MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மீண்டும் ஆலோசனை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மீண்டும் ஆலோசனை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மீண்டும் ஆலோசனை

லைஃப் ஸ்டைல்

அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மீண்டும் ஆலோசனை

Admin
Last updated: ஜூன் 18, 2026 5:02 மணி
Admin
Share
SHARE

சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள சி.வி.சண்முகம் அலுவலகத்தில், அதிமுகவில் அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏக்கள் மீண்டும் ஒன்று சேர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் தனியாக செயல்பட்டு வந்தவர்கள், தற்போது மீண்டும் ஒன்றிணைந்துள்ளனர்.

முன்னதாக, இபிஎஸ் மீது அதிருப்தியில் இருந்த சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள், எடப்பாடி பழனிசாமியிடம் வருத்தம் தெரிவித்து கடிதம் அளித்திருந்தனர். இதன் காரணமாக, அதிமுக எம்.எல்.ஏக்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை வேண்டாம் என சபாநாயகருக்கு இபிஎஸ் கடிதம் அனுப்பினார்.

இதனையடுத்து, அதிமுக எம்.எல்.ஏக்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க முடியாது என கடந்த வாரம் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவித்திருந்தார். தகுதி நீக்க நடவடிக்கை இனி சாத்தியமில்லை என்ற சூழலில், அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மீண்டும் கூடி ஆலோசனை செய்து வருகின்றனர்.

தற்போது சி.வி.சண்முகம் அலுவலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன், கே.பி.அன்பழகன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:ADMKTamil Nadu Politicsஅதிமுகஅரசியல்தமிழ்நாடு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article குழந்தையை தூங்க வைக்க முயன்ற தந்தை மின்சாரம் தாக்கி பலி
Next Article ரஷியா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது உக்ரைன் தாக்குதல்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காங்கிரஸ் கட்சி தலைவர் பிரியங்கா காந்தி

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்திற்கு எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு இல்லை: பிரியங்கா காந்தி

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை நடத்துவது குறித்து எதிர்க்கட்சிகளுக்கு எந்தவிதமான தகவலும் தெரிவிக்கப்படவில்லை என…

நவம்பர் 14, 2026

இந்தியா, உலகத்துடன் நவீன ஆராய்ச்சிகளைப் பகிர வேண்டும்: பிரதமர் மோடி

இந்தியாவின் பண்டைய அறிவு மற்றும் நவீன ஆராய்ச்சிகளின்…

நவம்பர் 13, 2026

மோடியுடன் விவாதிக்க தயார் – ராகுல் காந்தி சவால்

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பிரதமர்…

நவம்பர் 13, 2026

வெளிநாட்டில் விவாகரத்து பெற முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

இந்தியாவில் திருமணம் செய்துகொண்டவர்கள் வெளிநாடுகளில் விவாகரத்து பெற…

நவம்பர் 13, 2026

பிரதமர் மோடியை பாராட்டிய காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பிட்ரோடா

இந்திய வெளிநாடு வாழ் காங்கிரஸ் தலைவர் சாம்…

நவம்பர் 13, 2026

You Might Also Like

ஆரோக்கியமான கத்திரிக்காய் காய்கறி
லைஃப் ஸ்டைல்

கத்திரிக்காய்: இதய நோய்கள் முதல் ரத்த சோகை வரை தடுக்கும் அற்புதக் காய்!

கத்திரிக்காயை அடிக்கடி உணவில் சேர்ப்பதால் இதய நோய்கள், ரத்த சோகை போன்ற நோய்கள் தடுக்கப்படும். இதில் நார்ச்சத்து, விட்டமின்கள், கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது ரத்த சர்க்கரை அளவை…

2 Min Read
அரசியல்

சூரியக் கட்சி: கருத்து கேட்பு கூட்டமா? சம்பிரதாயமா? – தொண்டர்கள் குமுறல்!

சூரியக் கட்சியின் தலைவர் கருத்து கேட்பு கூட்டங்களுக்கு கள ஆய்வுக் குழுக்களை அனுப்பியுள்ளார். ஆனால், சில திமுக நிர்வாகிகள் சம்பிரதாயத்திற்காகவே கூட்டங்களை நடத்துவதாகத் தெரிகிறது.

1 Min Read
படையப்பா மீன்
லைஃப் ஸ்டைல்

சூப்பர் ஸ்டார் ரஜினி போல் ‘மாஸ்’ காட்டும் படையப்பா மீன்!

பெரிய சங்கரா மீன், 'படையப்பா மீன்' என அழைக்கப்படுகிறது. அதன் கம்பீரமான தோற்றம் மற்றும் புரதம், வைட்டமின் பி12, செலினியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் லைஃப்ஸ்டைல் துறையில்…

2 Min Read
லைஃப் ஸ்டைல்

புதுவையில் திமுக-காங். அதிகார போட்டி: இந்தியா கூட்டணி தோல்விக்கு காரணம் – இந்திய கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் திமுக-காங்கிரஸ் இடையேயான அதிகார போட்டியே இந்தியா கூட்டணியின் தோல்விக்கு காரணம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இது மக்கள் மத்தியில்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?