MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சென்னையில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை: உயிரிழப்பு, பீகார் இளைஞர் கைது
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சென்னையில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை: உயிரிழப்பு, பீகார் இளைஞர் கைது
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - க்ரைம் - சென்னையில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை: உயிரிழப்பு, பீகார் இளைஞர் கைது

க்ரைம்

சென்னையில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை: உயிரிழப்பு, பீகார் இளைஞர் கைது

Admin
Last updated: ஜூன் 15, 2026 4:53 மணி
Admin
Share
SHARE

சென்னையில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில் காணாமல் போன 3 வயது சிறுமி, முட்புதரில் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டார். அவரை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சையின் போது, ​​அந்தக் குழந்தை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக பீகாரைச் சேர்ந்த மஞ்சி (19) என்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில், புலம்பெயர் தொழிலாளர்கள் 4 பேர் இந்தக் கொடூர சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொடூர சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Breaking NewsTamil Newsகுழந்தை உயிரிழப்புசென்னைபாலியல் வன்கொடுமை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article முதல்வர் சொன்னது இதுதானா? – இபிஎஸ் கேள்வி
Next Article ரஜினி அரசியலுக்கு வரவில்லை: லதா ரஜினிகாந்த் உருக்கமான பேச்சு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கர்நாடகாவில் காவிரி நீர் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பந்த் அறிவிப்பு

தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க எதிர்ப்பு: கர்நாடகாவில் நாளை பந்த்

தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து, தென் கர்நாடக மாவட்டங்களில் நாளை…

ஜூலை 30, 2026

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: கனிமொழி கண்டனம்

மாநில பாடலான தமிழ்த்தாய் வாழ்த்தின் முன்னுரிமையை மூன்றாம்…

ஜூலை 30, 2026

முரளி ஸ்ரீசங்கர் வெள்ளிப் பதக்கம்: பிரதமர் மோடி பாராட்டு

பாரிஸ் பாரா ஒலிம்பிக்கில் இந்திய வீரர் முரளி…

ஜூலை 30, 2026

இந்தியாவில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓராசிரியர் பள்ளிகள்: தமிழகம் எத்தனையாவது இடம்?

இந்தியாவில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் ஒரே…

ஜூலை 30, 2026

E20 பெட்ரோலால் வாகன என்ஜின்களுக்கு பாதிப்பில்லை – நிதின் கட்கரி

E20 எத்தனால் கலந்த பெட்ரோலால் வாகன என்ஜின்களுக்கு…

ஜூலை 30, 2026

You Might Also Like

க்ரைம்

ஆவடியில் 140 கிலோ கஞ்சா, 2000 மாத்திரைகள்: 6 பேர் கைது!

ஆவடி அருகே 140 கிலோ கஞ்சா மற்றும் 2,000 போதை மாத்திரைகளை கடத்தி வந்த 6 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர…

1 Min Read
க்ரைம்

மெரினாவில் காணாமல் போன குழந்தை மீட்பு: சிங்கப்பெண் அதிரடி படை அசத்தல்!

சென்னை மெரினா கடற்கரையில் உறங்கிக் கொண்டிருந்தபோது காணாமல் போன இரண்டே வயது பெண் குழந்தை, சிங்கப்பெண் அதிரடி படையினரின் துரித நடவடிக்கையால் பத்திரமாக மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

1 Min Read
சினிமா

பாடகர் வேடன் மீது வழக்கு: சிறுத்தை பல் சிக்கல்!

பாடகர் வேடன் கழுத்தில் அணிந்திருந்த சிறுத்தைப்பல் உண்மையானது என பரிசோதனை முடிவுகள் உறுதி செய்துள்ள நிலையில், அவர் மீது வன விலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை…

1 Min Read
க்ரைம்

காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை? ஆணவக்கொலையா? தந்தையிடம் போலீஸ் விசாரணை

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே கீற்று கொட்டகையில் காதல் ஜோடி சடலமாக மீட்கப்பட்ட நிலையில், இது ஆணவக்கொலையா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியின்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?