MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: முதல்வர் விஜய்க்கு நடிகர் சாந்தனு நெகிழ்ச்சி நன்றி!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > முதல்வர் விஜய்க்கு நடிகர் சாந்தனு நெகிழ்ச்சி நன்றி!
தமிழ்நாடு

முதல்வர் விஜய்க்கு நடிகர் சாந்தனு நெகிழ்ச்சி நன்றி!

Admin
Last updated: June 29, 2026 6:34 pm
Admin
Share
SHARE

நடிகர் சாந்தனு, தனது தந்தையும் மறைந்த பிரபல இயக்குநருமான கே. பாக்யராஜின் மறைவின்போது நேரில் வந்து ஆறுதல் கூறியதோடு, அரசு மரியாதையும் செய்து வைத்த தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள சாந்தனு, 'Honourable @CMOTamilnadu உங்களுக்கான என் நன்றியை 26 அல்லது 247-க்குள் எப்படி அடக்கிவிட முடியும்? மெய்யாகவே என் உயிர் வரை நீடிக்கும் நன்றியிது' என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 'என் திருமணத்திற்கு தாலி எடுத்து தந்து என் மகிழ்ச்சித் திருநாளைத் துவக்கி வைத்தீர்கள். அதற்கே நானின்னும் நன்றி சொல்லித் தீரவில்லை. அதற்குள் என் வாழ்வின் துரதிருஷ்ட துக்க தினமான என் தந்தையின் மறைவிற்கு ஆறுதல் சொல்ல வந்த நீங்கள், பதவி சார்ந்த அந்தஸ்தை ஒதுக்கிவிட்டு, பதவிசாக மண்டியிட்டு அம்மாவிடம் ஆறுதல் சொன்னதில் நான் நெகிழ்ந்து விட்டேன்' என்றும் அவர் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

'அரசு மரியாதை! மரணத்திலும் மரியாதை ஒரு கலைஞனுக்கான இமாலய பாக்கியம். பெயருக்கு ஏற்ற கம்பீரமான மரியாதையை என் தந்தைக்கு நீங்கள் தந்ததை என் இறுதிக்குள்ளும் நன்றியோடு நினைத்துக் கொள்வேன். இப்போதைக்கு வேறென்ன சொல்ல? இதயம் கூப்பிய நன்றி Anna' என தனது பதிவை முடித்துள்ளார் சாந்தனு.

முதல்வர் விஜயின் மனிதநேயத்தையும், கலைஞர்களுக்கு அவர் அளிக்கும் மதிப்பையும் இந்தச் சம்பவம் எடுத்துக்காட்டுகிறது. சாந்தனுவின் இந்த நெகிழ்ச்சியான பதிவு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:கே. பாக்யராஜ்சாந்தனுதமிழ்நாடு அரசுநன்றிமுதல்வர் விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article உலகக்கோப்பை வென்ற வீரர்களை நீக்க வேண்டாம்: அம்பத்தி ராயுடு அறிவுரை
Next Article ஜோசப் விஜய் அரசு: தகுதித் தேர்வு குளறுபடி குறித்து வானதி சீனிவாசன் கேள்வி!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

குழந்தையின் உயிரை பணயம் வைத்த தந்தை: கடும் கண்டனங்கள் குவிதல்

கர்நாடகாவில் குழந்தையின் பாதுகாப்பை அலட்சியப்படுத்தி, ஆபத்தான முறையில் பயணம் செய்த தந்தையின் செயலுக்கு…

June 29, 2026

சி.பி.எஸ்.இ 10ஆம் வகுப்பு: மூன்றாவது மொழி தேர்வு கட்டாயமில்லை

சி.பி.எஸ்.இ 10ஆம் வகுப்பு மாணவர்கள் மூன்றாவது மொழியில்…

June 29, 2026

ஆந்திராவில் 2 பல்கலைக்கழக விழாக்களில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்பு

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, ஆந்திர பிரதேச…

June 29, 2026

மாநிலங்களின் கஜானாவை நிரப்பும் மதுபான விற்பனை

பல்வேறு மாநிலங்களின் கஜானா மதுபான விற்பனை மூலம்…

June 29, 2026

ராஜஸ்தான்: ஜே.இ.இ. தேர்வுக்கு தயாரான மாணவி தற்கொலை

ராஜஸ்தானில், ஐ.ஐ.டி. கனவுடன் ஜே.இ.இ. தேர்வுக்கு தயாரான…

June 29, 2026

You Might Also Like

தமிழ்நாடு

நெல்லை: தொடர் மழையால் பாபநாசம் அணை 100 அடியை எட்டியது

திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர் கனமழையால் பாபநாசம் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 114.17 அடியாக உள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

கூட்டணி ஆட்சி என்ற ராமேசுவரம் கோவில் பஞ்சாங்கம் தகவல் பலித்தது

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 23-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை பிடித்து தனிப்பெரும் கட்சியானது.…

1 Min Read
தமிழ்நாடு

Finally மேஜிக் நம்பரை எட்டி தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் த.வெ.க. – ஆளுநரை சந்திக்கும் விஜய்…

தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பதற்கு தேவையான 118 என்ற மேஜிக் நம்பரை பெறுவதற்காக தமிழக வெற்றிக்கழகம் மேற்கொண்ட முயற்சி கை கொடுத்துள்ளது. கடந்த புதன்கிழமை காங்கிரஸ் கட்சியின் ஆதரவை…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

184 ஆண்டுகள் பழமையான பச்சையப்பன் கல்லூரிக்கு இருபாலர் அந்தஸ்து: தமிழக அரசு

184 ஆண்டுகள் பழமையான சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு தமிழக அரசு இருபாலர் கல்வி பயிலும் அந்தஸ்தை வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது. இது கல்லூரியின் வரலாற்றில் ஒரு முக்கிய…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?