MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஊக்க மருந்து தடுப்பு விதிமுறை மீறல்: ஜூன் 26 வரை வினேஷ் போகத் மல்யுத்த போட்டியில் பங்கேற்க தடை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஊக்க மருந்து தடுப்பு விதிமுறை மீறல்: ஜூன் 26 வரை வினேஷ் போகத் மல்யுத்த போட்டியில் பங்கேற்க தடை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - ஊக்க மருந்து தடுப்பு விதிமுறை மீறல்: ஜூன் 26 வரை வினேஷ் போகத் மல்யுத்த போட்டியில் பங்கேற்க தடை

விளையாட்டு

ஊக்க மருந்து தடுப்பு விதிமுறை மீறல்: ஜூன் 26 வரை வினேஷ் போகத் மல்யுத்த போட்டியில் பங்கேற்க தடை

Admin
Last updated: மே 10, 2026 9:58 காலை
Admin
Share
SHARE

புதுடெல்லி: இந்​திய மல்​யுத்த வீராங்​க​னை​யான வினேஷ் போகத் கடந்த 2024-ல் நடை​பெற்ற பாரிஸ் ஒலிம்​பிக்​கில் இறுதி சுற்று வரை முன்​னேறி அனை​வரது கவனத்​தை​யும் ஈர்த்​திருந்​தார். ஆனால் துர​திருஷ்ட​வச​மாக கடைசி நேரத்​தில் அவரது உடல் எடை 50 கிராம் அதி​க​மாக இருந்​த​தால் தகுதி நீக்​கம் செய்​யப்​பட்​டார். இதன் பின்​னர் மல்​யுத்த போட்​டிகளில் இருந்து வினேஷ் போகத் ஓய்வு பெறு​வ​தாக அறி​வித்​தார்.

தற்​போது ஓய்வு முடிவை திரும்ப பெற்​றுள்ள அவர், 2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்​சல்ஸ் ஒலிம்​பிக்​கில் பங்​கேற்​கும் வகை​யில், மீண்​டும் மல்​யுத்த போட்​டி​யில் களமிறங்க உள்​ளார். இதற்​காக உத்​தரபிரதேச மாநிலம் கோண்டா நகரில் இன்று (10-ம் தேதி) நடை​பெற உள்ள சீனியர் ரேங்​கிங் தொடரில் 57 கிலோ எடைப்​பிரி​வில் களமிறங்​கு​கிற வினேஷ் போகத் முடிவு செய்​திருந்​தார்.

இந்​நிலை​யில் வினேஷ் போகத் இந்த தொடரில் பங்​கேற்க தடை விதித்​துள்​ளது. எந்​தவொரு வீரர், வீராங்​க​னை​யும் ஓய்வு முடிவை திரும்ப பெற்று மீண்​டும் போட்​டி​யில் பங்​கேற்க விரும்​பி​னால் அதனை உலக மல்​யுத்த கூட்​டமைப்​பு, தேசிய ஊக்​கமருந்து எதிர்ப்பு அமைப்​பிடம் 6 மாதத்​துக்கு முன்​னர் எழுத்​துப்​பூர்​வ​மாக தெரிவிக்க வேண்​டும்.

மேலும் தன்னை ஊக்​கமருந்து சோதனைக்கு உட்​படுத்​திக்​கொள்ள தயா​ராக இருக்க வேண்​டும் என்ற விதி​முறை உள்​ளது. இந்த விதி​முறை​களை வினேஷ் போகத் பின்​பற்​ற​வில்லை என கூறப்​படு​கிறது. இந்த விதி​முறை சிக்​கல்​களால் அவர், வரும் ஜூன் 26-ம் தேதி வரை எந்​தவொரு உள்​நாட்​டுப் போட்​டி​யிலும் விளை​யாட முடி​யாது என இந்​திய மல்​யுத்த கூட்​டமைப்பு அறி​வித்​துள்​ளது. மேலும் இதுதொடர்​பாக விளக்​கம் கேட்டு வினேஷ் போகத்​துக்கு 15 பக்க நோட்​டீஸ் அனுப்​பப்​பட்​டுள்​ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article த.வெ.க. தலைவர் விஜய் பதவியேற்பு விழா… சென்னை வந்தார் ராகுல் காந்தி
Next Article கருப்பு பேண்ட், வெள்ளை சட்டை: Tuck செய்து மிடுக்காக வந்து இறங்கினார் விஜய்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மும்பை - திருவனந்தபுரம் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில்

