MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: ‘ஜோசப் விஜய் எனும் நான்…’ – பெரும்பான்மை கிட்டும் முன்பே திரைப் பிரபலங்கள் வாழ்த்து
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - சினிமா - ‘ஜோசப் விஜய் எனும் நான்…’ – பெரும்பான்மை கிட்டும் முன்பே திரைப் பிரபலங்கள் வாழ்த்து

சினிமா

‘ஜோசப் விஜய் எனும் நான்…’ – பெரும்பான்மை கிட்டும் முன்பே திரைப் பிரபலங்கள் வாழ்த்து

Admin
Last updated: மே 9, 2026 9:26 காலை
Admin
Share
SHARE

சென்னை: தவெக தலைவர் விஜய்க்கு இன்னும் பெரும்பான்மை எம்எல்ஏக்கள் கிடைக்காத நிலையில், திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கத் தொடங்கிவிட்டனர்.

தமிழகத்தில் 108 இடங்களில் வென்றுள்ள தனிப்பெரும் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் (தவெக), ஆட்சி அமைப்பதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. காங்கிரஸ் (5), இந்திய கம்யூனிஸ்ட் (2) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (2) கட்சியின் ஆதரவு தவெக-வுக்கு கிடைத்துள்ளது. எனினும் இன்னும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தனது முடிவை அறிவிக்கவில்லை. இதனால் தவெகவுக்கு பெரும்பான்மை கிடைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. 

இந்தச் சூழலில், நேற்றைய தினமும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவு தெரிவித்து விட்டதாகவும், இதனால் விஜய் ஆட்சியமைக்க தேவையான 118 உறுப்பினர்கள் கிடைத்துவிட்டதாக தகவல் பரவியது. இதற்கு முஸ்லிம் லீக் கட்சி சில மணி நேரங்களில் மறுப்பு தெரிவித்து விட்டது. எனினும் இந்த செய்தி வெளியான சில நிமிடங்களிலேயே திரையுலக பிரபலங்கள் பலரும் ‘ஜோசப் விஜய் எனும் நான்’ என்ற கேப்ஷனோடு விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்க தொடங்கி விட்டனர். 

இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகைகள் குஷ்பு, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் இதே கேப்ஷனை பயன்படுத்தி வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதேபோல இயக்குநர் அஜய் ஞானமுத்து தனது எக்ஸ் பதிவில், “தலைவன் முதலமைச்சராக பதவியேற்பதை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

Congratulations once again to our Honourable Chief Minister Thalapathy Vijay Anna on winning the final battle. His historic victory is a true lesson in how a person must remain resilient during times of adversity and stay committed to one’s principles despite all the obstacles… pic.twitter.com/jf8PVASQFr

நடிகர் சிபிராஜ் தனது எக்ஸ் பக்கத்தில், “இறுதிப் போரில் வெற்றி வாகை சூடிய நமது மதிப்புக்குரிய முதலமைச்சர் தளபதி விஜய் அண்ணா அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை மனமார்ந்த வாழ்த்துகள்.

இடர்பாடுகள் நிறைந்த காலங்களில் ஒரு மனிதர் எவ்வாறு மன உறுதியுடன் திகழ வேண்டும் என்பதற்கும், எத்தகைய தடைகள் குறுக்கிட்டாலும் தனது கொள்கைகளில் எவ்வாறு உறுதியுடன் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்கும், அவரது வரலாற்று சிறப்புமிக்க வெற்றி ஒரு சிறந்த பாடமாகத் திகழ்கிறது.

இது வெறும் அரசியல் வெற்றி மட்டுமல்ல; மாறாக, தமிழ்நாட்டிற்கான ஒரு புதிய பாதையையும், புதிய நம்பிக்கையையும் முன்னிறுத்தி மக்கள் வழங்கியிருக்கும் ஓர் ஆணை” என்று வாழ்த்தியுள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article நிலவில் நேரடியாகத் தரையிறங்கும் முயற்சியை மாற்றியது நாசா
Next Article தமிழகத்தின் நலன் கருதி திருமாவளவன் தவெகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் – ராமதாஸ்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மனைவி ஒருவர் கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் தொடர்பான செய்தி

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய கணவனை மனைவி பெட்ரோல் ஊற்றி…

ஜூலை 6, 2026

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி ரூ.8 லட்சம் வரை நன்கொடை திருட்டு!

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி சுமார் 8…

ஜூலை 6, 2026

உ.பி.யில் உரிமமற்ற தேயிலை தொழிற்சாலைக்கு சீல்: 15 கிலோ கலப்பட தேயிலை பறிமுதல்

உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில், உரிமம் இன்றி…

ஜூலை 6, 2026

ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக திமுக வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

திமுகவின் கரூர் மாவட்ட செயலாளரான ஆதவ் அர்ஜுனாவுக்கு…

ஜூலை 6, 2026

You Might Also Like

சினிமா

திருச்சி கிழக்கு தொகுதியில் ராகவா லாரன்ஸ் போட்டி? ஜூன் 11ல் அறிவிப்பு

நடிகரும், நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ், தான் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடப் போகிறாரா என்பது குறித்த முக்கிய அறிவிப்பை வரும் ஜூன் 11 ஆம் தேதி…

1 Min Read
சினிமா

மகுடம்: விஷால் இயக்கும் படத்தின் ‘ரைஸ் ஆஃப் லிங்கா’ பாடல் வெளியீடு!

நடிகர் விஷால் இயக்கி நடிக்கும் ஆக்ஷன் கேங்ஸ்டர் படமான 'மகுடம்'-ன் முதல் சிங்கிள் பாடலான 'ரைஸ் ஆஃப் லிங்கா' வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
சினிமா

சாய் பல்லவிக்கு இரட்டை அதிர்ச்சி: ‘ராமாயணா’ படத்திலும் சிக்கலா?

நடிகை சாய் பல்லவியின் பாலிவுட் அறிமுகம் தோல்வியடைந்த நிலையில், 'ராமாயணா' படத்திலும் அவருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

1 Min Read
சினிமா

முருகன் வடக்கில் பிறந்தவர்: ஜூனியர் என்.டி.ஆர் பட போஸ்டர் சர்ச்சை

ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் புதிய படத்தின் போஸ்டரில் 'முருகப்பெருமான் வடக்கில் பிறந்தவர்' என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இது தமிழ் முருகன் பக்தர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?