MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: திருச்செந்தூர் கோயில் கேட்டை திறக்க கோரி அனிதா ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: திருச்செந்தூர் கோயில் கேட்டை திறக்க கோரி அனிதா ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - திருச்செந்தூர் கோயில் கேட்டை திறக்க கோரி அனிதா ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

தமிழ்நாடு

திருச்செந்தூர் கோயில் கேட்டை திறக்க கோரி அனிதா ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

Admin
Last updated: ஜூன் 29, 2026 7:34 மணி
Admin
Share
SHARE

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சண்முக விலாச மண்டபத்தின் இரும்பு கிரில் கேட்டை உடனடியாக திறக்க வேண்டும் என திருச்செந்தூர் திமுக சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'திருச்செந்தூர் முருகன் கோயில், முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடாகும். இங்கு திருவிழா காலங்களிலும் விசேஷ நாட்களிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். தமிழ்நாடு மட்டுமின்றி, அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.

பல நூற்றாண்டுகளாக, தென் மாவட்ட விவசாயிகள் தங்கள் விவசாயம் செழிக்க வேண்டி, விளைபொருட்களை முருகப்பெருமானுக்கு காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். வாழைத்தார், நெல், வெற்றிலை, தேங்காய் போன்றவற்றை சண்முக விலாச மண்டபத்தில் காணிக்கையாக செலுத்தி வழிபடுகின்றனர். மேலும், ஏராளமான திருமணங்களும் இங்கு நடைபெறுகின்றன. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த சண்முக விலாச மண்டபம் தற்போது இரும்பு கிரில் கேட் போட்டு அடைக்கப்பட்டுள்ளது.

சாமானிய மக்களின் கடவுளான முருகப்பெருமானை விவசாயிகள் காணிக்கை செலுத்துவதற்கும், உள்ளூர் மக்கள் உற்சவரை வழிபடுவதற்கும் காலங்காலமாக இருந்துவந்த வாய்ப்பு இந்த இரும்பு கேட்டால் தடுக்கப்படுகிறது. எனவே, இந்த இரும்பு கேட் உடனடியாக அகற்றப்பட வேண்டும். உள்துறை அருகில் உள்ள கேட்டை பலப்படுத்த வேண்டும். உள்ளூர் மக்கள் வழிபடுவதற்கு நேரம் ஒதுக்கி, அடையாள அட்டை அல்லது ஆதார் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட வேண்டும்.

பக்தர்களின் இந்த கோரிக்கைகளை 15 நாட்களுக்குள் இந்து சமய அறநிலையத்துறையும், திருச்செந்தூர் கோயில் நிர்வாகமும் நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில், பக்தர்களின் கோரிக்கைக்காக அவர்களுடன் இணைந்து எனது தலைமையில் பெரிய அளவிலான போராட்டம் நடைபெறும்' என அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Templeஅனிதா ராதாகிருஷ்ணன்கோயில்திமுகதிருச்செந்தூர்போராட்டம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article டாடா சியரா EV: சிறப்பம்சங்கள், பவர் – முழு விவரம்
Next Article முதல்வர் விஜய் பதவி விலக சொல்லவில்லை – வைகோ
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கொல்கத்தா ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்து

கொல்கத்தா ஹோட்டல் தீ விபத்து: 9 பேர் உயிரிழப்பு

கொல்கத்தாவில் உள்ள ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் வங்கதேசத்தினர் உட்பட 9 பேர்…

ஆகஸ்ட் 20, 2026

வீட்டு வாடகை கொடுக்க முடியவில்லை: பாஜகவில் இருந்து விலகிய தேசிய செய்தித் தொடர்பாளர்

பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெசாத், வீட்டு…

ஆகஸ்ட் 20, 2026

பிரதமர் மோடி அமைச்சரவை மாற்றம்: திமுகவுக்கு இடம்?

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் விரைவில்…

ஆகஸ்ட் 20, 2026

டெல்லியில் எரிவாயு மையத்தில் வெடிவிபத்து: 3 பேர் பலி

டெல்லியில் எரிவாயு மையத்தில் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில்…

ஆகஸ்ட் 20, 2026

புனே இனிப்பு கடை மீது நடவடிக்கை சரியே: உணவு பாதுகாப்பு ஆணையர்

புனே இனிப்பு கடை மீது உணவுப் பாதுகாப்பு…

ஆகஸ்ட் 20, 2026

You Might Also Like

தமிழ்நாடு

திருச்சி-சார்லபள்ளி சிறப்பு ரயில் வாராந்திர எக்ஸ்பிரஸாக மாற்றம்

திருச்சி-சார்லபள்ளி சிறப்பு ரயில் இனி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலாக இயக்கப்படும். தெற்கு மத்திய ரயில்வே அறிவித்துள்ளது. முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

1 Min Read
கைது செய்யப்பட்ட த.வெ.க. நிர்வாகிகள் கார்த்திகேயன் மற்றும் சதீஷ்குமார்
தமிழ்நாடு

த.வெ.க. நிர்வாகிகள் 2 பேர் கைது: லாரி அதிபரிடம் ரூ.22 லட்சம் பறிப்பு

விருதுநகர் லாரி அதிபரிடம் டாஸ்மாக் உரிமம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.22 லட்சம் மோசடி செய்த த.வெ.க. நிர்வாகிகள் 2 பேர் கைது. அமைச்சர் விக்னேஷ் புகாரில்…

2 Min Read
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்
தமிழ்நாடு

சுங்கச்சாவடிகளில் நேர்மையான சேவை: வேல்முருகன் வலியுறுத்தல்

தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சுங்கச்சாவடிகளில் குறைந்தபட்ச சேவையையாவது நேர்மையுடனும், தடையின்றியும் மக்களுக்கு வழங்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

1 Min Read
அமைச்சர் செங்கோட்டையன் புதிய திட்டம் குறித்து அறிவிக்கிறார்
தமிழ்நாடு

வெப்ப பாதிப்புகளை எதிர்கொள்ள புதிய திட்டம்: ரூ.50 கோடி ஒதுக்கீடு

தமிழகத்தில் வெப்ப அலை பாதிப்புகளை எதிர்கொள்ள ரூ.50 கோடி ஒதுக்கீட்டில் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?