MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்

லைஃப் ஸ்டைல்

சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்

Admin
Last updated: மே 9, 2026 7:55 காலை
Admin
Share
SHARE

தமிழகத்தில் இன்று மற்றும் நாளை தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, நாமக்கல், கரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

அதன்படி, தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து இதமான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில், சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பகல் 1 மணி வரை மழை பெய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article விசிக தலைவர் திருமாவளவனை இன்று சந்திக்கிறார் விஜய்.?
Next Article IPL 2026: ஐபிஎல் வரலாற்றிலேயே 150 தோல்விகளை சந்தித்த முதல் அணி.. டெல்லி கேப்பிடல்ஸ் ரெக்கார்டு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

வெள்ளம் சூழ்ந்த டெல்லி சாலையில் மிதந்து செல்லும் நபர்

டெல்லி சாலைகளில் ரப்பர் படகு சவாரி: வெள்ளக்காட்சிகள்

டெல்லியில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் சாலைகள் நீரில் மூழ்கியுள்ளன. இந்நிலையில், ஒருவர் மிதவையில்…

ஆகஸ்ட் 9, 2026

ஈ20 பெட்ரோல்: அச்சமின்றி பயன்படுத்தலாம் – எண்ணெய் நிறுவனங்கள்

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஈ20 பெட்ரோலை மக்கள்…

ஆகஸ்ட் 9, 2026

காரை தாக்கிய கல்: மம்தா பானர்ஜி அதிர்ச்சி

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது…

ஆகஸ்ட் 9, 2026

மெட்டா நிறுவன சட்டப் பாதுகாப்பை நீக்க மத்திய அரசு ஆய்வு

மெட்டா நிறுவனத்தின் சட்டப் பாதுகாப்பை நீக்குவது குறித்து…

ஆகஸ்ட் 9, 2026

சென்னை ஐகோர்ட்டில் 15 புதிய நீதிபதிகள் பதவியேற்பு

சென்னை உயர் நீதிமன்றத்தில் 5 நிரந்தர மற்றும்…

ஆகஸ்ட் 9, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

அமேசான் விளம்பரம்: ஆரியபட்டரை கேலி செய்ததற்கு கடும் எதிர்ப்பு

பூஜ்ஜியத்தை உலகிற்கு அளித்த விஞ்ஞானி ஆரியபட்டரை, அமேசான் இந்தியா தனது புதிய விளம்பரத்தில் கேலிக்குரிய வகையில் சித்தரித்திருப்பது சமூகத்தில் பெரும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. இது இந்திய விஞ்ஞான…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

முதலமைச்சர் விஜய்க்கு அண்ணாமலை கண்டனம்: பெண்களுக்கு பாதுகாப்பு கேள்விக்குறி

முதலமைச்சர் ஜோசப் விஜய் அளிக்கும் வாக்குறுதிகளுக்கு மாறாக பெண்களின் பாதுகாப்பு நிலை உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்க…

1 Min Read
முடி உதிர்வை தடுக்கும் வழிகள் குறித்த ஆலோசனை வழங்கும் மருத்துவர்
லைஃப் ஸ்டைல்

முடி உதிர்வை நிறுத்தி அடர்த்தியா வளர்க்க எளிய வழிகள்

முடி உதிர்வை நிறுத்தி அடர்த்தியாக வளர்க்க எளிய வழிகள்! பெண்கள், கர்ப்பிணிகள் பினாஸ்டரைடு பயன்படுத்த மருத்துவர் ஆலோசனை அவசியம். ஆரோக்கியமான வாழ்க்கை முறை, ஊட்டச்சத்து, மன அழுத்தக்…

2 Min Read
பூரான் கடியால் பாதிக்கப்பட்ட நபருக்கு சிகிச்சை அளிக்கும் காட்சி
லைஃப் ஸ்டைல்

பூரான் கடி: உடனடி நிவாரணம் தரும் வீட்டு வைத்தியம்

பூரான் கடித்தால் ஏற்படும் தடிப்புகள், அரிப்பு, எரிச்சல் போன்றவற்றை உடனடி நிவாரணம் தரும் வீட்டு வைத்திய முறைகள். குப்பைமேனி இலை, மஞ்சள், ஊமத்தம் தைலம் கொண்டு குணப்படுத்தும்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?