…

1 Min Read
பிரபல யூடியூபர் மதுமிதா வீட்டில் நடந்த நகை கொள்ளை சம்பவம் குறித்த விசாரணை
தமிழ்நாடு

யூடியூபர் மதுமிதா வீட்டில் 118 சவரன் நகை கொள்ளை: தனிப்படை அமைத்து தேடும் போலீஸ்

நாகர்கோவிலில் பிரபல யூடியூபர் மதுமிதா வீட்டில் 118 சவரன் தங்க நகைகள் மற்றும் ரொக்கப் பணம் கொள்ளை. 3 தனிப்படை அமைத்து போலீஸ் தீவிர விசாரணை.

2 Min Read
சென்னையில் இரவு நேர மின்சார ரெயில்கள் இயக்கம் குறித்த அறிவிப்பு
தமிழ்நாடு

சென்னையில் இரவு நேர மின்சார ரெயில்கள் இன்று முதல் இயக்கம்

சென்னையில் ரத்து செய்யப்பட்டிருந்த இரவு நேர மின்சார ரெயில்கள் இன்று முதல் வழக்கம்போல இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

1 Min Read
தமிழ்நாடு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்

கன்னியாகுமரி அணுக்கனிமச் சுரங்க திட்டத்திற்கு தவெக அரசு ஒதுக்கீட்டு ஆணையை நீட்டித்ததை கண்டித்து, எடப்பாடி பழனிசாமி இரட்டை வேடம் போடுவதாக குற்றம் சாட்டினார். முதலமைச்சர் விளக்கமளிக்க வேண்டும்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?