Fernandez

Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
10171 Articles

தங்கம் விலை திடீர் சரிவு: சவரனுக்கு ரூ.2680 குறைந்தது!

இந்தியர்களின் முக்கிய சேமிப்பான தங்கத்தின் விலையில் இன்று பெரும் சரிவு. ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.2680 குறைந்து ரூ.1,09,320க்கு விற்பனை செய்யப்படுகிறது.

1 Min Read

தாய்-தந்தை, மனைவி உடன் வாழ்தலே பாசம்: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

தாய்-தந்தையருடனும், மனைவியுடனும் வாழும்போதுதான் உண்மையான பாசம் பிறக்கும் என எடப்பாடி பழனிசாமி பேசினார். திமுகவை தீய சக்தி என விமர்சித்த அவர், த.வெ.கவையே இனி தீய சக்தி…

2 Min Read

சொந்த வீட்டிலேயே பாதுகாப்பு இல்லை: முதல்வர் மீது இபிஎஸ் கடும் தாக்கு

மதுராந்தகம் சிறுமி பாலியல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, முதல்வர் மீது எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்.

1 Min Read

மும்மொழிக் கொள்கையிலிருந்து 6-ம் வகுப்புக்கும் விலக்கு: உச்ச நீதிமன்றம்

நடப்பு கல்வியாண்டில் 3-வது மொழி கட்டாயம் என்பதிலிருந்து 6-ம் வகுப்பு மாணவர்களுக்கும் விலக்கு அளிக்கும்படி சிபிஎஸ்இ கல்வி வாரியத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 Min Read

மார்ச் மாதத்திற்குள் உள்ளாட்சித் தேர்தல்: தமிழக வெற்றி கழகம் திட்டம்

மார்ச் மாதத்திற்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க தமிழக வெற்றி கழகம் திட்டமிட்டுள்ளது. மாநகராட்சி தேர்தலை முதலில் நடத்திவிட்டு, பின்னர் கிராமப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த ஆலோசனைகள்…

2 Min Read

ஹூண்டாய் வெர்னா: சொகுசு செடான் வாங்க EMI திட்டம் விவரம்

ஹூண்டாய் வெர்னா சொகுசு செடான் கார் வாங்க EMI திட்டங்கள் குறித்த முழு விவரங்கள். குறைந்த முன்பணம், 4-7 வருட EMI, வட்டி விகிதங்கள் பற்றிய தகவல்கள்.

2 Min Read

லாட்டரி பரிசு கிடைக்காத விரக்தியில் பெண் வியாபாரி மீது இளைஞர் தாக்குதல்

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனையில் பரிசு கிடைக்காத ஆத்திரத்தில் பெண் வியாபாரியை கத்தியால் குத்திய இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

1 Min Read

ரூ.10 கோடி லஞ்சம்: ‘தூய சக்தி’யின் லட்சணமா? – கனிமொழி தாக்கு

தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., முதல்வர் விஜய் மற்றும் தமாகா கட்சியைக் கடுமையாக விமர்சித்தார். வேட்பாளர்களைத் திருடுவது, ஊழல் புகார்கள் குறித்து…

2 Min Read

கணக்கீட்டுப் பணி தனியார்மயம்: திருமாவளவன் கண்டனம்

மின்வாரிய கணக்கீட்டுப் பணிகளை தனியார்மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும் - திருமாவளவன் வலியுறுத்தல். பணியாளர் பற்றாக்குறையே நெருக்கடிக்கு காரணம் என சுட்டிக்காட்டினார்.

2 Min Read

உயரிய விருது வழங்குக: காவலர் வேல்முருகனுக்கு எஸ்பி. வேலுமணி கோரிக்கை

கோவையில் போதைப்பொருள் கடத்தல் கும்பலை காரின் கூரை மீது ஏறி துரத்திப் பிடித்த காவலர் வேல்முருகனுக்கு உயரிய விருது வழங்க வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி…

2 Min Read

நள்ளிரவு 3 மணி வரை இசை: நடிகர் அல்லு சிரிஷ் புகார்

ஹைதராபாத்தில் நள்ளிரவு 3 மணி வரை அதிக சத்தத்துடன் இசை ஒலிப்பதாக நடிகர் அல்லு சிரிஷ் காவல் துறையில் புகார் அளித்துள்ளார். இதனால் முதியவர்கள், குழந்தைகள் பாதிப்பதாக…

1 Min Read

மதுரையில் விஜய்யை காண வந்த சிறுவர்கள் மயக்கம்: நடந்தது என்ன?

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 'தாய் மாமன் தங்க மோதிரம்' திட்டத்தை துவக்க வந்த முதலமைச்சர் விஜய்யை காண குவிந்த தொண்டர்கள் வெயிலில் மயக்கமடைந்தனர். 15க்கும் மேற்பட்டோர்…

1 Min Read

ரெனால்ட் ரஃபேல் ஹிப்னாடிக்: 300hp பவர், 1500 யூனிட்கள் மட்டும்!

ரெனால்ட் நிறுவனம் 300 ஹெச்பி ஹைப்ரிட் சக்தி கொண்ட 'ரஃபேல் ஹிப்னாடிக்' எஸ்யூவி மாடலை அறிமுகம் செய்துள்ளது. இது வெறும் 1,500 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படவுள்ளது.

1 Min Read

தூத்துக்குடி: தீவிரமடைந்த உப்பு உற்பத்தி, விவசாயிகள் மகிழ்ச்சி

கடுமையான வெயில் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பு உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால், உப்பு விலை குறைந்து, உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

2 Min Read

‘மிஸ் ப்ரிட்டி இந்தியா’ பட்டம் வென்ற இன்புளுயன்ஸர் தற்கொலை

'மிஸ் ப்ரிட்டி இந்தியா' பட்டம் வென்ற பிரபல சமூக வலைதள இன்புளுயன்ஸர் நிதி திவாரி, மத்திய பிரதேசத்தில் உள்ள தனது வீட்டில் சனிக்கிழமை சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவருக்கு…

1 Min Read