MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: திருச்சி விமான நிலையத்தில் ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்: பயணி கைது!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: திருச்சி விமான நிலையத்தில் ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்: பயணி கைது!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - திருச்சி விமான நிலையத்தில் ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்: பயணி கைது!

தமிழ்நாடு

திருச்சி விமான நிலையத்தில் ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்: பயணி கைது!

Admin
Last updated: மே 17, 2026 11:29 காலை
Admin
Share
SHARE

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் விமானங்களில் தொடர்ச்சியாக நடைபெறும் கடத்தல்கள் குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், துபாய் போன்ற நாடுகளுக்குச் செல்லும் விமானங்களிலும், அங்கிருந்து திருச்சிக்கு வரும் விமானங்களிலும் தங்கம், போதைப்பொருட்கள் கடத்தப்படுவது வாடிக்கையாகிவிட்டது. இதனிடையே, மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு நேற்று முன்தினம் இரவு வந்த விமானத்தில், பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது, சந்தேகத்திற்கிடமான பயணி ஒருவரைத் தனியாக அழைத்துச் சென்று சோதனை செய்ததில், அவரது உடமைகளில் இருந்து சுமார் 5 கிலோ எடையுள்ள, ஹைட்ரோபோனிக் ரக கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ.5 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த கஞ்சாவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும், இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, கஞ்சா கடத்த முயன்ற அந்தப் பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் திருச்சி விமான நிலையப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Drug BustGanja SeizedMDTV 24x7Trichy Newsதிருச்சி விமான நிலையம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article 15 வயது வைபவ்: சங்ககாரா பாராட்டு.. ரசிகர் கூட்டம் அலைமோதல்!
Next Article மாம்பாக்கம் நகைக் கடையில் 3 பவுன் திருடிய பெண் கைது!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின விழாவில் தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார்

சுதந்திர தின உரையில் மோடி: 4 ஆண்டுகளில் மிகக் குறுகிய பேச்சு

சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி 75 நிமிடங்கள் உரையாற்றினார். இது கடந்த…

ஆகஸ்ட் 15, 2026

கணவருடன் மகிழ்ச்சியாக இருக்க மாத்திரை: மனைவி செய்த விபரீத செயல்!

கணவருடன் நீண்ட நேரம் மகிழ்ச்சியாக இருக்க உதவும்…

ஆகஸ்ட் 15, 2026

80வது சுதந்திர தினம்: வாகா எல்லையில் கோலாகல கொடி இறக்க நிகழ்வு

80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்தியா-பாகிஸ்தான் எல்லையான…

ஆகஸ்ட் 15, 2026

வாழை மரத்தை வெட்டியபோது குளவி கொட்டி சிறுவன் பலி

வாழை மரத்தை வெட்ட முயன்றபோது குளவி கூடு…

ஆகஸ்ட் 15, 2026

புதுச்சேரியில் அரசு ஐஸ் கிரீம் தொழிற்சாலை: முதல்-மந்திரி ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரியில் ரூ.112 கோடி மதிப்பில், நாள் ஒன்றுக்கு…

ஆகஸ்ட் 15, 2026

You Might Also Like

தமிழ்நாடு

தமிழ்நாட்டில் அமைய இருக்கும் புதிய அரசுக்கு மீண்டும் எனது வாழ்த்துகள்- மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டில் அமைய இருக்கும் புதிய அரசுக்கு வாழ்த்துகள் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், என் உயிரோடு…

3 Min Read
தமிழ்நாடு

கவர்னர் உரையில் தமிழக வளர்ச்சி இல்லை – உதயநிதி ஸ்டாலின்

தமிழக ஆளுநரின் உரை முரண்பாடுகளின் மொத்த உருவமாக அமைந்துள்ளது என்றும், அதில் தமிழக வளர்ச்சிக்கான திட்டங்கள் இடம்பெறவில்லை என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

முதலமைச்சர் விஜயை சந்திக்கிறேனா? – ரஜினியின் பளீச் பதில்!

முதலமைச்சர் விஜயை சந்திக்கிறேனா என்ற கேள்விக்கு பதிலளித்த ரஜினிகாந்த், நட்பு அரசியலைத் தாண்டியது என்றும், விஜய்க்கு 2 ஆண்டுகள் அவகாசம் கொடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

1 Min Read
ஈஷா யோகா மையத்தில் உள்ள ஆதியோகி சிலை
தமிழ்நாடு

ஆதியோகி, தியானலிங்கத்தில் பராமரிப்பு: ஜூலை 7 தரிசனம் ரத்து

கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள ஆதியோகி, தியானலிங்கம் மற்றும் லிங்கபைரவி ஆகிய இடங்களில் ஜூலை 7-ஆம் தேதி பராமரிப்பு பணிகள் காரணமாக தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?