MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: அனிதா ராதாகிருஷ்ணன் கைது: ஸ்டாலின் கண்டனம்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: அனிதா ராதாகிருஷ்ணன் கைது: ஸ்டாலின் கண்டனம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - அனிதா ராதாகிருஷ்ணன் கைது: ஸ்டாலின் கண்டனம்!

தமிழ்நாடு

அனிதா ராதாகிருஷ்ணன் கைது: ஸ்டாலின் கண்டனம்!

Admin
Last updated: ஜூலை 3, 2026 1:34 மணி
Admin
Share
SHARE

முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்டதற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதாவது:

'முதலமைச்சரை அவதூறாகப் பேசினார்' என்ற குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களைக் கைது செய்துள்ளது 'Take Diversion' அரசு. தொகுதியில் ஆய்வு மேற்கொண்டு மக்கள் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவரை அவசர அவசரமாகக் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது? முதலமைச்சர் விஜய், சினிமா ஆக்‌ஷன் பாணியில் தமிழ்நாட்டில் போலீஸ் ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருக்கிறார். அவதூறு வழக்குகளுக்காகக் கைது செய்வதாக இருந்தால், தற்போதைய த.வெ.க அரசின் அமைச்சர்கள் தினமும் பேசும் பேச்சுகளுக்கெல்லாம் எத்தனை பேரைக் கைது செய்ய வேண்டியிருக்கும்?

திருவைகுண்டம் த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் மீது கூட்டுப் பாலியல் வன்கொடுமைப் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத இந்த 'தூயசக்தி ஆட்சி', அனிதா ராதாகிருஷ்ணன் விஷயத்தில் மட்டும் ஏன் இவ்வளவு அவசரம் காட்டுகிறது? தமிழ்நாடு முழுவதும் தினசரி நடைபெறும் கொலை, கொள்ளைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க வக்கில்லாமல், அடுத்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்களைக் குதிரைபேரம் மூலம் இணைத்துக் கொண்டு நாற்காலியைத் தக்க வைக்கவே இந்த அரசு முயல்கிறது.

விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளைக் கைது செய்து காலம் கடத்திவிடலாம் என நினைக்கும் முதலமைச்சரின் இந்த 'ஆணவம் அழிவிற்கே வழிவகுக்கும்' என்றும் அவர் தனது பதிவில் காட்டமாக எச்சரித்துள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:DMKஅனிதா ராதாகிருஷ்ணன்கண்டனம்தமிழ்நாடு அரசியல்ஸ்டாலின்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article காதல் வலையில் வீழ்த்தி கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்த பேராசிரியர்
Next Article அதிமுகவில் இருந்து விலகினார் முன்னாள் அமைச்சர் வைகை செல்வன்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை காங்கிரஸ் கேள்விக்குள்ளாக்குவது அவமானகரமானது…

செப்டம்பர் 29, 2026

ரஷ்யா-இஸ்ரேல் வேலை மோசடி: ரூ.40 லட்சம் மோசடியில் முக்கிய நபர் கைது

ரஷ்யா, இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெயரில் 41 இளைஞர்களிடம்…

செப்டம்பர் 29, 2026

பெங்களூருவில் நடுரோட்டில் ஆட்டோ டிரைவர்-பெண்கள் வாக்குவாதம்: வைரல் வீடியோ

பெங்களூரு ஹெச்எஸ்ஆர் லேஅவுட் பகுதியில் ஆட்டோ வாடகை…

செப்டம்பர் 29, 2026

காதலன் இறந்த துயரம்: இளம்பெண் தற்கொலை

தெலுங்கானா மாநிலத்தில் காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண்…

செப்டம்பர் 29, 2026

பணம் கேட்டு தொல்லை: பெண்ணை துண்டு துண்டாக வெட்டிய கறிக்கடைக்காரர்!

சென்னையில் பணம் கேட்டு தொல்லை தந்த பெண்ணை…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

கருப்பு முருகானந்தம் விளக்கம் அளிக்கும் காட்சி
தமிழ்நாடு

AI புகைப்படம்: என் மீது நடவடிக்கை ஏற்க முடியாது – கருப்பு முருகானந்தம்

AI புகைப்படங்கள் மூலம் என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முறையான விசாரணை இன்றி என்னை நீக்கியதை ஏற்க முடியாது - கருப்பு முருகானந்தம் விளக்கம்.

1 Min Read
தமிழ்நாடு

பதவிக்காக அணி மாறுவது தவறு – கிருஷ்ணசாமி விமர்சனம்

தமிழ்நாடு அரசின் டெல்லி பிரதிநிதி நியமனம் தவறானது என்றும், பதவிக்காக கட்சிகள் மாறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி விமர்சித்துள்ளார்.

1 Min Read
அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி
தமிழ்நாடு

தி.மு.க – பா.ஜ.க உறவு வெளிச்சத்துக்கு வரும்: அமைச்சர் ராஜ்மோகன்

தமிழக அரசியலில் மறைமுக நட்புறவுகள் வெளிப்படும் காலம் இது என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். நயினார் நாகேந்திரன் பேசிய சர்ச்சைக்குரிய கருத்துக்கள் குறித்து பதிலளித்த அவர், விரைவில்…

2 Min Read
தமிழ்நாடு

கடந்த ஆட்சி ஊழல்கள்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அழைப்பு!

கடந்த ஆட்சியில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறையில் நடந்த ஊழல்கள் குறித்து புகார் அளிக்கலாம் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அழைப்பு விடுத்துள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் minister.pwd.hd.tn@gmail.com என்ற மின்னஞ்சல்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?