MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: 2-வது மகனின் பெயர், புகைப்படங்களை வெளியிட்ட நடிகை சோனம் கபூர்-ஆனந்த் தம்பதி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: 2-வது மகனின் பெயர், புகைப்படங்களை வெளியிட்ட நடிகை சோனம் கபூர்-ஆனந்த் தம்பதி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - சினிமா - 2-வது மகனின் பெயர், புகைப்படங்களை வெளியிட்ட நடிகை சோனம் கபூர்-ஆனந்த் தம்பதி

சினிமா

2-வது மகனின் பெயர், புகைப்படங்களை வெளியிட்ட நடிகை சோனம் கபூர்-ஆனந்த் தம்பதி

Admin
Last updated: மே 10, 2026 7:02 காலை
Admin
Share
SHARE

பாலிவுட் நடிகை சோனம் கபூர் – ஆனந்த் அஹுஜா தம்பதிக்கு கடந்த மார்ச்சில் 2-வது ஆண் குழந்தை பிறந்தது. இந்த மகிழ்ச்சியான செய்தியை அவர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டனர். இதனையடுத்து அவர்களுக்கு ரசிகர்கள் மற்றும் திரைப்பட பிரபலங்கள் வாழ்த்து கூறினர்.

கடந்த 2018-ம் ஆண்டு சோனம் கபூர், ஆனந்த் அஹுஜாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு கடந்த 2022-ம் ஆண்டு, முதல் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு வாயு என பெயர் சூட்டினர்.

இந்த நிலையில், தங்களுடைய 2-வது குழந்தைக்கு சோனம் கபூர்-ஆனந்த் தம்பதி ருத்ரலோக் என பெயர் சூட்டியுள்ளனர். இதுபற்றிய தகவலை சோனம் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து உள்ளார். 2-வது மகனின் பெயர், புகைப்படங்களையும் வெளியிட்டு உள்ளார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் தனுஷ் ஜோடியாக ராஞ்சனா படத்தில் நடிகை சோனம் கபூர் நடித்துள்ளார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூரின் தம்பி மற்றும் பிரபல இந்தி நடிகரான அனில்கபூரின் மகள்தான் சோனம் கபூர். கணவரை கரம் பிடித்ததும், டெல்லியில் உள்ள லுட்யன்ஸ் பகுதியில் ஆனந்தின் 3 ஆயிரத்து 170 சதுர அடி கொண்ட, ரூ.173 கோடி மதிப்பிலான ஆடம்பர பங்களா வீட்டில் சோனம் கபூர் வசித்து வருகிறார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article IPL 2026: பட்லர் என்னுடைய பாக்கெட்டில்.. விக்கெட்டை வீழ்த்திய பின் ஜடேஜா மாஸ் கொண்டாட்டம்
Next Article பஞ்சாப் மின்சாரத்துறை அமைச்சரை கைது செய்த அமலாக்கத்துறை.. கெஜ்ரிவால் கண்டனம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம்

மம்தா பானர்ஜி வாகனம் மீது தாக்குதல்: மேற்கு வங்காளத்தில் பரபரப்பு

மேற்கு வங்காளத்தில், உயிரிழந்த கட்சி தொண்டரின் வீட்டிற்குச் சென்ற மம்தா பானர்ஜியின் வாகனம்…

ஆகஸ்ட் 9, 2026

மக்களின் பாதுகாப்பிற்கு இந்தியா எந்த எல்லைக்கும் செல்லும்: ராஜ்நாத் சிங்

இந்தியாவின் இறையாண்மையையும், மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக,…

ஆகஸ்ட் 9, 2026

மத்திய பிரதேசம்: கார் மீது கண்டெய்னர் லாரி மோதி 6 பேர் உயிரிழப்பு

மத்திய பிரதேசத்தில் கண்டெய்னர் லாரி கார் மீது…

ஆகஸ்ட் 9, 2026

காரில் தாமதம்: ஆட்டோவில் சென்ற மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி – கேரளாவில் பரபரப்பு

கேரளாவில் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி, கார்…

ஆகஸ்ட் 9, 2026

அவசரநிலைப் போராளிகளுக்கு மாதம் ரூ.10,000 ஓய்வூதியம்: முதல்வர் அறிவிப்பு

மேற்கு வங்காள முதல்வர் சுவேந்து அதிகாரி, அவசரநிலையை…

ஆகஸ்ட் 9, 2026

You Might Also Like

சினிமா

விமர்சனங்களைப் பற்றிக் கவலை இல்லை – கங்கனா ரணாவத்

நடிகை கங்கனா ரணாவத், தன்னை யாரேனும் விமர்சித்தால் அதுபற்றி தனக்கு எந்தக் கவலையும் இல்லை என்று தெரிவித்துள்ளார். தனது கருத்துக்களை வெளிப்படையாகப் பேசும் தைரியம் தனக்கு உண்டு…

1 Min Read
சினிமா

தனுஷ் மருமகன், குஷ்பு மகள் நடிக்கும் ‘அட்டாக்கர்’ பர்ஸ்ட் லுக்!

இயக்குநர் சுந்தர் சி மற்றும் குஷ்புவின் மகள் அவந்திகா, தனுஷின் மருமகன் பவிஷ் நடிக்கும் 'அட்டாக்கர்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது.

0 Min Read
சினிமா

முதல்-அமைச்சர் விஜய் நல்லது மட்டுமே செய்வார் – நடிகை சங்கவி

நடிகை சங்கவி, நடிகர் விஜய்யுடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார். தற்போது முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய் குறித்து பேசிய அவர், 'முதல்-அமைச்சர் விஜய் நல்லது மட்டுமே செய்வார்'…

1 Min Read
சினிமா

கோவில் யானையுடன் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்

நடிகை அமலா பால் கோவில் யானையுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?