MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: விஜய் உயிருடன் இருக்கமாட்டார்: ஆர்.பி.உதயகுமார் கொலை மிரட்டல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: விஜய் உயிருடன் இருக்கமாட்டார்: ஆர்.பி.உதயகுமார் கொலை மிரட்டல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - விஜய் உயிருடன் இருக்கமாட்டார்: ஆர்.பி.உதயகுமார் கொலை மிரட்டல்

தமிழ்நாடு

விஜய் உயிருடன் இருக்கமாட்டார்: ஆர்.பி.உதயகுமார் கொலை மிரட்டல்

Fernandez
Last updated: ஆகஸ்ட் 16, 2026 10:24 காலை
Fernandez
Share
ஆர்.பி.உதயகுமார் அரசியல் பேச்சு
அதிமுக முக்கிய தலைவர் ஆர்.பி.உதயகுமார்
SHARE

அதிமுகவில் முக்கிய தலைவர்கள் பலரும் இருக்கும் சூழலில், மதுரை மாவட்டத்தில் தேர்தல் களத்தில் ஏற்பட்ட மாற்றத்தால், அங்குள்ள 10 தொகுதிகளில் 8 இடங்களில் தவெக வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள 2 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. தவெகவில் தனக்கு இடம் கிடைக்காது என்ற விரக்தியில், தினமும் காலையில் எழுந்து வீடியோ வெளியிட்டு புலம்பி வருகிறார் என தவெகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள ஒரு வீடியோவில், சட்டப்பேரவையில் முதல்வர் விஜயைப் பாராட்டிப் பேசும் அமைச்சர்கள், விஜய் இந்தியாவின் பிரதமராக மட்டுமல்ல, அமெரிக்காவிற்கே ஜனாதிபதியாகக் கூட வருவார் என்றும், ஐக்கிய நாடுகள் சபையின் தலைவராகவும், சீன அதிபராகவும், இங்கிலாந்தின் இளவரசராகவும், தென்கொரியாவின் அதிபராகவும் கூட வருவார் என்று விஜயின் அமைச்சர்களுக்கு எந்த வாய்பூட்டு சட்டமும் கிடையாது என்று ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளார்.

ஆனால், அதிமுகவில் பிள்ளை பிடிக்கும் வேலையைத் தொடர்ந்து செய்யும் நீங்கள், 'நான் தான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., நான் தான் புரட்சித் தலைவி அம்மா, தவெக ஆட்சி தான் அதிமுக ஆட்சி' என்று அதிமுகவின் அப்பாவி தொண்டர்களையும், உண்மையான விசுவாசிகளையும் ஏமாற்றி, அதிமுகவை அபகரிக்கவோ அல்லது அழிக்கவோ முயற்சி எடுப்பது, எங்களது கடைசி விசுவாசி தொண்டன் இருக்கும் வரை நடக்கவே நடக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.

அப்படியே மோசடி செய்து, அதிமுகவை அழிக்கும் நிலை ஏற்பட்டால், அதிமுகவின் விசுவாசிகள் மற்றும் உண்மையான தொண்டர்கள் உயிருடன் இருக்க மாட்டார்கள் என்றும், அப்படி இல்லையென்றால் நீங்கள் உயிரோடு இருப்பீர்களா என்பது தனக்குத் தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அதிமுகவில் அந்நியர்கள் படையெடுத்து, அபகரிக்க முற்பட்டால், குடும்பத்திற்கு ஒருவர் வெற்றி திலகமிட்டு, வீர திலகமிட்டு தற்கொலைப் படையாகப் புறப்பட்டு புரட்சியை நிகழ்த்திக் காட்டுவதற்கு எம்.ஜி.ஆர் மற்றும் அம்மாவின் ஆசி எங்களுக்குக் கிடைக்கும் என்றும் அவர் பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AIADMKMurder ThreatRB UdayakumarTTV DhinakaranVIJAYஅதிமுகஆர்.பி. உதயகுமார்கொலை மிரட்டல்தவெகவிஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article சமையல் எரிவாயு சிலிண்டர் சரிபார்ப்புப் பணி காஸ் சிலிண்டர் சரிபார்ப்பு: அவகாசம் நீட்டிப்பு
Next Article சேலத்தில் தனியார் நகர பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்பட்டதை குறிக்கும் புகைப்படம் சேலம்: தனியார் பேருந்துகளில் திடீர் கட்டண உயர்வு!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை காங்கிரஸ் கேள்விக்குள்ளாக்குவது அவமானகரமானது…

