MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: விவாகரத்து வரை சினிமாவில் நடிக்க மாட்டேன்: நடிகர் ரவி மோகன் கண்ணீர் பேட்டி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: விவாகரத்து வரை சினிமாவில் நடிக்க மாட்டேன்: நடிகர் ரவி மோகன் கண்ணீர் பேட்டி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - சினிமா - விவாகரத்து வரை சினிமாவில் நடிக்க மாட்டேன்: நடிகர் ரவி மோகன் கண்ணீர் பேட்டி

சினிமா

விவாகரத்து வரை சினிமாவில் நடிக்க மாட்டேன்: நடிகர் ரவி மோகன் கண்ணீர் பேட்டி

Admin
Last updated: மே 17, 2026 10:59 காலை
Admin
Share
SHARE

பிரபல நடிகர் ரவி மோகன், தனது மனைவி ஆர்த்தியிடம் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த நிலையில், பாடகி கெனிஷாவுடன் அவர் பழகுவதாக எழுந்த சர்ச்சை, ரவி மோகனின் மனைவி ஆர்த்தியை கொந்தளிக்கச் செய்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, பாடகி கெனிஷா தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும், சென்னையை விட்டு செல்வதாகவும் பதிவிட்டிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரவி மோகன், கண்ணீருடன் தனது நிலையை விளக்கினார்.

"எனக்கு விவாகரத்து கிடைக்கும் வரை சினிமாவில் நடிக்கப் போவதில்லை. என் தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த அவமானங்களைத் தாங்க முடியவில்லை. எனது தனிப்பட்ட வாழ்க்கை சீரடைந்ததும், இந்த 'சைபர் புல்லிங்' பிரச்சனைகள் நின்றதும் கண்டிப்பாக மீண்டும் நடிப்பேன். இது கடவுளின் கையில் உள்ளது. 23 வருடங்களாக நடித்து வருகிறேன், எனது 95 சதவீத படங்கள் வெற்றி பெற்றுள்ளன. என் குடும்பம்தான் எனக்கு எல்லாம். அவர்களை யாராவது சீண்ட நினைத்தால் நான் சும்மா இருக்க மாட்டேன். இத்தனை நாள் பேசாமல் இருந்தது என் தவறு. என் குழந்தைகளைப் பார்க்க விடாமல், பாதுகாவலர்களுடன் பள்ளிக்கு அனுப்புகிறார்கள்," என கண்ணீர் மல்க கூறினார்.

"அந்த வாழ்க்கை பிடிக்கவில்லை என்றுதான் ஓடி வந்தேன். என்னை ரத்தம் வரும் அளவுக்கு சுரண்டினார்கள். வீட்டை விட்டு எதுவும் இல்லாமல் வெளியே வந்தேன். இப்போது வாடகை வீட்டில் இருக்கிறேன். நண்பர்கள்தான் என்னைக் காப்பாற்றினார்கள். கோடிக்கணக்கில் நான் கட்டிய வீட்டில் அவர்கள் சுகமாக இருக்கிறார்கள். என்னைக் கிண்டல் கேலி செய்யாதீர்கள். முதலில் நான் ஒரு மனிதன். கஷ்டம் வரும்போது உடன் நின்றவர் கெனிஷா. என் 45 வயதுக்கு பிறகு அழகின் பின்னால் ஓடுவதாக சொல்கிறார்கள். என் வேலையே அழகான பெண்களுடன் நடிப்பதுதான். அவர்களுக்கு ஏதாவது காரணம் தேவை, அதற்காக எதையாவது சொல்கிறார்கள். சைபர் புல்லிங் மூலம் கெனிஷாவை காலி பண்ண அனுப்பிவிட்டார்கள். 23 வருட திரையுலகில் எந்த 'பிளாக்மார்க்'கும் இல்லாமல் இருந்தேன்," என்று அவர் வேதனையுடன் குறிப்பிட்டார்.

