MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: ரசிகர்களை ஏமாற்றினால் வருத்தம் – சாரா அலிகான் மனம் திறந்தார்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > சினிமா > ரசிகர்களை ஏமாற்றினால் வருத்தம் – சாரா அலிகான் மனம் திறந்தார்!
சினிமா

ரசிகர்களை ஏமாற்றினால் வருத்தம் – சாரா அலிகான் மனம் திறந்தார்!

Admin
Last updated: May 17, 2026 9:29 am
Admin
Share
SHARE

சென்னை: பாலிவுட் நடிகை சாரா அலிகான், சமூக வலைதளங்களில் தனக்கு எதிராக பரவும் விமர்சனங்கள் மற்றும் கிண்டல்களைப் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில், 'சமூக வலைதள விமர்சனங்கள் உங்கள் மனநலனை பாதிக்கிறதா?' என்ற கேள்விக்கு பதிலளித்த சாரா, 'நிச்சயமாகப் பாதிக்கின்றன. ஒரு கலைஞராக நான் செய்யும் அனைத்தும் என் ரசிகர்களுக்காகத்தான். அவர்களை நான் ஏமாற்றமடையச் செய்யும்போது எனக்குள் மிகுந்த வருத்தம் ஏற்படுகிறது' என உருக்கமாகக் கூறினார்.

திரையுலகில் ஆரம்ப காலத்தில் என் முழு கவனமும் ரசிகர்களிடம் மட்டுமே இருந்தது. ஆனால், இந்த பயணத்தில் சில காலம் கழித்து, நமக்காகவும் உழைக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டேன். இதை நான் தாமதமாகக் கற்றுக்கொண்டேன். நாம் செய்யும் வேலையை ரசித்து, முழுமையாகச் செய்தால் ஒருவித நிம்மதி கிடைக்கும். 'என்னால் முடிந்ததைச் செய்துவிட்டேன், இனி எல்லாம் அவன் கையில்' என்று நினைக்கும்போது, தேவையற்ற மன உளைச்சல் ஏற்படுவதில்லை' என்று அவர் விளக்கினார்.

சாரா அலிகான், ஆயுஷ்மான் குரானா, ரகுல் பிரீத் சிங் ஆகியோருடன் 'பதி பத்னி அவுர் வோ தோ' என்ற காதல் நகைச்சுவைத் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் கடந்த டிசம்பர் 15 அன்று திரையரங்குகளில் வெளியானது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:Tamil Cinemaசமூக வலைதளம்சாரா அலிகான்நடிகைபாலிவுட்விமர்சனம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article டி20 கிரிக்கெட்: 16,776 போட்டிகளில் நிகழாத அதிசயம் – 6 வீரர்கள் அரைசதம்!
Next Article நீட் தேர்வு மையம் மாற்றலாம் – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தெலங்கானாவில் வாக்காளர் சரிபார்ப்பு: ஜூன் 25 முதல் சிறப்புப் பணி!

தெலங்கானாவில் வாக்காளர் சரிபார்ப்புப் பணிகள் ஜூன் 25 முதல் ஜூலை 24 வரை…

May 17, 2026

நாடாளுமன்ற குழு கூட்டங்களில் 53% பங்கேற்பு: ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

மத்திய அரசின் நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டங்களில் உறுப்பினர்களின்…

May 17, 2026

ராஜ்தானி விரைவு ரெயில்: நடுரோட்டில் தீ விபத்து – பயணிகள் தப்பினர்!

ராஜஸ்தான் அருகே ராஜ்தானி விரைவு ரெயிலில் தீ…

May 17, 2026

நீட் தேர்வு மைய மாற்றம்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக, மாணவர்கள்…

May 17, 2026

சத்தீஸ்கரில் பெட்ரோல் தட்டுப்பாடு: ரூ.300 கட்டுப்பாடு!

சத்தீஸ்கர் மாநிலத்தில் பெட்ரோல் தட்டுப்பாடு வதந்திகள் காரணமாக,…

May 17, 2026

You Might Also Like

சினிமா

பிரிந்தனர் மவுனி ராய் – சுராஜ் நம்பியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

நடிகை மவுனி ராய் மற்றும் தொழிலதிபர் சுராஜ் நம்பியார் பிரிந்து செல்வதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய வதந்திகள் பரவுவதாகவும், பரஸ்பர மரியாதை மற்றும்…

1 Min Read
சினிமா

மஞ்சு வாரியாரின் ‘ஹேப்பி லூப்’ பட பூஜை: புதிய பட அறிவிப்பு!

மலையாள திரையுலகின் முன்னணி நடிகையான மஞ்சு வாரியார், 'ஹேப்பி லூப்' என்ற புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தின் பூஜை நேற்று (மே 27) சிறப்பாக…

1 Min Read
சினிமா

ஜனநாயகன் ஓடிடி உரிமை: மீண்டும் கடும் போட்டி!

நடிகர் விஜய் நடித்த 'ஜனநாயகன்' படத்தின் ஓடிடி உரிமைக்காக முன்னணி நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

1 Min Read
சினிமா

அர்ஜூன் தாஸின் “கான் சிட்டி” படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியானது

நடிகர் அர்ஜுன் தாஸ் தமிழ் சினிமாவில் மாஸ்டர், கைதி, விக்ரம் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதன் பிறகு ஹீரோவாக உருவெடுத்த அர்ஜுன்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?