MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தூத்துக்குடியில் பயங்கரம்: லாரிகள் மோதி விபத்து, டிரைவர் படுகாயம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தூத்துக்குடியில் பயங்கரம்: லாரிகள் மோதி விபத்து, டிரைவர் படுகாயம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தூத்துக்குடியில் பயங்கரம்: லாரிகள் மோதி விபத்து, டிரைவர் படுகாயம்

தமிழ்நாடு

தூத்துக்குடியில் பயங்கரம்: லாரிகள் மோதி விபத்து, டிரைவர் படுகாயம்

Admin
Last updated: மே 13, 2026 9:04 மணி
Admin
Share
SHARE

தூத்துக்குடி அருகே நான்கு வழிச்சாலையில் இன்று காலை ஏற்பட்ட கோர விபத்தில், கண்டெய்னர் லாரி மற்றும் நிலக்கரி ஏற்றி வந்த லாரி நேருக்கு நேர் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தன. இதில் கண்டெய்னர் லாரி ஓட்டுநர் படுகாயமடைந்தார்.

சென்னையிலிருந்து கார் உதிரிபாகங்களுடன் தூத்துக்குடிக்கு வந்துகொண்டிருந்த கண்டெய்னர் லாரி, கிடங்கில் பொருட்களை இறக்கிவிட்டு மீண்டும் தூத்துக்குடி நோக்கி நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தது. சென்னை சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த போர்ராஜ் (45) என்பவர் இந்த லாரியை ஓட்டிச் சென்றுள்ளார். வாலசமுத்திரம் அருகே வந்தபோது, லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் இருந்த தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு எதிர் திசையில் சென்றது.

அப்போது, தூத்துக்குடியிலிருந்து திருச்சி நோக்கி நிலக்கரி ஏற்றிச் சென்ற மற்றொரு லாரி மீது கண்டெய்னர் லாரி பலமாக மோதியது. இந்த பயங்கர மோதலில் இரண்டு லாரிகளும் நிலைதடுமாறி சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தன. இதில், கண்டெய்னர் லாரி ஓட்டுநர் போர்ராஜ் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயமடைந்தார். அதிர்ஷ்டவசமாக, நிலக்கரி லாரி ஓட்டுநர் ஓட்டப்பிடாரம் இந்திரா நகரைச் சேர்ந்த மாரிச்செல்வம் (28) காயமின்றி உயிர் தப்பினார்.

விபத்து குறித்து தகவல் அறிந்த புதியம்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, படுகாயமடைந்த போர்ராஜை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக புதியம்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த துயர சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article 717 டாஸ்மாக் கடைகள் மூடல்: முதல்வருக்கு கமல்ஹாசன் பாராட்டு!
Next Article நீட் தேர்வு ரத்து: மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கர்நாடக சிறைத்துறை டிஐஜி சோமசேகர் கைது செய்யப்பட்டார்

ஆயுள் தண்டனை கைதி விடுதலை: கர்நாடக டிஐஜி கைது

உச்ச நீதிமன்ற உத்தரவை போலியாக தயாரித்து ஆயுள் தண்டனை கைதியை விடுவித்த வழக்கில்…

அக்டோபர் 8, 2026

தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக…

அக்டோபர் 8, 2026

பிரதமர் மோடியைப் பாராட்டி மத்திய அமைச்சரவை தீர்மானம்

பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால பொதுச்சேவையைப்…

அக்டோபர் 7, 2026

பஞ்சாப் முதல்வர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் சிறப்பு அதிகாரி…

அக்டோபர் 7, 2026

விமானப் படை புதிய தளபதி: அசுதோஷ் தீட்சித் நியமனம்

இந்திய விமானப் படையின் புதிய தளபதியாக ஏர்…

அக்டோபர் 7, 2026

You Might Also Like

நடிகர் ரஜினிகாந்த்தை சந்திக்கும் அமைச்சர் வன்னி அரசு
தமிழ்நாடு

ரஜினிகாந்தை சந்தித்த அமைச்சர் வன்னி அரசு: வாழ்த்து பெற்ற புகைப்படம் வைரல்

நடிகர் ரஜினிகாந்த்தை சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்பு குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

2 Min Read
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் தேர்வு தீர்மானம் குறித்த விவாதம்
தமிழ்நாடு

நீட் எதிர்ப்பு தீர்மானத்திற்கு எதிர்ப்பு: பாஜக எம்எல்ஏ வெளிநடப்பு

நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்எல்ஏ போஜராஜன் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார்.

1 Min Read
சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை வாசகம்
தமிழ்நாடு

வாட்ஸ்அப் மோசடி: ‘நோ’ சொன்னாலும் பணம் பறிப்பு – சைபர் போலீஸ் எச்சரிக்கை

வாட்ஸ்அப் மூலம் புதிய வகை பண மோசடி: 'நோ' என பதிலளித்தாலும் பணம் பறிப்பு - சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை. லிங்க் கிளிக் செய்யாமலும், OTP…

2 Min Read
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுதல்
தமிழ்நாடு

முதலமைச்சருக்கே எம்.எல்.ஏக்கள் யார் எனத் தெரியாது – உதயநிதி ஸ்டாலின்

திமுக வடக்கு மண்டல வழக்கறிஞர் அணி கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தற்போதைய அமைச்சர்கள் ஜோக்கர்கள் என்றும், முதலமைச்சருக்கே எம்.எல்.ஏக்கள் யார் எனத் தெரியாது…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?