MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: முதலமைச்சர் பதவிக்கு குள்ளநரி கும்பலின் சதி – அப்பாவு குற்றச்சாட்டு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: முதலமைச்சர் பதவிக்கு குள்ளநரி கும்பலின் சதி – அப்பாவு குற்றச்சாட்டு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - முதலமைச்சர் பதவிக்கு குள்ளநரி கும்பலின் சதி – அப்பாவு குற்றச்சாட்டு

தமிழ்நாடு

முதலமைச்சர் பதவிக்கு குள்ளநரி கும்பலின் சதி – அப்பாவு குற்றச்சாட்டு

Fernandez
Last updated: ஆகஸ்ட் 23, 2026 4:24 மணி
Fernandez
Share
முன்னாள் சபாநாயகர் அப்பாவு
முன்னாள் சபாநாயகர் அப்பாவு
SHARE

தமிழக முதலமைச்சர் பதவிக்கு, முதலமைச்சருடன் இருப்பவர்களே குள்ளநரி கும்பலாக செயல்பட்டு, முதலமைச்சர் விஜய்க்கு தேசிய அரசியல் ஆசை காட்டி அவரை பதவியில் இருந்து நீக்க திட்டமிட்டுள்ளதாக முன்னாள் சபாநாயகர் அப்பாவு குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:

'குறை பிரசவம்' போல் தேர்தலில் வெற்றி பெற்ற தவெக-வை பெட்டியில் வைத்து ஆளுநர் காப்பாற்றியதால், காங்கிரஸ், விடுதலைச்சிறுத்தைகள், முஸ்லிம் லீக் மற்றும் இடதுசாரி கட்சிகளின் துணையோடு ஆட்சி அமைத்த விஜய், தற்போது ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் கொண்ட பாஜக ஆட்சியை தமிழகத்தில் நடத்தி வருவது நம்பிக்கை துரோகம் இல்லையா CM sir?

இந்தியாவின் அடுத்த பிரதமர் பதவிக்கு ராகுல் காந்தி தகுதி இல்லை என்பது போலவும், அடுத்த பிரதமர் விஜய்தான் என்றும் சட்டப்பேரவையில் ஒரு அமைச்சர் பேசியபோது, காங்கிரஸ் எம்எல்ஏ-க்களும் வெட்கமின்றி மேஜையைத் தட்டி ரசிக்கும் கேவலமான செயலில் ஈடுபட்டதுதான் வேடிக்கை. விஜய்க்கு தேசிய அரசியல் ஆசை காட்டி அவரை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கி அந்த இடத்தை பிடிக்க உங்களோடு இருக்கும் குள்ளநரி கும்பலின் திட்டத்தை அறிவீர்களா CM Sir?

'அரசன் ஒரு முள் செடியை நட்டால் அமைச்சர்கள் முள் காட்டையே உருவாக்கி விடுவார்கள்' என்ற வட இந்திய பழமொழிக்கு ஏற்ப, பொய்களை உண்மை போல் ரீல்ஸ்களாக்கி நீங்கள் தொடங்கி வைத்த செயல், தற்போது அமைச்சர்கள் முதல் தவெக அடிமட்ட தொண்டர்கள் வரை பரவி, எங்கும் ரீல்ஸ் எதிலும் ரீல்ஸ் என்ற நிலை உருவாகியுள்ளது. சட்டமன்றத்தில் சபாநாயகரால் நீக்கப்பட்ட வீடியோக்களைக் கூட ஃபேக் ஐடி மூலம் ரீல்ஸ் விடும் கேவலமான செயலை செய்து வருகிறீர்களே CM sir!

