MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: டெல்லியில் தடையற்ற சுங்கச்சாவடி வசதி: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தொடங்கி வைத்தார்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: டெல்லியில் தடையற்ற சுங்கச்சாவடி வசதி: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தொடங்கி வைத்தார்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - பிசின்ஸ் - டெல்லியில் தடையற்ற சுங்கச்சாவடி வசதி: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தொடங்கி வைத்தார்

பிசின்ஸ்

டெல்லியில் தடையற்ற சுங்கச்சாவடி வசதி: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தொடங்கி வைத்தார்

Admin
Last updated: மே 12, 2026 11:08 காலை
Admin
Share
SHARE

புதுடெல்லி: தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் நிற்காமல், வேகத்தடை இன்றி சீராக கடந்து செல்ல உதவும் பலவழி தடையற்ற சுங்கக் கட்டண வசூல் முறை, குஜராத் மாநிலம் பரூச் சுங்கச்சாவடியில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த வரிசையில், டெல்லியில் நகர்ப்புற விரிவாக்கச் சாலை 2-ல் அமைந்துள்ள முண்ட்கா-பக்கர்வாலா சுங்கச்சாவடியில், 'பலவழி தடையற்ற சுங்கக் கட்டண வசூல்' முறையை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் பேசிய அமைச்சர் நிதின் கட்கரி, "இந்த எம்எல்எஃப்எஃப் (MLFF) அமைப்பு சுங்கக் கட்டணத்தை தானாகவே வசூலிப்பதுடன் மட்டுமல்லாமல், சீட்-பெல்ட் அணியாமல் இருத்தல், வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசுதல் போன்ற பிற போக்குவரத்து விதிமீறல்களுக்கு சலான்களை வழங்கவும் உதவும். இந்த முறை எதிர்காலத்தில் பரந்த அளவிலான போக்குவரத்து அமலாக்கத் தொழில்நுட்பங்களுடன் ஒருங்கிணைக்கப்படும்" என்று தெரிவித்தார்.

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தலைவர் சந்தோஷ் குமார் யாதவ் பேசுகையில், "இந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதிக்குள், நாடு முழுவதும் சுமார் 1,300 சுங்கச்சாவடிகளில் இந்தத் தொழில்நுட்பத்தை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது" என்று கூறினார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article வால்பாறை-அதிரப்பள்ளி சாலையில் யானைகள் நடமாட்டம்: வனத்துறை எச்சரிக்கை
Next Article த.வெ.க. அரசுக்கு அமமுக எம்.எல்.ஏ. காமராஜ் ஆதரவு: முதலமைச்சரின் திட்டங்களை பாராட்டிப் பேச்சு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கைது செய்யப்பட்ட யூடியூபர் துருவ் ராத்தி

யூடியூபர் துருவ் ராத்தி டெல்லியில் கைது

டெல்லியில் சிஜேபி போராட்டம் நடைபெற்ற நிலையில், யூடியூபர் துருவ் ராத்தி கைது செய்யப்பட்டுள்ளார்.…

அக்டோபர் 11, 2026

சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே உள்ளிட்டோர் விடுவிப்பு

சிஜேபி கட்சியின் நிறுவனர் அபிஜித் திப்கே, நிர்வாகிகள்…

அக்டோபர் 11, 2026

காங்கிரஸ் விலகல்: சிஜேபி போராட்டத்தில் ராகுல் காந்தி ஏன் பங்கேற்கவில்லை?

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி…

அக்டோபர் 11, 2026

விமானத்தில் 3 பேர் கைது: பெண் போலீஸ் ஏன் பயன்படுத்தப்பட்டனர்?

டெல்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானத்தில்…

அக்டோபர் 11, 2026

டெல்லி போலீஸ் அபிஜித் தீப்கேவை கடத்தியது: சிஜேபி குற்றச்சாட்டு

சவுரவ் தாஸ் மற்றும் அபிஜித் தீப்கே ஆகியோரை…

அக்டோபர் 10, 2026

You Might Also Like

சன்ரூஃப் வசதியுடன் கூடிய கார்
ஆட்டோமொபைல்

ரூ.10 லட்சத்துக்குள் சன்ரூஃப் கார்கள்: அசத்தல் பட்டியல்!

ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் வசதியுடன் கிடைக்கும் ஹூண்டாய் ஐ20, டாடா பஞ்ச், ஆல்ட்ரோஸ் மற்றும் எக்ஸ்டர் கார்களின் பட்டியல்.

2 Min Read
மாருதி சுசுகி கார்கள் விற்பனை காட்சி
ஆட்டோமொபைல்

மாருதி சுசுகி கார்களுக்கு செப்டம்பர் மாத சிறப்பு தள்ளுபடி!

மாருதி சுசுகி நிறுவனம் செப்டம்பர் மாத சிறப்பு சலுகையாக 11 கார்களுக்கு ரொக்கத் தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ஸ்கிரேப்பேஜ் தள்ளுபடி என அசத்தல் ஆஃபர்களை அறிவித்துள்ளது.

2 Min Read
ஏதர் கோனார்க் மின்சார ஸ்கூட்டர்
பிசின்ஸ்

200 கி.மீ மைலேஜ்: ஏதர் கோனார்க் மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்!

நடுத்தர குடும்பங்களின் பட்ஜெட்டிற்கு ஏற்றவாறு, ஏதர் கோனார்க் மின்சார ஸ்கூட்டர் ரூ. 99,999 (எக்ஸ்-ஷோரூம்) என்ற அதிரடி ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது 200 கி.மீ…

1 Min Read
தென்காசி மாவட்ட விவசாயிகள் தக்காளி விலை வீழ்ச்சியால் வேதனை அடைந்திருக்கும் காட்சி
பிசின்ஸ்

தக்காளி விலை வீழ்ச்சி: தென்காசி விவசாயிகள் ஆழ்ந்த வேதனையில்

தென்காசி மாவட்டத்தில் தக்காளி விலை திடீரென வீழ்ச்சியடைந்ததால் விவசாயிகள் ஆழ்ந்த வேதனையில் உள்ளனர். விளைச்சலுக்கு ஏற்ற விலை கிடைக்காததால் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?