MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: அனுமதியின்றி விநாயகர் சிலை வைத்தால் நடவடிக்கை: போலீசார் எச்சரிக்கை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: அனுமதியின்றி விநாயகர் சிலை வைத்தால் நடவடிக்கை: போலீசார் எச்சரிக்கை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - அனுமதியின்றி விநாயகர் சிலை வைத்தால் நடவடிக்கை: போலீசார் எச்சரிக்கை

தமிழ்நாடு

அனுமதியின்றி விநாயகர் சிலை வைத்தால் நடவடிக்கை: போலீசார் எச்சரிக்கை

Fernandez
Last updated: செப்டம்பர் 13, 2026 3:54 மணி
Fernandez
Share
விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை அறிவிப்பு
விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த அறிவிப்பு
SHARE

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நாளை கோலாகலமாக கொண்டாடப்படவுள்ள நிலையில், அனுமதியின்றி விநாயகர் சிலைகள் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை, இந்த விழாவிற்காக 16,500 போலீசார் மற்றும் 1,500 ஊர் காவல்படை வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சென்னையில் மொத்தம் 1,562 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிலைகள் நிறுவப்பட்டுள்ள அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தவும், தலா இரண்டு தன்னார்வலர்கள் பாதுகாப்புக்கு நியமிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாளை நிறுவப்படும் விநாயகர் சிலைகள், வரும் செப்டம்பர் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில், காவல்துறை அனுமதித்த வழித்தடங்கள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, நீர்நிலைகளில் கரைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சிலைகள் வைக்கப்பட்டுள்ள பகுதிகளைச் சுற்றி, இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் மூலம் போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபடுவார்கள்.

முக்கியமாக, உரிய அனுமதி பெறாமல் எந்த இடத்திலும் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்த அனுமதி இல்லை என்பதை காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது. இந்த கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், விழா அமைதியான முறையில் நடைபெறவும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Chennai SecurityPolice WarningVinayagar ChaturthiVinayagar Idolகாவல்துறை எச்சரிக்கைசென்னை பாதுகாப்புவிநாயகர் சதுர்த்திவிநாயகர் சிலை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தின் முதல் பாடல் அறிவிப்பு மூக்குத்தி அம்மன் 2: முதல் பாடல் வெளியீடு அறிவிப்பு!
Next Article இந்திய ரயில்வேயில் இன்ஜினியர் பணியிடங்கள் அறிவிப்பு ரயில்வேயில் 3993 இன்ஜினியர் பணியிடங்கள்: டிப்ளமோ, பி.இ தகுதியுடன் விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகிறார்

பிரதமர் மோடி மீது ஊழல் குற்றச்சாட்டு இல்லை – அமித்ஷா

பிரதமர் நரேந்திர மோடி மீது இதுவரை யாரும் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்த முடியவில்லை…

செப்டம்பர் 27, 2026

சாலை தரம் கேட்ட இளைஞரை பாஜக மந்திரி அறைந்த வீடியோ வைரல்

டெல்லி திலக் நகரில் சாலை தரம் குறித்து…

செப்டம்பர் 27, 2026

அமேசான், ப்ளிப்கார்ட் நிறுவனங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் அபராதம்

அரசுக்கு முறையாக பதிவு செய்யப்படாத களைக்கொல்லி மருந்துகளை…

செப்டம்பர் 27, 2026

மது குடித்து மயங்கிய கர்ப்பிணி குரங்கு: ராஞ்சியில் பரபரப்பு

ராஞ்சியில் மதுக்கடையில் புகுந்த கர்ப்பிணி குரங்கு ஓட்கா…

செப்டம்பர் 27, 2026

மதுபோதையில் தகராறு: வளர்ப்பு தந்தையை கொன்ற இளைஞர்

பாலக்காட்டில் மதுபோதையில் வளர்ப்பு தந்தையுடன் ஏற்பட்ட தகராறில்…

செப்டம்பர் 27, 2026

You Might Also Like

தமிழகத்தில் தேநீர் கடைகளில் டீ, காபி விலை உயர்வு குறித்த அறிவிப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் டீ, காபி விலை உயர்வு: அதிர்ச்சியில் மக்கள்!

தமிழகத்தில் சர்க்கரை விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், தேநீர் கடைகளில் டீ, காபி விலை ரூ20, ரூ25 வரை உயரக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. இது மக்களை அதிர்ச்சியில்…

2 Min Read
தமிழ்நாட்டில் கலர் அப்பளம் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் கலர் அப்பளம் விற்பனைக்கு தடை

தமிழ்நாட்டில் கலர் அப்பளம் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு தயாரிப்பாளர்கள் மற்றும் வியாபாரிகள் இருவருக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

டாஸ்மாக் பணியாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்: அமைச்சர் விக்னேஷ்

பயன்படுத்தப்பட்ட காலி மதுபான பாட்டில்களை வெளிமுகமை வழியாக திரும்பப்பெறும் திட்டத்தை ஜூன் இறுதிக்குள் செயல்படுத்தப்படும் என அமைச்சர் விக்னேஷ் அறிவித்துள்ளார். எனவே, டாஸ்மாக் பணியாளர்கள் இன்று முதல்…

1 Min Read
தமிழ்நாடு

தங்கம் விலை உயர்வு: இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

தங்கம் விலையில் தினசரி ஏற்படும் திடீர் ஏற்ற இறக்கங்கள் இல்லத்தரசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. இன்று ஒரு சவரன் தங்கம் ரூ.1,12,560க்கு விற்பனை செய்யப்படுகிறது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?