தவெக ஆட்சியில் தமிழக மக்களுக்கு தனியார் மருத்துவமனையில் நோயாளி இறந்தால் மருத்துவ கட்டணம் செலுத்த தேவையில்லை என்றும், பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவோருக்கு உடனடி மரண தண்டனை என்றும், கோவில் உண்டியல் வருமானத்தில் கல்விக் கூடம் கட்டி மக்கள் பயனடைந்து வருவது போன்றும் பொய் பிரச்சாரங்களை வட மாநிலங்களில், பல நூறு கோடி ரூபாய் செலவில் இந்தியில் ரீல்ஸ் தயாரித்து மக்களிடையே பிரச்சாரம் செய்து குழப்பத்தை ஏற்படுத்தி வரும் தவெகவின் நரித்தனத்தை இந்தியாவே பார்த்து சிரிப்பதுடன், உங்கள் ஃபேக் ஐடி மூலம் பொய் ரீல்ஸ் பரப்புவதை நீதிமன்றம் சென்று தண்டனை வாங்கித்தரவும் மக்கள் தயாராகி வருகின்றனர் CM sir! என குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் சபாநாயகர் அப்பாவுவின் இந்த குற்றச்சாட்டு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சருடன் இருப்பவர்களே அவருக்கு எதிராக செயல்படுவதாக அவர் கூறியிருப்பது, ஆளும் கட்சிக்குள்ளேயே இருக்கும் உட்கட்சி பூசல்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக அமைந்துள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AIADMKDMKPoliticsஅப்பாவுகுள்ளநரி கும்பல்தமிழக அரசியல்முதலமைச்சர்விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article பிரித்விராஜ் சுகுமாரன் நடித்துள்ள 'கலிபா' திரைப்படத்தின் போஸ்டர் பிரித்விராஜின் ‘கலிபா’ 3 நாட்களில் ரூ.30 கோடி வசூல்!
Next Article தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை (TNEA) 2026 கலந்தாய்வு குறித்த அறிவிப்பு TNEA 2026: பொறியியல் கலந்தாய்வில் மாற்று வழிகள் என்ன?
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்

எல்லைப் பிரச்சனை: தீர்வு காண சீனா செல்லும் அஜித் தோவல்

எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்…

ஆகஸ்ட் 23, 2026

திருப்பதி: ஓட்டல்களில் காலிபிளவர் உணவுகளுக்கு தற்காலிக தடை

திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள், காலிபிளவரால் தயாரிக்கப்படும் அனைத்து…

ஆகஸ்ட் 23, 2026

அரைகுறை ஆடையுடன் மாணவிகளுடன் குளித்த தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

மாவட்ட நிர்வாகத்தின் தடை உத்தரவை மீறி, அரசு…

ஆகஸ்ட் 23, 2026

சாலையில் படுத்து ரீல்ஸ்: இளம்பெண் வீடியோவால் பரபரப்பு

சாலையில் படுத்து ரீல்ஸ் வீடியோ எடுத்த இளம்…

ஆகஸ்ட் 23, 2026

ரூ.200 கொடுக்க மறுத்ததால் திருநங்கை கொலை: வாலிபர் கைது

சென்னை: ரூபாய் 200 கொடுக்க மறுத்ததால் தேவி…

ஆகஸ்ட் 23, 2026

You Might Also Like

பிரெண்டா ஃப்ரிக்கர்
தமிழ்நாடு

பிரெண்டா ஃப்ரிக்கர் காலமானார்: ஆஸ்கர் நாயகி மறைவுக்கு இரங்கல்

புகழ்பெற்ற அயர்லாந்து நடிகையும், ஆஸ்கர் விருது வென்றவருமான பிரெண்டா ஃப்ரிக்கர் தனது 81-ஆவது வயதில் உடல்நலக் குறைவால் காலமானார். இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

2 Min Read
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி
தமிழ்நாடு

விஜய் முதல்வரானால் ஏன் இபிஎஸ் ஆகமாட்டார்? ஆர்.பி.உதயகுமார் கேள்வி

நடிகர் விஜய் முதல்வரானால் ஏன் இபிஎஸ் ஆகமாட்டார்? என ஆர்.பி.உதயகுமார் கேள்வி. திமுக அரசின் செயல்பாடுகள், மின் கட்டண உயர்வு, காவிரி விவகாரம் குறித்து விமர்சனம்.

2 Min Read
அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தல்
தமிழ்நாடு

கோவை மாணவர் கொலை: அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்

கோவை மாணவர் கொலை சம்பவம் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் அளித்துள்ளார். 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 3 மாதங்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

1 Min Read
காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்
தமிழ்நாடு

விபி-ஜி ராம் ஜி திட்டம்: கிராமப்புற வேலைவாய்ப்பு குறைப்பு – மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு

புதிய விபி-ஜி ராம் ஜி திட்டத்தின் விதிமுறைகளில் உள்ள தெளிவற்ற தன்மையால் கிராமப்புற மக்களின் வேலைவாய்ப்புகள் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் குற்றம் சாட்டியுள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?