MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தமிழிலும் அறிமும் ஆகிறார் ரியா ஷிபு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தமிழிலும் அறிமும் ஆகிறார் ரியா ஷிபு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - சினிமா - தமிழிலும் அறிமும் ஆகிறார் ரியா ஷிபு

சினிமா

தமிழிலும் அறிமும் ஆகிறார் ரியா ஷிபு

Admin
Last updated: மே 9, 2026 3:25 மணி
Admin
Share
SHARE

மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நடிகை ரியா ஷிபு, தமிழிலும் அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ள புதிய படம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதில் விக்ரமுடன் நடிக்கவிருப்பவர்கள் தேர்வும் நடைபெற்று வருகின்றன. இப்படத்தில் விக்ரமுடன் முக்கிய கதாபாத்திரத்தில் ரியா ஷிபு நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மலையாளத்தில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘சர்வம் மாயா’ படத்தில் நடித்தவர் ரியா ஷிபு. இவர் விக்ரம் நடித்த ‘வீர தீர சூரன்’ படத்தை தயாரித்த ஷிபு தமீன்ஸின் மகளாவார். தற்போது விக்ரம் நடிக்கவுள்ள படத்தில் நாயகியாக அல்லாமல், முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் தொடங்கவுள்ளது.

சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஆகியோர் பணிபுரியவுள்ளனர். ஒரே கட்டமாக இதன் படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article காஷ்மீரில் ஜீலம் ஆற்றில் மூழ்கி 3 வாலிபர்கள் பலி
Next Article கோவில்பட்டியில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு: 2 பேர் கைது
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கேரளாவில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி

கேரளாவில் நிலச்சரிவு: உயிரிழப்பு 5 ஆக அதிகரிப்பு

கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை காரணமாக சுரங்கப்பாதை கட்டுமானப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில்…

ஜூலை 7, 2026

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு பால் கொடுத்த பன்றி: நெகிழ்ச்சி சம்பவம்

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு தாய் அன்புடன் பால்…

ஜூலை 7, 2026

கணவனை தீர்த்துக்கட்ட மனைவி திட்டமிட்ட கொடூரம்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து செய்த காரியம்!

வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவனை, தனது கள்ளக்காதலனுடன்…

ஜூலை 7, 2026

பெங்களூரு: குழந்தையை கொன்ற தந்தை – பரபரப்பு தகவல்

பெங்களூருவில் 11 மாத குழந்தையை கோபத்தில் தரையில்…

ஜூலை 7, 2026

மும்பையில் 7 அடி முதலை: கனமழையால் குடியிருப்புக்குள் புகுந்து பீதி

மும்பையில் கனமழையால் போவாய் ஏரியிலிருந்து 7 அடி…

ஜூலை 7, 2026

You Might Also Like

சினிமா

விஷ்ணு விஷாலின் ‘கட்டா குஸ்தி 2’: பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்!

விஷ்ணு விஷால் நடிக்கும் ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் ஜூலை 3 அன்று வெளியாகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 Min Read
சினிமா

ஐஸ்வர்யா மேனனின் ‘நாகபந்தம்’ டிரெய்லர் வெளியானது!

நடிகை ஐஸ்வர்யா மேனன் நடிப்பில், அபிஷேக் நாமா இயக்கியுள்ள 'நாகபந்தம்' படத்தின் டிரெய்லர் வெளியானது. இப்படம் ஜூலை 3 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

0 Min Read
சினிமா

அரசியலில் ராகவா லாரன்ஸ்: பரபரப்பு அறிவிப்பு!

பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ் அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளார். அவரது இந்த திடீர் அறிவிப்பு திரையுலகிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
சினிமா

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை ஹன்சிகா எளிமையாக தரிசனம்

விவாகரத்துக்குப் பிறகு தாயாருடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை ஹன்சிகா எளிமையாக சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?