"அவர்களுக்கு நான் உயிரோடு இருக்கக் கூடாது. என் குழந்தைகளைப் பார்க்க விடாததால் என் கைகளை வெட்டிக்கொண்டேன். இதுதான் இனி நடக்கும். அதுதான் அவர்களுக்கும் வேண்டும்," என்று கூறிய ரவி மோகன் தொடர்ந்து பேச முடியாமல் உடைந்து அழுதார். பின்னர், "என்னை பற்றி பேச இட்லி நடிகைக்கு தகுதி இல்லை. 3 பேரின் வாழ்க்கையை அழிக்க முயன்ற அந்த நடிகை, என்னைப் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது? இனி பேசினால் நான் சும்மா விட மாட்டேன்," என்றும் அவர் கடுமையாக சாடினார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Actor Ravi MohanTamil CinemaTamil Newsசினிமா செய்திகள்ரவி மோகன்விவாகரத்து
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article வாடமங்கலம் ஏரி: துர்நாற்றம் வீசும் மீன்களால் மக்கள் அவதி!
Next Article 15 வயது வைபவ்: சங்ககாரா பாராட்டு.. ரசிகர் கூட்டம் அலைமோதல்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின விழாவில் தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார்

சுதந்திர தின உரையில் மோடி: 4 ஆண்டுகளில் மிகக் குறுகிய பேச்சு

சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி 75 நிமிடங்கள் உரையாற்றினார். இது கடந்த…

ஆகஸ்ட் 15, 2026

கணவருடன் மகிழ்ச்சியாக இருக்க மாத்திரை: மனைவி செய்த விபரீத செயல்!

கணவருடன் நீண்ட நேரம் மகிழ்ச்சியாக இருக்க உதவும்…

ஆகஸ்ட் 15, 2026

80வது சுதந்திர தினம்: வாகா எல்லையில் கோலாகல கொடி இறக்க நிகழ்வு

80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்தியா-பாகிஸ்தான் எல்லையான…

ஆகஸ்ட் 15, 2026

வாழை மரத்தை வெட்டியபோது குளவி கொட்டி சிறுவன் பலி

வாழை மரத்தை வெட்ட முயன்றபோது குளவி கூடு…

ஆகஸ்ட் 15, 2026

புதுச்சேரியில் அரசு ஐஸ் கிரீம் தொழிற்சாலை: முதல்-மந்திரி ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரியில் ரூ.112 கோடி மதிப்பில், நாள் ஒன்றுக்கு…

ஆகஸ்ட் 15, 2026

You Might Also Like

சினிமா

பாலன் திரைப்படம்: மஞ்சுமெல் பாய்ஸ் இயக்குநர் மீண்டும் அசத்தல்!

மஞ்சுமெல் பாய்ஸ் இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் வெளியான 'பாலன்' திரைப்படத்தின் விமர்சனம். இந்தப் படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
சினிமா

வெளிநாட்டில் நயன்தாரா திருமண நாள் கொண்டாட்டம் – வைரல் புகைப்படங்கள்

நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் வெளிநாட்டில் திருமண நாளை கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

1 Min Read
முதல்-அமைச்சர் விஜய் 'ஜனநாயகன்' திரைப்படம் பார்க்கிறார்
தமிழ்நாடு

முதல்-அமைச்சர் விஜய் மீண்டும் ‘ஜனநாயகன்’ படம் பார்க்கிறார்

முதல்-அமைச்சர் விஜய் நடிப்பில் வெளியான 'ஜனநாயகன்' திரைப்படம் நேற்று வெளியானது. இன்று அவர் மீண்டும் இந்த படத்தை பார்க்க உள்ளார். இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
நடிகை லோபமுத்ரா ராவத் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம்
சினிமா

நடிகை லோபமுத்ரா ராவத் வீட்டில் ரூ.1 கோடி கொள்ளை; பீகார் வாலிபர் கைது

மும்பையில் நடிகை லோபமுத்ரா ராவத் வீட்டில் சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், பீகாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?