MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: விஜயை ஒருமையில் விமர்சித்த அனிதா ராதாகிருஷ்ணன்: பரபரப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: விஜயை ஒருமையில் விமர்சித்த அனிதா ராதாகிருஷ்ணன்: பரபரப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - விஜயை ஒருமையில் விமர்சித்த அனிதா ராதாகிருஷ்ணன்: பரபரப்பு

தமிழ்நாடு

விஜயை ஒருமையில் விமர்சித்த அனிதா ராதாகிருஷ்ணன்: பரபரப்பு

Fernandez
Last updated: ஜூலை 12, 2026 10:41 காலை
Fernandez
Share
தி.மு.க எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்
தி.மு.க எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன்
SHARE

தூத்துக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய தி.மு.க எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன், முதலமைச்சர் விஜயை ஒருமையில் விமர்சித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

'பல வியூகங்கள் வகுத்து நம்மை வீழ்த்தியுள்ளனர். அதனால்தான் நமது தலைவர் தோற்கடிக்கப்பட்டார். நான் 5 நிமிடங்கள் பேசியதை கொத்து பரோட்டாக்கிவிட்டார்கள் என தலைவர் ஸ்டாலினை எதிர்த்து வெற்றி பெற்றவர் கூறுகிறார். அவர் மாலை 6 மணிக்கு சென்றால் அடுத்த நாள் காலை 10 மணிக்கு தான் எழுந்திருப்பார். அவருக்கு தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பதே தெரியாது. யார் இருக்கிறார், யார் இல்லை என்பதே அவருக்கு தெரியாது. சினிமாவில் நடிப்பது போல் நடிக்க நினைக்கிறார். இந்த வேஷமெல்லாம் எடுபடாது,' என அனிதா ராதாகிருஷ்ணன் கடுமையாக விமர்சித்தார்.

மேலும், 'உள்ளாட்சித் தேர்தலில் தமிழ்நாட்டில் எல்லா இடத்திலும் திமுக கூட்டணிதான் வெற்றி பெறும். எந்த இடத்திலாவது தவெக ஜெயிக்கட்டும் பார்க்கலாம். யாரும் ஜெயிக்க முடியாது. இடைத்தேர்தலில் ஸ்டாலின் யாரை ஆதரிக்கிறாரோ அவர் தான் வெற்றி பெறுவார் என்ற வரலாற்றை உருவாக்கப் போகிறோம்,' என்றும் அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், '1 மாதம் இல்லை 5 வருடங்கள் சிறையில் வைத்தாலும் யாராலும் இந்த இயக்கத்தை அசைத்து பார்க்க முடியாது. ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டு வருகிறது. திமுகவை எந்த கொம்பனாலும் தொட்டு பார்க்க முடியாது. நம்முடைய தலைவருக்கு ஈடாக எந்த தலைவராவது சொல்ல முடியுமா? நம்முடைய இளந்தலைவருக்கு இணையாக ஒரு தலைவராவது சொல்ல முடியுமா? நம்முடைய பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பிக்கு ஈடாக எந்த பாராளுமன்ற உறுப்பினர் பணியாற்றுகிறார்? அப்பேற்பட்ட இயக்கத்தை கொண்ட இயக்கம் திமுக,' என பெருமிதம் தெரிவித்தார்.

'மேடையில் நான் பேசியதற்காக என்னை பிடித்தார்கள். என்னை சிறையில் வைத்து விடுவியா?' என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Anitha RadhakrishnanDMKTamil Nadu PoliticsTVKஅனிதா ராதாகிருஷ்ணன்இடைத்தேர்தல்உள்ளாட்சித் தேர்தல்தமிழக அரசியல்தவெகதிமுகவிஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article தனுஷ்கோடி தெற்கு கடற்கரை பகுதியில் கல் சுவர் அமைக்கும் பணி தனுஷ்கோடி தெற்கு கடற்கரை: கல் சுவர் அமைக்கும் பணி தீவிரம்
Next Article ஹிஸ்புல் தீவிரவாதி இம்தியாஸ் அகமது காண்டூவின் புகைப்படம் காஷ்மீர் தாக்குதல்: ஹிஸ்புல் தீவிரவாதிக்கு ரெட் கார்னர் நோட்டீஸ்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஜம்மு காஷ்மீரில் கைது செய்யப்பட்ட பதிப்பாளர்கள்

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளை புகழ்ந்த பதிப்பாளர்கள் கைது

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளை பெருமைப்படுத்தும் புத்தகம் வெளியிட்டதால் 3 பதிப்பாளர்கள்…

ஜூலை 13, 2026

ககன்யான் விண்கலம்: 3 சோதனைகள் வெற்றிகரமாக நிறைவு

ககன்யான் விண்கலத்தில் மேற்கொள்ளப்பட்ட மூன்று புதிய சோதனைகள்…

ஜூலை 13, 2026

குதிரை பேரம்: உமர் அப்துல்லா குற்றச்சாட்டுக்கு பாஜக கண்டனம்

ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, பா.ஜ.க.…

ஜூலை 13, 2026

கணவர் மீது வழக்கு: கோமியத்தை குடிக்க வற்புறுத்தல்

தானே மாநகரில், மனைவியை கோமியத்தை குடிக்க வற்புறுத்திய…

ஜூலை 13, 2026

ஆந்திராவில் மீண்டும் கொரோனா: 2 பேர் உயிரிழப்பு, 8 பேருக்கு தொற்று

ஆந்திராவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.…

ஜூலை 13, 2026

You Might Also Like

தமிழ்நாடு

நீலகிரியில் சாலையை கடந்து சென்ற புலி: வாகன ஓட்டிகள் பீதி

நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே சீகூர் பகுதியில் நேற்று இரவு சாலையைக் கடந்த புலியால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். வனப்பகுதி நிறைந்த சாலையில் புலி நடமாட்டம் காணப்பட்டது.

1 Min Read
தமிழ்நாடு

ஈரோட்டில் மூதாட்டி மீது பாலியல் வன்கொடுமை: 2 வாலிபர்கள் கைது

ஈரோட்டில் மூதாட்டி மீது பாலியல் வன்கொடுமை செய்ததாக இரண்டு வாலிபர்களை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

1 Min Read
தமிழ்நாடு

தமிழக ஜவுளித்துறைக்கு உடனடி நிவாரணம்: இறக்குமதி வரி ரத்து செய்ய மோடிக்கு விஜய் கோரிக்கை!

தமிழக முதல்வர் ஜோசப் விஜய், பருத்திக்கான 11% இறக்குமதி வரியை ரத்து செய்ய பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். இது ஜவுளித்துறையின் வேலைவாய்ப்பைப் பாதுகாக்கும் என வலியுறுத்தியுள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

யூடியூப் பார்த்து வீட்டிலேயே பிரசவம்: இளம் பெண் உயிரிழப்பு

திருப்பூர் அருகே யூடியூப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் 32 வயது பெண் உயிரிழந்தார். பிரசவத்தின் போது ஏற்பட்ட அதீத ரத்தப்போக்கு காரணமாக இந்த துயரம் நிகழ்ந்துள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?