MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: பதவி வேண்டாம்: இபிஎஸ்-க்கு அதிமுக நிர்வாகிகள் கடிதம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - தமிழ்நாடு - பதவி வேண்டாம்: இபிஎஸ்-க்கு அதிமுக நிர்வாகிகள் கடிதம்

தமிழ்நாடு

பதவி வேண்டாம்: இபிஎஸ்-க்கு அதிமுக நிர்வாகிகள் கடிதம்

Admin
Last updated: ஜூலை 1, 2026 3:49 மணி
Admin
Share
SHARE

அதிமுகவில் உட்கட்சி பூசல் வலுத்து வரும் நிலையில், எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், கே.பி.அன்பழகன், பி.தங்கமணி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், தாங்கள் நியமித்த கட்சிப் பதவிகள் தங்களுக்கு வேண்டாம் என்றும், தாங்கள் என்றும் கழக உறுப்பினர்களாகவே செயல்படுவோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

கடிதத்தில், 'நீங்கள் உறுதி அளித்தபடி ஏற்கனவே வகித்த பதவிகளில் நியமிக்காமல், தாமதம் செய்ததோடு உங்கள் விருப்பப்படி பொறுப்புகளை நியமித்தீர்கள். தாங்கள் வழங்கியுள்ள கட்சி பதவிகளை ஏற்று, கழகப் பணியில் எங்களை ஈடுபடுத்திக் கொள்ள இயலாத சூழ்நிலையை நீங்கள் உருவாக்கியுள்ளீர்கள். அந்த பதவிகள் எங்களுக்கு வேண்டாம். நாங்கள் என்றும் கழக உறுப்பினர்களாக இருந்து செயல்படுகிறோம்' என்று குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், 'தேர்தலுக்குப் பின் திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க ஈபிஎஸ் முயன்றார். ஈபிஎஸ் செயலால் 25 MLA-க்கள் தவெக ஆதரவு நிலைப்பாட்டிற்கு தள்ளப்பட்டோம். கடந்த 50 நாட்களில் சாரை சாரையாக அதிமுகவினர் தவெகவுக்கு சென்றுள்ளனர்' என்றும் கடிதத்தில் தெரிவித்துள்ளனர். எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், கே.பி.அன்பழகன், அருண்மொழித்தேவன், பாலகிருஷ்ண ரெட்டி, எஸ்.எம்.சுகுமார், வீரமணி ஆகிய 7 MLA-க்களும், கிருஷ்ணமுரளி, தங்கமணி ஆகிய Ex MLA-க்களும் இந்தக் கடிதத்தை எழுதியுள்ளனர்.

இந்தக் கடிதம் அதிமுகவில் மேலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. முக்கிய நிர்வாகிகள் பலர் கட்சிப் பொறுப்புகளை ஏற்க மறுப்பது, கட்சியின் எதிர்காலம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. உட்கட்சிப் பிரச்சனைகளை விரைவில் சரிசெய்ய வேண்டிய கட்டாயத்தில் எடப்பாடி பழனிசாமி உள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Politicsஅதிமுகஅரசியல்இபிஎஸ்எஸ்.பி.வேலுமணி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article முதல்வர் விஜய் மீது ஊழல் வழக்கு: ஆளுநரிடம் திமுக புகார்
Next Article தூத்துக்குடியில் மனைவியை பிரிந்தவர் மர்ம மரணம்: போலீசார் விசாரணை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அயோத்தி ராமர் கோவில்

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி ரூ.8 லட்சம் வரை நன்கொடை திருட்டு!

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி சுமார் 8 லட்சம் ரூபாய் வரை நன்கொடை…

ஜூலை 6, 2026

உ.பி.யில் உரிமமற்ற தேயிலை தொழிற்சாலைக்கு சீல்: 15 கிலோ கலப்பட தேயிலை பறிமுதல்

உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில், உரிமம் இன்றி…

ஜூலை 6, 2026

ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக திமுக வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

திமுகவின் கரூர் மாவட்ட செயலாளரான ஆதவ் அர்ஜுனாவுக்கு…

ஜூலை 6, 2026

மும்பையில் கனமழையால் குடியிருப்பு இடிந்து 6 பேர் உயிரிழப்பு

மும்பை மன்குர்ட் பகுதியில் கனமழையால் அடுக்குமாடி குடியிருப்பு…

ஜூலை 6, 2026

அசாம் சட்டசபையில் இந்திக்கு அனுமதி: முதல் முறை

அசாம் சட்டமன்றத்தில் முதல் முறையாக இந்தி மொழி…

ஜூலை 6, 2026

You Might Also Like

தமிழ்நாடு

மின்வாரிய கள உதவியாளர் தேர்வு: ஷூ அணிந்து கம்பம் ஏறலாம்!

மின்வாரிய கள உதவியாளர் பணிக்கான உடல் தகுதித் தேர்வில் முக்கிய மாற்றம். இனி ஷூ அணிந்து மின் கம்பம் ஏறி இறங்கும் தேர்வில் பங்கேற்கலாம்.

1 Min Read
தமிழ்நாடு

சென்னையில் பெண்ணிடம் பணம் பறித்த 2 திருநங்கைகள், ஆட்டோ டிரைவர் கைது

சென்னை மேற்கு முகப்பேரை சேர்ந்தவர் சாமுண்டீஸ்வரி (வயது 36). நேற்று முன்தினம் இரவு அரும்பாக்கம், என்.எஸ்.கே.நகர் பேருந்து நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அங்கு ஆட்டோவில் வந்து…

1 Min Read
தமிழ்நாடு

வெளிநாட்டு குப்பைகளுக்கு இந்தியா டம்பிங் கிரவுண்ட் ஆகாது: ஐகோர்ட்

வெளிநாட்டு குப்பைகளை கொட்டும் இடமாக இந்தியாவை மாற்ற அனுமதிக்க முடியாது என மதுரை ஐகோர்ட்டு அதிரடியாக தெரிவித்துள்ளது. ஒரு சட்டவிரோத செயலை மற்றொரு சட்டவிரோத செயல்பாடு மூலம்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

தவெகவில் இணைகிறார் விஜயபாஸ்கர்: அதிமுக ஆதரவாளர்கள் ஆதரவு

அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த சி.விஜயபாஸ்கர், தவெகவில் இணைய உள்ளார். அவரது ஆதரவாளர்கள் இந்த முடிவை முழு மனதுடன் வரவேற்பதாக தெரிவித்துள்ளனர்.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?