MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: நடிகர் ரவி மோகன் கண்ணீர் பேட்டி: பிள்ளைகளைப் பார்க்க அனுமதி மறுப்பு!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > சினிமா > நடிகர் ரவி மோகன் கண்ணீர் பேட்டி: பிள்ளைகளைப் பார்க்க அனுமதி மறுப்பு!
சினிமா

நடிகர் ரவி மோகன் கண்ணீர் பேட்டி: பிள்ளைகளைப் பார்க்க அனுமதி மறுப்பு!

Admin
Last updated: May 16, 2026 3:00 pm
Admin
Share
SHARE

நடிகர் ரவி மோகன், சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து உருக்கமான பேட்டி அளித்துள்ளார். தனக்கு விவாகரத்து கிடைக்கும் வரை படங்களில் நடிக்கப் போவதில்லை என்றும், பிள்ளைகளைப் பார்க்க அனுமதி மறுப்பதாகக் கண்ணீர் மல்கக் கூறியுள்ளார். "என் பிள்ளைகள் இந்த வீடியோவைப் பார்க்க வேண்டும்" என்று அவர் உருக்கமாகக் கேட்டுக்கொண்டார்.

இது முற்றிலும் தனிப்பட்ட விஷயம் என்றும், சினிமாவுக்கு இதற்கும் தொடர்பில்லை என்றும் ரவி மோகன் தெரிவித்தார். இத்தனை நாட்கள் அமைதியாக இருந்ததற்கு வருத்தம் தெரிவித்த அவர், தன்னைச் சாதுவாக நினைத்து பலர் சீண்ட நினைப்பதாகவும், ஆனால் 'சாது மிரண்டால் காடு தாங்காது' என்பது போல இனி பொறுத்துக் கொள்ளப் போவதில்லை என்றும் எச்சரித்தார். தனது அலுவலகத்திற்கு நேரடியாக வரச்சொல்லி, மறைமுகமாகத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

23 ஆண்டுகள் இரவு பகலாக உழைத்து, 95 சதவீத படங்களை வெற்றி பெறச் செய்து, மாநில விருதுகள், கலைமாமணி விருதுகள் பெற்றுள்ளதாகவும் ரவி மோகன் கூறினார். தன் குடும்பத்தைக் காப்பாற்ற கடுமையாக உழைத்ததாகவும், ஆனால் இப்போது தன் குழந்தைகளைப் பார்க்கக்கூட அனுமதிக்க மறுப்பதாகவும் வேதனை தெரிவித்தார். பெண்ணுரிமைக்காகவும், பாலியல் வன்கொடுமைக்கு எதிராகவும் படங்களில் குரல் கொடுத்த தன்னை எப்படி பெண்களுக்கு எதிரானவன் எனச் சொல்ல முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். 14 வருட திருமண வாழ்க்கையில் பொறுத்துக்கொண்டது குழந்தைகளுக்காகத்தான் என்றும், இப்போது அவர்களுக்கு ஆண்டுக்கு 50 லட்சம் ரூபாய் கல்விக் கட்டணம் கட்டிப் படிக்க வைப்பதாகவும் தெரிவித்தார்.

தனக்காகக் கோடிக்கணக்கில் வீடு கட்டி கொடுத்தும், இருக்கும்போது தன்னை நன்றாகப் பார்த்துக் கொள்ளாதவர்கள், இப்போது தன்னை நிம்மதியாக வேலை செய்ய விடாமல் அவதூறுகள் பரப்பி, சைபர் புல்லியிங் செய்வதாக ரவி மோகன் குற்றம் சாட்டினார். தான் தற்போது வாடகை வீட்டில் இருப்பதாகவும், அவர்கள் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வீட்டில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். ஒரு பெண் மட்டுமே தன்னை உண்மையாகப் புரிந்து கொண்டதாகவும், ஆனால் அவரும் இப்போது துரத்தப்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவித்தார். தனக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும், உயிரோடு இருக்கக் கூடாது என்பதே அவர்களின் நோக்கம் என்றும், ஆனால் அவர்களை முடித்துவிட்டுத்தான் போவேன் என்றும் ஆவேசமாகப் பேசினார். தனக்கு செய்வினை செய்வதாகவும், அதனால் ரத்த வாந்தி வருவதாகவும் அவர் கூறினார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:Ravi MohanTamil Cinema Newsகுடும்ப பிரச்சனைநடிகர் பேட்டிரவி மோகன்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article அதிகாரிகளே! இனி பொதுமக்களை நிற்க வைக்கக் கூடாது – பதிவுத்துறை அதிரடி
Next Article பொருளாதாரப் பேரிடர் அபாயம்: மத்திய அரசுக்கு பாமக கண்டனம்!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

வேலையில்லா இளைஞர்கள் குறித்து தலைமை நீதிபதி விளக்கம்: என்ன சொன்னார்?

வேலையில்லா இளைஞர்கள் குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்த கருத்துக்கள் தவறாக…

May 17, 2026

மத்திய அமைச்சர் மகன் போக்சோ வழக்கில் கைது: பரபரப்பு!

தெலுங்கானா மாநில மத்திய இணை அமைச்சர் பண்டி…

May 17, 2026

நீட் முறைகேடு: மத்திய அமைச்சரை நீக்க மோடிக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய…

May 17, 2026

பேராசிரியர் கைது: மாணவியிடம் மிரட்டல் விடுத்த வினாத்தாள் விவகாரம்!

லக்னோ பல்கலைக்கழக பேராசிரியர், மாணவியிடம் தேர்வு வினாத்தாள்…

May 17, 2026

குஜராத்தில் கொடூரம்: வாடகை பாக்கிக்கு மனைவியையும் மகளையும் பலி கொடுத்த கணவன்!

குஜராத்தில் வாடகை பாக்கிக்கு ஈடாக, தனது மனைவியையும்…

May 17, 2026

You Might Also Like

சினிமா

ராகவா லாரன்ஸ் வெளியிட்ட ‘காஞ்சனா-4’ படத்தின் புதிய போஸ்டர்

ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கி வரும் 'காஞ்சனா-4' படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

1 Min Read
சினிமா

ஆன்மிக சக்திக்கு முன் சினிமா புகழ் ஒன்றுமில்லை: ரஜினி

பெங்களூரு ஆசிரமத்தில் ஆன்மிக அனுபவம் பெற்ற நடிகர் ரஜினிகாந்த், சினிமா புகழை விட ஆன்மிக சக்தியே உயர்ந்தது என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

1 Min Read
சினிமா

‘மணி ஹெய்ஸ்ட்’ மீண்டும் வருகிறது!

நெட்ஃபிளிக்ஸின் உலகப் புகழ் பெற்ற 'மணி ஹெய்ஸ்ட்' தொடரின் ஸ்பின்-ஆஃப் தொடரான 'பெர்லின்' சீசன் 2, மே 15 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 Min Read
சினிமா

சர்கார் போஸ்டர் கிழிப்பு: கண்ணீருடன் பார்த்தோம் – முருகதாஸ் நெகிழ்ச்சி

சட்டென்று மாறுது வானிலை' படத்தின் செய்தியாளர் சந்திப்பில், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது நெருக்கடியான காலத்தைப் பற்றி நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். ஜெய், மீனாட்சி கோவிந்த், யோகி பாபு நடிப்பில்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?