MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: விஜய் ஆட்சி மக்களுக்கு நன்மை செய்தால் மார்க்சிஸ்ட் ஆதரவு – பெ.சண்முகம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: விஜய் ஆட்சி மக்களுக்கு நன்மை செய்தால் மார்க்சிஸ்ட் ஆதரவு – பெ.சண்முகம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - விஜய் ஆட்சி மக்களுக்கு நன்மை செய்தால் மார்க்சிஸ்ட் ஆதரவு – பெ.சண்முகம்

அரசியல்

விஜய் ஆட்சி மக்களுக்கு நன்மை செய்தால் மார்க்சிஸ்ட் ஆதரவு – பெ.சண்முகம்

Admin
Last updated: மே 16, 2026 8:59 மணி
Admin
Share
SHARE

மத்திய அரசின் பெட்ரோல், டீசல், சிஎன்ஜி விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'தமிழகத்தில் த.வெ.க தலைவர் விஜய் நல்லாட்சியை வழங்கினால் மட்டுமே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவு தொடரும். இல்லையென்றால், எங்கள் ஆதரவை மறுபரிசீலனை செய்வோம்' எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், 'கடந்த 10 நாட்களுக்கு முன்பு வணிக பயன்பாட்டுக்கான காஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டதால், பல ஓட்டல்கள் மூடப்பட்டு லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்தனர். இந்த சூழலில், பெட்ரோல், டீசல், சிஎன்ஜி விலை உயர்வை மத்திய அரசு அறிவித்துள்ளது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கடுமையாக உயரும். பெட்ரோல், டீசல், காஸ் போன்றவற்றை பயன்படுத்தாமல் யாரும் இருக்க முடியாது' என்றார்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணம் காட்டி மத்திய அரசு இந்த விலை உயர்வை நியாயப்படுத்துவதை ஏற்க முடியாது. கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தபோதும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை. எனவே, எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்கி, விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் பெ.சண்முகம் வலியுறுத்தினார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க-வுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும், அதிக இடங்களில் வெற்றி பெற்றதால் தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படி ஆட்சி அமைக்காவிட்டால், தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைக்கு வந்து, பாஜக மறைமுகமாக ஆளக்கூடிய அவலநிலை ஏற்பட்டிருக்கும். இதைத் தடுப்பதற்காகவும், மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளித்தும் த.வெ.க-வுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கினோம். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை த.வெ.க நிறைவேற்ற வேண்டும். அதன் அடிப்படையில் தான் எங்கள் ஆதரவு தொடரும்' என பெ.சண்முகம் விளக்கினார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Politicsதமிழக அரசியல்தவெகமார்க்சிஸ்ட் கட்சிவிஜய் ஆட்சி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ரவி மோகனின் குற்றச்சாட்டுகள் பொய்: ஆர்த்தியின் தாயார் சுஜாதா விஜயகுமார் பதில்
Next Article 3வது குழந்தை பெற்றால் ரூ.30,000: ஆந்திராவில் அதிரடி அறிவிப்பு!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

வந்தே மாதரம் பாடல் சர்ச்சை குறித்த காங்கிரஸ் கட்சியின் விளக்கம்

வந்தே மாதரம் பாடல் சர்ச்சை: காங்கிரஸ் விளக்கம்

வந்தே மாதரம் பாடலின் முழு வடிவத்தை சோனியா காந்தி எதிர்த்ததாக பாஜக குற்றம்சாட்டிய…

ஆகஸ்ட் 15, 2026

பெங்களூரு: மனைவியை கொலை செய்து கணவன் தற்கொலை – அதிர்ச்சியில் மக்கள்

பெங்களூருவில் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை கொலை…

ஆகஸ்ட் 15, 2026

சுதந்திர தின உரையில் மோடி: 4 ஆண்டுகளில் மிகக் குறுகிய பேச்சு

சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி 75…

ஆகஸ்ட் 15, 2026

கணவருடன் மகிழ்ச்சியாக இருக்க மாத்திரை: மனைவி செய்த விபரீத செயல்!

கணவருடன் நீண்ட நேரம் மகிழ்ச்சியாக இருக்க உதவும்…

ஆகஸ்ட் 15, 2026

80வது சுதந்திர தினம்: வாகா எல்லையில் கோலாகல கொடி இறக்க நிகழ்வு

80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்தியா-பாகிஸ்தான் எல்லையான…

ஆகஸ்ட் 15, 2026

You Might Also Like

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர்
தமிழ்நாடு

அதிமுகவிற்கு ‘கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை’ பொருந்தும்: மாணிக்கம் தாகூர்

அதிமுகவிற்கு 'கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை' பொருந்தும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்களுக்குப் பதிலடி கொடுத்துள்ளார்.

2 Min Read
தமிழ்நாடு

முதலமைச்சர் விஜய் மீது வழக்குப்பதிவு: ஆளுநருக்கு ஆர்.எஸ்.பாரதி கடிதம்

முதலமைச்சர் விஜய் மீது ஊழல் தடுப்புப் பிரிவில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆளுநருக்குக் கடிதம் எழுதியுள்ளார். சட்டமன்ற உறுப்பினர்களை விலகச்…

2 Min Read
அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களிடம் பேசுகிறார்
தமிழ்நாடு

அனிதா ராதாகிருஷ்ணனை தவெகாவில் சேர்க்க மாட்டோம் – நிர்மல் குமார்

மதுரையில் அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி: முதல்வர் விஜய் காலில் விழுந்தாலும் அனிதா ராதாகிருஷ்ணனை தவெகாவில் சேர்க்க மாட்டோம். அவர் போன்ற ரவுடிகளை ஒருபோதும் ஏற்க மாட்டோம்.

1 Min Read
தமிழக அரசுப் பேருந்துகள் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறங்களில்
தமிழ்நாடு

தமிழக அரசுப் பேருந்துகள் தவெக கொடி நிறங்களில் மாற்றம்

தமிழக அரசின் புதிய மினி பேருந்துகள், தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) கொடி நிறங்களான மஞ்சள் மற்றும் சிவப்பு நிறங்களின் கலவையில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த மாற்றம்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?