MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: என் மனதுக்கு நெருக்​க​மான படம்: ‘நடிகையர் தில​கம்’ பற்றி கீர்த்தி சுரேஷ்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: என் மனதுக்கு நெருக்​க​மான படம்: ‘நடிகையர் தில​கம்’ பற்றி கீர்த்தி சுரேஷ்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - சினிமா - என் மனதுக்கு நெருக்​க​மான படம்: ‘நடிகையர் தில​கம்’ பற்றி கீர்த்தி சுரேஷ்

சினிமா

என் மனதுக்கு நெருக்​க​மான படம்: ‘நடிகையர் தில​கம்’ பற்றி கீர்த்தி சுரேஷ்

Admin
Last updated: மே 10, 2026 9:58 காலை
Admin
Share
SHARE

நடிகை சாவித்​திரி​யின் வாழ்க்கை கதையை மைய​மாக வைத்​து, நாக் அஸ்​வின் இயக்​கிய படம், ‘நடிகையர் தில​கம்’. சாவித்​திரி​யாகக் கீர்த்தி சுரேஷ் நடித்​திருந்​தார்.

துல்​கர் சல்​மான், ராஷ்மிகா மந்​த​னா, விஜய் தேவர​கொண்டா உள்பட பலர் நடித்​துள்​ளனர். தமிழ், தெலுங்​கில் உரு​வான இப்​படம் வரவேற்​பைப் பெற்​றது. இந்​தப் படத்​துக்​காகக் கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்​கான தேசிய விருது கிடைத்​தது. இந்​தப் படம் வெளி​யாகி நேற்​றுடன் 8 வருடம் ஆனது.

இதையடுத்து அவர் கூறும்​போது, “என் மனதுக்கு நெருக்​க​மான படம் என்​றால் நிச்​சய​மாக ‘நடிகையர் தில​கம்’ படமாகத்​தான் இருக்​கும். அது மிக​வும் வித்​தி​யாச​மான கதா​பாத்​திரம். அந்த வேடத்​தில் முழு​மை​யாக என்னை ஈடு​படுத்​திக்​கொள்ள வேண்​டி​யிருந்​தது. உணர்வுப்​பூர்​வ​மாக​வும் மனதள​விலும் முழு​மை​யாக என்னை அதில் அர்ப்​பணித்​தேன். ஒரு கட்​டத்​தில், ஆழமாக அக்​க​தா​பாத்​திரத்​தில் மூழ்​கி, என்​னையே அதில் தொலைத்​து​விட்​டேன்” என்​றார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article த.வெ.க. தலைவர் விஜயின் தலைமையில் 9 அமைச்சர்கள் பதவியேற்பு
Next Article கிணற்றின் சுற்றுச்சுவரில் அமர்ந்திருந்தவர் தவறி விழுந்து பலி – கள்ளக்குறிச்சியில் சோகம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோவில் ஓணம் சிறப்பு தரிசனம் இன்று தொடக்கம்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் இன்று மாலை 5 மணிக்கு…

ஆகஸ்ட் 24, 2026

வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் சான்று கேட்டதால் முன்னாள் அதிகாரி அதிருப்தி

பஞ்சாபில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின் போது…

ஆகஸ்ட் 24, 2026

சத்தீஸ்கரில் அமைதி: வளர்ச்சிப் பாதையில் மாநிலம்

2014-க்குப் பிறகு மத்திய அரசின் தொடர் நடவடிக்கைகளால்…

ஆகஸ்ட் 24, 2026

மரபணு மாற்றப்படாத மக்காச்சோள விதை அறிமுகம்

குடியரசு துணைத் தலைவர் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,…

ஆகஸ்ட் 24, 2026

எல்லைப் பிரச்சனை: தீர்வு காண சீனா செல்லும் அஜித் தோவல்

எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில், தேசிய…

ஆகஸ்ட் 23, 2026

You Might Also Like

சினிமா

லோகேஷ் கனகராஜ் கருப்பு படத்திற்கு உதவவில்லை: திருப்பூர் சுப்ரமணியம் குற்றச்சாட்டு

கருப்பு படத்தின் தயாரிப்பாளர்கள் கடன் சிக்கலில் இருந்தபோது, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உதவ முன்வரவில்லை என திருப்பூர் சுப்ரமணியம் குற்றம் சாட்டியுள்ளார். இது திரையுலகில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
சினிமா

ரூ.1 கோடி வழங்கி அரசு பள்ளிக்கு உதவிய அக்ஷய் குமார்: குவியும் பாராட்டு

பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், ஜம்மு-காஷ்மீரின் எல்லைப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளிக்கு ரூ.1 கோடி நிதியுதவி அளித்து, அதன் உட்கட்டமைப்பை மேம்படுத்தியுள்ளார். அவரது இந்த…

1 Min Read
நடிகை ரோஜா ஒரு நிகழ்ச்சியில் பேசுகிறார்
சினிமா

நடிகை ரோஜா: விஜயின் அரசியல் எதிர்காலம் குறித்து கருத்து

நடிகை ரோஜா, நடிகர் விஜயின் அரசியல் எதிர்காலம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். சினிமா பிரபலங்கள் மீது அரசியல்வாதிகளுக்கு பொறாமை உண்டு என்றும், அது விஜய்க்கும் பொருந்தும் என்றும்…

1 Min Read
சினிமா

ஜெயிலர் 2 படப்பிடிப்பு: மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி – அதிர்ச்சியில் படக்குழு!

‘ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பின் போது, மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் படக்குழுவினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கானத்தூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?