செப்டம்பர் 29, 2026

ரஷ்யா-இஸ்ரேல் வேலை மோசடி: ரூ.40 லட்சம் மோசடியில் முக்கிய நபர் கைது

ரஷ்யா, இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெயரில் 41 இளைஞர்களிடம்…

செப்டம்பர் 29, 2026

பெங்களூருவில் நடுரோட்டில் ஆட்டோ டிரைவர்-பெண்கள் வாக்குவாதம்: வைரல் வீடியோ

பெங்களூரு ஹெச்எஸ்ஆர் லேஅவுட் பகுதியில் ஆட்டோ வாடகை…

செப்டம்பர் 29, 2026

காதலன் இறந்த துயரம்: இளம்பெண் தற்கொலை

தெலுங்கானா மாநிலத்தில் காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண்…

செப்டம்பர் 29, 2026

பணம் கேட்டு தொல்லை: பெண்ணை துண்டு துண்டாக வெட்டிய கறிக்கடைக்காரர்!

சென்னையில் பணம் கேட்டு தொல்லை தந்த பெண்ணை…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் செய்தியாளர் சந்திப்பில் பேசுகிறார்
தமிழ்நாடு

தாய்ப்பாலுக்கு மாற்றாக வழங்கும் பாலிலும் ஊழலால் நஞ்சு கலப்பு – மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு

பாஜக ஆளும் மாநிலங்களில் ஊழல் காரணமாக தாய்ப்பாலுக்கு மாற்றாக வழங்கப்படும் பாலில் நஞ்சு கலக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் குற்றம் சாட்டியுள்ளார். திறமையான நிர்வாகத்தை வழங்க…

2 Min Read
கும்மிடிப்பூண்டி அருகே சுடுகாட்டில் கண்டெடுக்கப்பட்ட இளைஞரின் சடலம்
தமிழ்நாடு

கும்மிடிப்பூண்டியில் 17 வயது இளைஞர் வெட்டி கொலை: சுடுகாட்டில் கொடூரம்

கும்மிடிப்பூண்டியில் 17 வயது மாணவர் ரஞ்சன், சானாபுத்தூர் சுடுகாட்டில் கல்லறை மீது ரத்த காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். முன்விரோதம் அல்லது கோஷ்டி மோதல் காரணமாக கொலை நடந்திருக்கலாம்…

2 Min Read
தி.மு.க எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்
தமிழ்நாடு

விஜயை ஒருமையில் விமர்சித்த அனிதா ராதாகிருஷ்ணன்: பரபரப்பு

தூத்துக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், தி.மு.க எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் முதலமைச்சர் விஜயை ஒருமையில் விமர்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுவதாகவும் அவர் கூறினார்.

1 Min Read
பிரதமர் மோடியை மிமிக்ரி நடிகர் கிண்டல் செய்யும் காட்சி
தமிழ்நாடு

பிரதமர் மோடியை மிமிக்ரி செய்த நடிகர்: ராகுல் காந்தி எதிர்வினை என்ன?

இந்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதமர் மோடியை மிமிக்ரி நடிகர் கிண்டல் செய்தபோது ராகுல் காந்தி சிரித்ததாகக் கூறப்படுகிறது. பாஜக இதை கடுமையாக விமர்சித்துள்ளது.

3 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?