MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கேரளாவில் இன்று யாருக்கு முதல்-மந்திரி பதவி? அதிரடி அறிவிப்பு!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கேரளாவில் இன்று யாருக்கு முதல்-மந்திரி பதவி? அதிரடி அறிவிப்பு!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - கேரளாவில் இன்று யாருக்கு முதல்-மந்திரி பதவி? அதிரடி அறிவிப்பு!

இந்தியா

கேரளாவில் இன்று யாருக்கு முதல்-மந்திரி பதவி? அதிரடி அறிவிப்பு!

Admin
Last updated: மே 14, 2026 6:51 காலை
Admin
Share
SHARE

கேரளாவில் 10 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்துள்ளது. மொத்தம் உள்ள 140 தொகுதிகளில், காங்கிரஸ் கூட்டணி 102 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. இருப்பினும், அடுத்த முதலமைச்சர் யார் என்பதில் இழுபறி நீடித்து வந்தது. முதலமைச்சர் பதவிக்கு கே.சி. வேணுகோபால், வி.டி. சதீசன், ரமேஷ் சென்னித்தலா ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இவர்களுக்கு ஆதரவாக தொண்டர்களும் தனித்தனியாக பேரணி நடத்தினர்.

புதிய முதலமைச்சரை தேர்வு செய்வதற்காக காங்கிரஸ் மேலிடக் குழுவினர் கேரளாவிற்கு வந்து ஆலோசனை நடத்தினர். ஆனால், எந்த தீர்வும் எட்டப்படாததால், அவர்கள் ஏமாற்றத்துடன் டெல்லி திரும்பினர். தொடர்ந்து, கே.சி. வேணுகோபால் உள்ளிட்ட மூன்று முக்கிய தலைவர்களையும் காங்கிரஸ் மேலிடம் டெல்லிக்கு அழைத்தது. அங்கு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் பல மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், மூவருமே தங்களுக்குத்தான் முதல்வர் பதவி வேண்டும் என்று பிடிவாதமாக இருந்ததால், பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இந்த விவகாரத்தில் ஒரு முடிவை எடுப்பதற்காக, கேரள காங்கிரஸ் முன்னாள் தலைவர்களிடம் கட்சி மேலிடம் கருத்து கேட்டது. சுதாகரன், முரளிதரன், சுதீரன், எம்.எம்.அசன், முல்லப் பள்ளி ராமச்சந்திரன் ஆகியோர் டெல்லிக்கு விரைந்தனர். மேலும், மூத்த தலைவர் ஏ.கே. அந்தோணியிடமும் கருத்து கேட்கப்பட்டது. தற்போது, பிரியங்கா காந்தியும் இந்த விஷயத்தில் தலையிட்டு தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், நேற்று மாலை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி இடையே நடந்த முக்கியக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து அகில இந்திய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், 'கேரளத்தின் புதிய முதலமைச்சர் யார்? என்பது குறித்து நாளை (இன்று) அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்' என தெரிவித்தார். இதற்கிடையில், வி.டி. சதீசனின் வீடுகளில் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Assembly ElectionCongress PartyIndian PoliticsKerala NewsKerala Politics
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தோனி லக்னோ செல்ல மறுப்பு: சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஏமாற்றம்! காரணம் என்ன?
Next Article தமிழக புதிய அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண்: யார் இவர்?
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய யானைகள் குறித்து பேசுகிறார்

இந்தியாவில் 60% ஆசிய யானைகள்: பிரதமர் மோடி பெருமிதம்

உலக யானைகள் தினத்தில், இந்தியாவில் 22,000க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளதாகவும், இது…

ஆகஸ்ட் 12, 2026

முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம்: நாடாளுமன்ற குழு அறிக்கை

முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் அதிகாரப்பூர்வ இல்லத்தில்…

ஆகஸ்ட் 12, 2026

பிரபல யூடியூபர் மனைவி ஓட்டம்: சிசிடிவி காட்சிகள் வெளியீடு

கேரளாவில் பிரபல யூடியூபர் அகில் என்.ஆர்.டி-யின் மனைவி…

ஆகஸ்ட் 12, 2026

வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை மசோதா: நாடாளுமன்ற குழுவுக்கு அனுப்ப அரசு முடிவு

வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தில் (FCRA) திருத்தங்கள்…

ஆகஸ்ட் 12, 2026

வெளிநாட்டு நன்கொடைகளுக்கு கட்டுப்பாடு: எஃப்சிஆர்ஏ மசோதா ஜேபிசி-க்கு பரிந்துரை

வெளிநாட்டு நன்கொடைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் எஃப்சிஆர்ஏ மசோதாவை…

ஆகஸ்ட் 12, 2026

You Might Also Like

இந்தியா

ரூ.8 கோடிக்கும் மேல் மோசடி..குஜராத்தின் 4 விசா முகவர்கள் மீது வழக்கு பதிவு

குஜராத்தில் விசா முகவர்களால் 23 பேர் ரூ.8 கோடிக்கும் மேல் ஏமாற்றப்பட்டதாக காவல்துறை வியாழக்கிழமை தெரிவித்தது. காந்திநகர், அகமதாபாத் மற்றும் சபர்காந்தாவைச் சேர்ந்த விவசாயிகளுக்கு அமெரிக்கா மற்றும்…

1 Min Read
ஆன்லைன் மோசடி தொடர்பாக நிறுவனங்களுக்கு அபராதம் விதித்தல்
இந்தியா

ஆன்லைன் மோசடி: 9 நிறுவனங்களுக்கு ரூ.20 லட்சம் அபராதம்

ஆன்லைன் மோசடி: வாடிக்கையாளர்களுக்குத் தெரியாமல் கட்டணங்களைச் சேர்த்த 9 நிறுவனங்களுக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஜெப்டோவுக்கு ரூ.7 லட்சம் அபராதம்.

1 Min Read
கர்நாடகாவில் தெருநாய்கள் தாக்கி உயிரிழந்த குழந்தை பற்றிய செய்தி
இந்தியா

கர்நாடகாவில் தெருநாய்கள் தாக்கி 1 வயது குழந்தை உயிரிழப்பு

கர்நாடகாவில் தெருநாய்கள் கடித்து குதறியதில் 1 வயது பெண் குழந்தை உயிரிழந்தது. குழந்தையின் கழுத்து, மார்பு, முதுகு என உடல் முழுவதும் பலத்த காயங்கள் ஏற்பட்டன.

1 Min Read
பீகாரில் போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்
இந்தியா

போலி சான்றிதழ்: பீகாரில் 3000 ஆசிரியர்கள் பணிநீக்கம்

பீகாரில் 2006-2015 காலகட்டத்தில் போலி சான்றிதழ்களைப் பயன்படுத்தி பணியில் சேர்ந்த சுமார் 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது கல்வித்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?