MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: அதிமுக உட்கட்சி மோதல்? சி.வி. சண்முகத்தை தவிர்த்து 232 எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > அதிமுக உட்கட்சி மோதல்? சி.வி. சண்முகத்தை தவிர்த்து 232 எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு!
தமிழ்நாடு

அதிமுக உட்கட்சி மோதல்? சி.வி. சண்முகத்தை தவிர்த்து 232 எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு!

Admin
Last updated: May 11, 2026 4:47 pm
Admin
Share
SHARE

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற 233 எம்.எல்.ஏ க்களில், அதிமுக-வின் சி.வி. சண்முகத்தைத் தவிர மற்ற 232 எம்.எல்.ஏ-க்களும் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.

தற்காலிக சபாநாயகர் எம்.வி. கருப்பையா முன்னிலையில் முதலமைச்சர் ஜோசப் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட 232 எம்.எல்.ஏ-க்கள் பதவியேற்ற நிலையில், சட்டமன்றத்திற்குத் தனியாக வந்த சி.வி. சண்முகம், பதவிப் பிரமாணத்தின் போது அவையில் இல்லை. அவரது பெயர் அழைக்கப்பட்ட போது அவர் வரவில்லை.

மாறாக அவை நடவடிக்கைகள் முடிந்த நிலையில், சி.வி. சண்முகம் சோழவந்தான் கருப்பையாவை அவரது அறையிலேயே சந்தித்தார்.

அங்கு முறைப்படி சட்டமன்ற உறுப்பினராக அவர் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். பொது அவையில் மற்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து பதவியேற்பதைத் தவிர்த்து, தனி அறையை அவர் தேர்ந்தெடுத்தது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

முன்னதாக சட்டப்பேரவைக்கு அதிமுக எம்.எல்.ஏ-க்கள் இரு குழுக்களாகப் பிரிந்து அவைக்கு வந்தனர். எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு குழுவும், எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தலைமையில் மற்றொரு குழுவும் வந்தன.

மேலும் எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற குழுத்தலைவராக செயல்பட ஆதரவு தெரிவித்து அதிமுகவின் 17 எம்.எல்.ஏக்கள் மட்டும் தற்காலிக சபாநாயகரிடம் கடிதம் வழங்கியுள்ளனர்.

இதனால் அதிமுக மீண்டும் உடைகிறதா என கேள்வி எழுந்துள்ளது. இபிஎஸ் தலைமையில் அதிமுக தொடர் தோல்விகளை சந்தித்துவரும் நிலையில் இந்த அதிருப்தி நிலவுவதாக கூறப்படுகிறது.

இதனிடையே சட்டப்பேரவையில் இருந்து வெளியேவந்த இபிஎஸ் இடம் அதிமுக உடைகிறதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, தவறான செய்தி என சிரித்துக்கொண்டே சென்றார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’ படத்தின் ரிலீஸ் அப்டேட்
Next Article F35 மாயம்: மீண்டும் அமெரிக்க போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்?
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

குழந்தையின் உயிரை பணயம் வைத்த தந்தை: கடும் கண்டனங்கள் குவிதல்

கர்நாடகாவில் குழந்தையின் பாதுகாப்பை அலட்சியப்படுத்தி, ஆபத்தான முறையில் பயணம் செய்த தந்தையின் செயலுக்கு…

June 29, 2026

சி.பி.எஸ்.இ 10ஆம் வகுப்பு: மூன்றாவது மொழி தேர்வு கட்டாயமில்லை

சி.பி.எஸ்.இ 10ஆம் வகுப்பு மாணவர்கள் மூன்றாவது மொழியில்…

June 29, 2026

ஆந்திராவில் 2 பல்கலைக்கழக விழாக்களில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்பு

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, ஆந்திர பிரதேச…

June 29, 2026

மாநிலங்களின் கஜானாவை நிரப்பும் மதுபான விற்பனை

பல்வேறு மாநிலங்களின் கஜானா மதுபான விற்பனை மூலம்…

June 29, 2026

ராஜஸ்தான்: ஜே.இ.இ. தேர்வுக்கு தயாரான மாணவி தற்கொலை

ராஜஸ்தானில், ஐ.ஐ.டி. கனவுடன் ஜே.இ.இ. தேர்வுக்கு தயாரான…

June 29, 2026

You Might Also Like

தமிழ்நாடு

வி.பி.சிங் பிறந்தநாள்: மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சமூகநீதி காவலர் வி.பி. சிங் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை நினைவு கூர்ந்து, தமிழ்நாட்டை நேசித்தவர் என்றும், தமிழர்களின் அன்பைப் பெற்றவர் என்றும்…

1 Min Read
தமிழ்நாடு

நீட் தேர்வு மாணவர்கள்: மனநல ஆலோசனைக்கு அரசு உதவி

நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் மன அழுத்தமின்றி தேர்வை எதிர்கொள்ள, அரசு தொலைபேசி வாயிலாக மனநல ஆலோசனைகளை வழங்கும் சிறப்பு சேவையை அறிவித்துள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

முதலமைச்சர் விஜயை சந்திக்கிறேனா? – ரஜினியின் பளீச் பதில்!

முதலமைச்சர் விஜயை சந்திக்கிறேனா என்ற கேள்விக்கு பதிலளித்த ரஜினிகாந்த், நட்பு அரசியலைத் தாண்டியது என்றும், விஜய்க்கு 2 ஆண்டுகள் அவகாசம் கொடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

1 Min Read
தமிழ்நாடு

டெல்லி கேப்பிட்டல்ஸ்க்கு 211 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பஞ்சாப் கிங்ஸ் | IPL 2026

ஐ.பி.எல். 2026-ன் 55-வது லீக் போட்டி தரம்சாலாவில் நடைபெற்று வருகிறது. இதில் பஞ்சாப் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்று டெல்லி கேப்பிட்டல்ஸ்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?