MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: அதிமுக, பாஜக ஆதரவாளர்களுக்கு அரசு வழக்கறிஞர் பதவி: த.வெ.க. வழக்கறிஞர்கள் அதிருப்தி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: அதிமுக, பாஜக ஆதரவாளர்களுக்கு அரசு வழக்கறிஞர் பதவி: த.வெ.க. வழக்கறிஞர்கள் அதிருப்தி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - அதிமுக, பாஜக ஆதரவாளர்களுக்கு அரசு வழக்கறிஞர் பதவி: த.வெ.க. வழக்கறிஞர்கள் அதிருப்தி

அரசியல்

அதிமுக, பாஜக ஆதரவாளர்களுக்கு அரசு வழக்கறிஞர் பதவி: த.வெ.க. வழக்கறிஞர்கள் அதிருப்தி

Admin
Last updated: மே 18, 2026 7:59 காலை
Admin
Share
SHARE

தமிழகத்தில் புதிய அரசு வழக்கறிஞர்கள் நியமனம் தொடர்பாக த.வெ.க. வழக்கறிஞர்கள் மத்தியில் அதிருப்தி பரவலாக எழுந்துள்ளது. ஆளும் கூட்டணியின் ஆதரவாளர்களுக்கே இந்த பதவிகள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழகத்தில் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை உயர் நீதிமன்ற அமர்வை சேர்த்து, அரசு தலைமை வழக்கறிஞர், அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர், கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள், அரசு பிளீடர், அரசு சிறப்பு வழக்கறிஞர்கள், கூடுதல் அரசு வழக்கறிஞர்கள், சிறப்பு அரசு வழக்கறிஞர்கள், உரிமையியல் மற்றும் குற்றவியல் அரசு வழக்கறிஞர்கள் என மொத்தம் 180 அரசு வழக்கறிஞர் பதவிகள் உள்ளன. வழக்கமாக, ஆளும் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர்களே இந்தப் பதவிகளில் நியமிக்கப்படுவார்கள்.

தற்போது, தலைமை அரசு வழக்கறிஞராக விஜய் நாராயணன், அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞராக ஜான் சத்யன், கூடுதல் அட்வகேட் ஜெனரல்களாக பி.வி.பாலசுப்ரமணியம், டி.கவுதமன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அதிமுக மற்றும் பாஜக ஆதரவாளர்கள் என கூறப்படுகிறது. இதில், விஜய் நாராயணன் அதிமுக ஆட்சியில் 2017 முதல் 2021 வரை தலைமை அரசு வழக்கறிஞராகவும், பாலசுப்ரமணியம் மற்றும் கவுதமன் கூடுதல் அட்வகேட் ஜெனரல்களாகவும் பணியாற்றியுள்ளனர். அதிமுக ஆட்சியில் இருந்தவர்களையே த.வெ.க. ஆட்சியிலும் நியமித்தது த.வெ.க. வழக்கறிஞர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து த.வெ.க. வழக்கறிஞர்கள் கூறுகையில், 'கடந்த கரூர் மாநாட்டில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தால் நடிகர் விஜய் விமர்சிக்கப்பட்டபோது, அவரை த.வெ.க. வழக்கறிஞர் அணிதான் பாதுகாத்தது. அந்த சம்பவத்தைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்த 217 த.வெ.க.வினரும், திமுக ஆட்சியில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட 5,328 த.வெ.க.வினரும் பின்னர் ஜாமீனில் வெளிவர த.வெ.க. வழக்கறிஞர் அணிதான் உதவியது. இவ்வாறு கட்சிக்கு உழைத்த வழக்கறிஞர்களுக்கு உரிய பதவிகள் வழங்காமல், அதிமுக, பாஜக ஆதரவாளர்களுக்கு பதவி வழங்குவது சரியல்ல. எனவே, அரசு வழக்கறிஞர் நியமனத்தில் நடிகர் விஜய் தலையிட்டு, கட்சிக்கு உழைத்த வழக்கறிஞர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AIADMKDMKTamil Nadu Politicsஅரசு வழக்கறிஞர்சட்டத்துறைத.வெ.க.
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article நேரு மைதானத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா ஆய்வு!
Next Article அதிமுக வலுவிழக்க பழனிசாமிதான் காரணமா? – அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

லாவா நிறுவனத்தின் லோகோ அல்லது வியட்நாம் படகு விபத்து தொடர்பான செய்திப் படம்

வியட்நாம் படகு விபத்து: லாவா நிறுவனம் ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

வியட்நாமில் நடந்த படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு லாவா நிறுவனம் ரூ.25 லட்சம்…

ஜூலை 14, 2026

UMANG செயலி பயனர்களின் தரவு கசிவு: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

மத்திய அரசின் UMANG செயலி பயனர்களின் தனிப்பட்ட…

ஜூலை 14, 2026

சிறையிலேயே பதவியேற்கலாம்: பாஜக கவுன்சிலருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம் மாநகராட்சி பாஜக கவுன்சிலர் சுகதன், சிறையிலேயே…

ஜூலை 14, 2026

ரயில்வேயில் நூதன திருட்டு: 4 ஆண்டுகளில் 1.27 கோடி பெட்ஷீட், துண்டுகள் மாயம்!

இந்திய ரயில்வேயில் ஏசி பெட்டிகளில் பயணம் செய்யும்…

ஜூலை 14, 2026

மராட்டியத்தில் லாரி மோதி 3 பக்தர்கள் பலி: 4 பேர் காயம்

மராட்டியத்தில் ஆன்மீக யாத்திரை சென்ற பக்தர்கள் மீது…

ஜூலை 14, 2026

You Might Also Like

அரசியல்

சேலம்: ரயில்வே சுரங்கப்பாதையில் கார் மூழ்கி தம்பதி உயிரிழப்பு

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த மழைநீரில் கார் மூழ்கியதில் வயதான தம்பதி உயிரிழந்தனர். இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
அரசியல்

2028 ஒலிம்பிக்: தமிழக வீரர்களுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உறுதிமொழி

2028 ஒலிம்பிக் போட்டிகளில் தமிழக வீரர்கள் பதக்கம் வெல்ல அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உறுதி அளித்துள்ளார். ஸ்குவாஷ் வீரர்களைச் சந்தித்த அமைச்சர்,…

2 Min Read
தமிழ்நாடு

டாக்டர் ராமதாஸ் பொதுமக்களை சந்திக்கிறார்: குறைகளை தெரிவிக்கலாம்!

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், நாளை முதல் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள தனது இல்லத்தில் பொதுமக்களையும், கட்சித் தொண்டர்களையும் சந்தித்து குறைகளைக் கேட்டறிய உள்ளார். வாரத்தின்…

1 Min Read
திமுக எம்பி கனிமொழி
தமிழ்நாடு

அடக்குமுறைக்கு திமுக அடிபணியாது: கனிமொழி கண்டனம்

முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டதற்கு திமுக எம்பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இது அராஜகமான கைது என அவர் விமர்சித்துள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?