MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்த உதயநிதி: பரபரப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்த உதயநிதி: பரபரப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்த உதயநிதி: பரபரப்பு

தமிழ்நாடு

விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்த உதயநிதி: பரபரப்பு

Fernandez
Last updated: ஆகஸ்ட் 4, 2026 7:24 மணி
Fernandez
Share
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் காவல் நிலையத்திற்குள் செல்கிறார்
விசாரணைக்காக காவல் நிலையத்திற்குள் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்
SHARE

உயிரநீதிமன்றம் அறிவுறுத்தியும், விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததால் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பரபரப்பை ஏற்படுத்தினார். தஞ்சையில் திமுகவினர் பெருமளவில் திரண்டிருந்ததால், தஞ்சை தெற்கு காவல் நிலையத்திற்குப் பதிலாக செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்கு உதயநிதியை போலீஸார் அழைத்து வந்தனர். 'எங்கு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதோ, அந்த காவல் நிலையத்திற்கு மட்டுமே அழைத்துச் செல்லுங்கள்' என்று கூறி, வாகனத்தில் இருந்து இறங்க உதயநிதி மறுப்பு தெரிவித்தார். வேறு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்ததற்கான காரணம் விளக்கப்படாததால், அவர் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததாகக் கூறப்படுகிறது. நீதிமன்ற தீர்ப்பின்படி, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திலேயே விசாரணை நடத்த வேண்டும் என்றும் உதயநிதி வலியுறுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நீண்ட இழுபறிக்குப் பிறகு, காவல் வாகனத்தில் இருந்து இறங்கி செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்குள் உதயநிதி சென்றார். காவல் துறை வாகனத்தில் இருந்து இறங்கியபோது, தொண்டர்களை நோக்கி கையசைத்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, பின்னர் போலீஸாரின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். தற்போது காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Court OrderDMKDMK CadreOpposition LeaderPolice InquiryTamil Nadu PoliticsTanjoreஉதயநிதி ஸ்டாலின்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article சீர்காழி ஆலஞ்சேரி அகஸ்தீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற சப்ததச மகாயாகம் சீர்காழி ஆலஞ்சேரி: உலக நலன் வேண்டி 18 யாககுண்ட ஹோமம்
Next Article புத்தகத்தை பெற்றுக்கொள்ளும் ராகுல் காந்தி, அருகில் வைகோ வைகோவின் கொள்கை உறுதியை ராகுல் காந்தி பாராட்டினார்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பாட்னாவில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக போராடும் மாணவர்கள்

பீகாரில் நீட் தேர்வு போராட்டம்: மாணவர்கள் மீது தடியடி

பீகாரில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்கக்…

ஆகஸ்ட் 4, 2026

புதுச்சேரி நீட் தரவரிசைப் பட்டியலில் குழப்பம்: நெகட்டிவ் மதிப்பெண் பெற்றவர்களும் இடம்பெற்றனர்

புதுச்சேரி நீட் தரவரிசைப் பட்டியலில் -1 முதல்…

ஆகஸ்ட் 4, 2026

உதயநிதி கைது சர்ச்சை: மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு

உதயநிதி ஸ்டாலின் கருத்துக்கள் தொடர்பாக தி.மு.க. எம்.பி.க்கள்…

ஆகஸ்ட் 4, 2026

பிஹார் முதல்வர் மாற்றம்: பிரசாந்த் கிஷோரின் அதிரடி கருத்து

பிஹார் முதல்வர் சாம்ராட் சவுத்ரியை மாற்ற வேண்டும்…

ஆகஸ்ட் 4, 2026

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் – ஜென்ஸீ இளைஞர்கள் சந்திப்பு

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் ஜென்ஸீ இளைஞர்களை…

ஆகஸ்ட் 4, 2026

You Might Also Like

தமிழ்நாடு

வாரத்தில் 2 நாட்கள் பொதுமக்களை சந்திக்க டிஜிபி உத்தரவு

வாரத்தில் இரண்டு நாட்கள் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டறிய வேண்டும் என காவல்துறை அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். பொதுமக்களிடம் கண்ணியமாக நடந்துகொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார்.

0 Min Read
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
தமிழ்நாடு

தூய்மைப் பணியாளர் உணவில் பல்லி: பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம்

சென்னை ஆவடியில் தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி கிடந்த சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது அரசின் அலட்சியம்…

2 Min Read
தமிழ்நாடு

கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை: தமிழக அரசு கடும் எச்சரிக்கை!

தமிழகத்தில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் அறிவித்துள்ளது.

1 Min Read
அமைச்சர் செங்கோட்டையன் புதிய திட்டம் குறித்து அறிவிக்கிறார்
தமிழ்நாடு

வெப்ப பாதிப்புகளை எதிர்கொள்ள புதிய திட்டம்: ரூ.50 கோடி ஒதுக்கீடு

தமிழகத்தில் வெப்ப அலை பாதிப்புகளை எதிர்கொள்ள ரூ.50 கோடி ஒதுக்கீட்டில் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?