மும்பை – திருவனந்தபுரம் இடையே ஓணம் சிறப்பு ரயில்: முன்பதிவு நாளை தொடக்கம்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு மும்பை - திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.…

ஆகஸ்ட் 21, 2026

டெல்லியில் ஒரே நாளில் 114 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு

டெல்லியில் ஆகஸ்ட் 20 அன்று 114 பேருக்கு…

ஆகஸ்ட் 21, 2026

டெல்லி போலீஸ் மீது வழக்கு: ராகுல் காந்தி போராட்டம் வெற்றி

டெல்லி ஜந்தர் மந்தரில் ஜூலை 20 அன்று…

ஆகஸ்ட் 21, 2026

திருப்பதி மலைப்பாதையில் வனவிலங்கு கண்கானிப்புக்கு ரோபோ நாய் சோதனை

திருப்பதி மலைப் பாதையில் வனவிலங்குகளைக் கண்காணிக்க ரோபோ…

ஆகஸ்ட் 21, 2026

வரதட்சணைக்கு கார் தரமுடியாததால் மாமியார் கொடூரம்: மருமகள், பேத்தி கொலை

ஹரியானா மாநிலம் பல்வால் மாவட்டத்தில், வரதட்சணையாக கார்…

ஆகஸ்ட் 21, 2026

You Might Also Like

இந்திய கிரிக்கெட் கேப்டன் ரோஹித் சர்மா மைதானத்தில் சிரிக்கும் காட்சி
விளையாட்டு

கம்பீரின் சைகையால் விழுந்து விழுந்து சிரித்த ரோஹித் சர்மா!

லார்ட்ஸ் மைதானத்தில் கம்பீரின் சைகையை பார்த்து விழுந்து விழுந்து சிரித்த ரோஹித் சர்மா. ரோஹித் சர்மா நீக்கப்படுவார் என்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வீடியோ.

2 Min Read
சுப்மன் கில் செய்தியாளர்களிடம் பேசுகிறார்
விளையாட்டு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் எங்கள் இலக்கு – சுப்மன் கில்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதே இந்திய அணியின் முக்கிய இலக்கு என சுப்மன் கில் தெரிவித்துள்ளார். இலங்கை தொடர் முக்கியமானது என்றும் அவர் கூறினார்.

3 Min Read
விளையாட்டு

சூர்யகுமாருக்கு எதுவும் எளிதாக கிடைக்கவில்லை: ரோஹித் சர்மா நெகிழ்ச்சி

இந்திய டி20 அணியின் கேப்டன் பதவியிலிருந்து சூர்யகுமார் யாதவ் நீக்கப்பட்ட நிலையில், அவருக்கு ஆதரவாக இந்திய கிரிக்கெட் கேப்டன் ரோஹித் சர்மா பேசியுள்ளார். சூர்யகுமாருக்கு எதுவும் எளிதாகக்…

2 Min Read
ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் அல்பி மார்கல்
விளையாட்டு

ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் புதிய பயிற்சியாளர் அல்பி மார்கல் நியமனம்

தென்னாப்பிரிக்காவின் எஸ்ஏ20 லீக் கிரிக்கெட் தொடரின் 5-வது சீசனுக்கு முன்னதாக, ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் சிஎஸ்கே ஆல்-ரவுண்டர் அல்பி மார்கல்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?