MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஆவினுக்கு 1,825 கோடி நஷ்டம்: திமுக மீது பால் முகவர்கள் சங்கம் குற்றச்சாட்டு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஆவினுக்கு 1,825 கோடி நஷ்டம்: திமுக மீது பால் முகவர்கள் சங்கம் குற்றச்சாட்டு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - ஆவினுக்கு 1,825 கோடி நஷ்டம்: திமுக மீது பால் முகவர்கள் சங்கம் குற்றச்சாட்டு

தமிழ்நாடு

ஆவினுக்கு 1,825 கோடி நஷ்டம்: திமுக மீது பால் முகவர்கள் சங்கம் குற்றச்சாட்டு

Fernandez
Last updated: ஜூலை 30, 2026 9:32 மணி
Fernandez
Share
பால் முகவர்கள் சங்க தலைவர் பொன்னுசாமி செய்தியாளர்களிடம் பேசுகிறார்
ஆவினுக்கு 1,825 கோடி நஷ்டம்: திமுக மீது பால் முகவர்கள் சங்கம் குற்றச்சாட்டு
SHARE

தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத்தினர், முந்தைய அதிமுக ஆட்சியில் செய்த தவறுகளால் தற்போது ஆவின் நிறுவனம் சிக்கல்களை சந்திப்பதாக பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளனர். குறிப்பாக, திமுக ஆட்சியின் கீழ் ஆவினுக்கு 1,825 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை உயர்த்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், "பால் கொள்முதல் விலையையும், விற்பனை விலையையும் உயர்த்த வேண்டும். ஆனால், விற்பனை விலையை உயர்த்த வேண்டும் என்ற காரணத்தைக் கூறி, கடந்த ஆட்சியாளர்கள் பால் கொள்முதல் விலையை உயர்த்தாமல் உள்ளனர். இன்று தமிழ்நாட்டில் இரண்டேகால் கோடி லிட்டர் பால் உற்பத்தி ஆகிறது. அதிமுக ஆட்சியில் 38 லட்சம் லிட்டர் பால் ஆவினில் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால், திமுக ஆட்சியில் வெறும் 25 லட்சம் லிட்டர் பால் மட்டுமே ஆவினில் கொள்முதல் செய்யப்பட்டது.

பால் பவுடர் மற்றும் வெண்ணெய் வாங்கி அதில் பணம் சம்பாதிப்பதிலேயே திமுக குறியாக இருந்தது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அவர்கள் பார்க்கவில்லை. தனியார் நிறுவனங்கள் ஒரு லிட்டர் பாலை ரூ.80க்கு விற்கின்றன. ஆனால், ஆவினில் லிட்டருக்கு ரூ.60க்கு மட்டுமே விற்கிறது. மேலும், இரவு 8 மணிக்கு மேல் சென்றால் ஆவின் பால் கிடைப்பதில்லை. இதனால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ஆவின் பால் கிடைக்காததால் மக்கள் தூங்கி எழுந்தவுடனேயே அதிருப்தியில் இருக்கின்றனர். இதற்குக் காரணம் கடந்த ஆட்சியாளர்கள் செய்த தவறுதான். உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் விலையை உயர்த்தி, ஆவின் பாலை தட்டுப்பாடின்றி உற்பத்தி செய்திருந்தால் இன்று இந்த தட்டுப்பாடு ஏற்பட்டிருக்காது. ஆவின் பால் தட்டுப்பாடு கடந்த 3 ஆண்டுகளாக நீடித்து வருகிறது.

இந்த தட்டுப்பாட்டை சரிசெய்ய, கொள்முதல் விலையை உடனடியாக உயர்த்த வேண்டும். ஏற்கனவே ஆவின் நிறுவனம் ரூ.4,000 கோடிக்கு மேல் நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறது. திமுக ஆட்சியின் கீழ் மட்டும் 1,825 கோடி ரூபாய் ஆவினுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. முந்தைய ஆட்சியில் செய்யப்பட்ட தவறுகளால் தற்போதைய சிக்கல்கள் ஏற்படுகின்றன," என்று அவர் கூறினார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AavinDMKMilk Agents AssociationTamil Naduஆவின்தமிழ்நாடுதிமுகபால் முகவர்கள் சங்கம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article முரளி ஸ்ரீசங்கர் வெள்ளிப் பதக்கம் வென்றது குறித்து பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார் முரளி ஸ்ரீசங்கர் வெள்ளிப் பதக்கம்: பிரதமர் மோடி பாராட்டு
Next Article நயன்தாரா மற்றும் கவின் நடித்துள்ள 'ஹாய்' திரைப்படத்தின் போஸ்டர் நயன்தாரா, கவின் நடித்துள்ள ‘ஹாய்’ படத்தின் 3வது பாடல் புரோமோ வெளியீடு!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே

அமித் ஷா பதவி விலக சிஜேபி நிறுவனர் வலியுறுத்தல்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜூலை 20 அன்று மாணவர்கள் மீது…

ஜூலை 30, 2026

தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க எதிர்ப்பு: கர்நாடகாவில் நாளை பந்த்

தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து,…

ஜூலை 30, 2026

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: கனிமொழி கண்டனம்

மாநில பாடலான தமிழ்த்தாய் வாழ்த்தின் முன்னுரிமையை மூன்றாம்…

ஜூலை 30, 2026

முரளி ஸ்ரீசங்கர் வெள்ளிப் பதக்கம்: பிரதமர் மோடி பாராட்டு

பாரிஸ் பாரா ஒலிம்பிக்கில் இந்திய வீரர் முரளி…

ஜூலை 30, 2026

இந்தியாவில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓராசிரியர் பள்ளிகள்: தமிழகம் எத்தனையாவது இடம்?

இந்தியாவில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் ஒரே…

ஜூலை 30, 2026

You Might Also Like

தமிழ்நாடு

அதிமுக அலுவலக விவகாரம்: சி.வி.சண்முகம் விளக்கம்!

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு எங்களால் பாதிப்பு ஏற்படாது என்றும், உண்மையான தொண்டர்கள் என்பதை சட்டப்படி நிரூபித்த பிறகு அங்கு செல்வோம் என்றும் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

1 Min Read
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாடு

அருணாச்சலம் மரணம்: ஆட்சியாளர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி

தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் என்ற இளைஞர், காவல்துறையினரின் தாக்குதலால் உயிரிழந்த சம்பவம் குறித்து ஆட்சியாளர்களை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

2 Min Read
தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை
தமிழ்நாடு

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: அண்ணாமலை கண்டனம்

கடந்த 5 ஆண்டுகளில் 3 முறை நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததைச் சுட்டிக்காட்டி, பொறுப்புக்கூறல் எங்கே என தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

ராமநாதபுரத்தில் குழாய் உடைந்து கியாஸ் கசிவு: வாகன ஓட்டிகள் அச்சம்

ராமநாதபுரம் அருகே குழி தோண்டும் பணியின்போது குழாய் உடைந்து கியாஸ் கசிவு ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?