MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஆந்திராவில் போர் விமான தொழிற்சாலை: ரூ.15,803 கோடி முதலீடு, ராஜ்நாத் சிங், சந்திரபாபு நாயுடு அடிக்கல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஆந்திராவில் போர் விமான தொழிற்சாலை: ரூ.15,803 கோடி முதலீடு, ராஜ்நாத் சிங், சந்திரபாபு நாயுடு அடிக்கல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - ஆந்திராவில் போர் விமான தொழிற்சாலை: ரூ.15,803 கோடி முதலீடு, ராஜ்நாத் சிங், சந்திரபாபு நாயுடு அடிக்கல்

இந்தியா

ஆந்திராவில் போர் விமான தொழிற்சாலை: ரூ.15,803 கோடி முதலீடு, ராஜ்நாத் சிங், சந்திரபாபு நாயுடு அடிக்கல்

Admin
Last updated: மே 16, 2026 1:00 மணி
Admin
Share
SHARE

புட்டபர்த்தியில் பிரம்மாண்ட போர் விமான உற்பத்தி தொழிற்சாலைக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் நேற்று அடிக்கல் நாட்டினர். சத்யசாய் மாவட்டத்தில் 650 ஏக்கர் பரப்பளவில் சுமார் ரூ.15,803 கோடி செலவில் இந்த ஆலை அமையவுள்ளது.

இந்த தொழிற்சாலை மூலம் ஆந்திராவிற்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்படும் என முதல்வர் சந்திரபாபு நாயுடு நம்பிக்கை தெரிவித்தார். ராயலசீமா மாவட்டங்கள் இனி வறண்ட பகுதியாக இருக்காது, மாறாக பணம் கொழிக்கும் பகுதிகளாக மாறும் என்றும் அவர் கூறினார். கடப்பா இரும்பு தொழிற்சாலை பணிகள் ஜூன் மாதம் தொடங்கி 2028-க்குள் நிறைவடையும் என்றும், இதன் மூலம் ஆந்திரா நாட்டிற்கே ஒரு பாதுகாப்பு கவசமாக மாறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், தங்க உற்பத்தியிலும் ஆந்திரா புரட்சியை ஏற்படுத்தும் என சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். ஜொன்னகிரி கோல்ட் ஃபீல்டில் இந்த ஆண்டு 600 கிலோ தங்கமும், அடுத்த ஆண்டு முதல் 1500 கிலோ தங்கமும் உற்பத்தி செய்யப்படும் என்று அவர் கூறினார்.

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில், ஆந்திராவில் கர்னூலில் 8 ட்ரோன் நிறுவனங்கள் இணைந்து செயல்பட உள்ளதாக தெரிவித்தார். வருவாய், மருத்துவம், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ட்ரோன்கள் மிகவும் உதவியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஒரு காலத்தில் பாதுகாப்பு உபகரணங்களை வெளிநாடுகளில் இருந்து அதிகம் இறக்குமதி செய்த இந்தியா, தற்போது அனைத்தும் உள்நாட்டிலேயே தயாரித்து தன்னிறைவு அடைந்துள்ளது என்றும் அவர் பெருமிதம் தெரிவித்தார். 2004-ல் வெறும் ரூ.46 ஆயிரம் கோடி மதிப்பிலான பாதுகாப்பு ஆயுத உற்பத்தி மையங்கள் இருந்த நிலையில், தற்போது ரூ.1.75 லட்சம் கோடி மதிப்பிலான உற்பத்தி மையங்கள் இருப்பது இந்தியாவின் வளர்ச்சிக்கு சான்றாகும் என்றும் அவர் கூறினார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Defence Manufacturingஆந்திராசந்திரபாபு நாயுடுபாதுகாப்பு துறைபோர் விமானம்ராஜ்நாத் சிங்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article நேபாளத்தின் அதிசய விழா: கருடன் வியர்வையில் விஷம் முறியும் மர்மம்!
Next Article தமிழகத்தில் மஞ்சள் எச்சரிக்கை: 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

எலான் மஸ்க் ஸ்டார்லிங்க் தாமதம் குறித்து கேள்வி எழுப்புகிறார்

இந்தியாவின் உண்மையான முதலாளி அம்பானியா? – எலான் மஸ்க் கேள்வி

இந்தியாவில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையச் சேவை தொடங்குவதில் தாமதம் ஏற்படுவதாகக் கூறி, மத்திய…

அக்டோபர் 9, 2026

பிரபல நடிகர் நானா படேகர் காலமானார் – இரங்கல் குவிதல்

பிரபல இந்தி நடிகர் நானா படேகர் மாரடைப்பால்…

அக்டோபர் 9, 2026

ராகுல் காந்தி ‘ஒன் மேன் ஷோ’ நடத்துகிறாரா? இண்டியா கூட்டணியில் சலசலப்பு

'இண்டியா' கூட்டணியில் நிலவும் உள் முரண்பாடுகள் மற்றும்…

அக்டோபர் 9, 2026

எஜமானரைக் காக்க பாம்புடன் சண்டையிட்டு வென்ற நாய்!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில், விவசாயி டோனியின்…

அக்டோபர் 9, 2026

குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி பேரணி: ராகுல் காந்தி அழைப்பு

டெல்லியில் இன்று குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி…

அக்டோபர் 9, 2026

You Might Also Like

இந்தியா

மணிப்பூரில் துப்பாக்கிச்சூடு: 3 பாதிரியார்கள் பலி – தேசிய நெடுஞ்சாலைகள் மூடல்!

மணிப்பூர் மாநிலம் காங்போக்பி மாவட்டத்தில் 3 பாதிரியார்கள் அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர். இதனால் தேசிய நெடுஞ்சாலை-2 மூடப்பட்டுள்ளது.

1 Min Read
கர்நாடகாவில் கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட புதுப்பெண்ணின் சடலம்
இந்தியா

8 நாட்களுக்குப் பிறகு கால்வாயில் புதுப்பெண் சடலம் மீட்பு: கர்நாடகாவில் சோகம்

கர்நாடகாவில் 8 நாட்களாக காணாமல் போன புதுப்பெண் பிரியங்கா, கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டார். அதிக நீர்வரத்து காரணமாக உடலை கண்டறிவதில் தாமதம் ஏற்பட்டது. காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

1 Min Read
மத்தியப்பிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
இந்தியா

மத்தியப்பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டம்: திடீர் வன்முறையால் பரபரப்பு

மத்தியப்பிரதேசத்தில் விவசாயிகள் நடத்திய பேரணியில் திடீர் வன்முறை வெடித்தது. பச்சைப்பயறு கொள்முதல் மற்றும் இ-டோக்கன் ரத்து கோரி போராட்டம்.

2 Min Read
இந்தியா

நீட் தேர்வு மைய மாற்றம்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக, மாணவர்கள் நலன் கருதி தேர்வு மையங்களை மாற்றிக்கொள்ளும் வசதியை தேசிய தேர்வு முகமை (NTA) அறிவித்துள்ளது. ஜூன் 21 அன்று…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?