MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சொந்த மகளையே ஆணவக் கொலை செய்த தந்தை: ஆக்ராவில் அதிர்ச்சி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சொந்த மகளையே ஆணவக் கொலை செய்த தந்தை: ஆக்ராவில் அதிர்ச்சி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - க்ரைம் - சொந்த மகளையே ஆணவக் கொலை செய்த தந்தை: ஆக்ராவில் அதிர்ச்சி

க்ரைம்

சொந்த மகளையே ஆணவக் கொலை செய்த தந்தை: ஆக்ராவில் அதிர்ச்சி

Fernandez
Last updated: ஆகஸ்ட் 4, 2026 5:35 மணி
Fernandez
Share
ஆக்ராவில் ஆணவக்கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் கைப்பற்றப்பட்டது
ஆக்ராவில் ஆணவக்கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை காவல்துறையினர் கைப்பற்றினர்.
SHARE

ஆக்ராவில், குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி ராணுவ வீரரைத் திருமணம் செய்துகொண்ட 24 வயதுப் பெண், தனது சொந்தத் தந்தையால் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஜெய்த்பூர் பகுதியைச் சேர்ந்த அங்கிதா, ராணுவ வீரர் அமித் பச்சௌரி என்பவரை கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு, ராணுவ வீரர் அமித் தனது பணிக்குத் திரும்பிய நிலையில், அங்கிதா தனது பெற்றோருடனேயே வசித்து வந்துள்ளார். ஆனால், அங்கிதாவின் பெற்றோருக்கு இந்தத் திருமணத்தில் கடும் எதிர்ப்பு இருந்துள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அங்கிதாவின் தந்தை விமல் ஷர்மா, ஞாயிற்றுக்கிழமை இரவு தனது மகள் அங்கிதாவை கடுமையாகத் தாக்கியுள்ளார். பின்னர், ஒரு துணியால் அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக 112 என்ற எண்ணில் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், அங்கிதா பலத்த காயங்களுடன் தரையில் கிடப்பதைக் கண்டனர். உடனடியாக, தந்தையான விமல் ஷர்மாவைக் கைது செய்த காவல்துறையினர், அங்கிதாவின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அங்கிதாஅமித் பச்சௌரிஆக்ராஆணவக்கொலைகாதல் திருமணம்ராணுவ வீரர்விமல் ஷர்மாஜெய்த்பூர்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2026 இரண்டாம் சுற்று கலந்தாய்வு குறித்த அறிவிப்பு TNEA 2026: இன்ஜினியரிங் இரண்டாம் சுற்று கலந்தாய்வு – சாய்ஸ் லிஸ்ட் தயாரிப்பது எப்படி?
Next Article 2026 ஆகஸ்ட் 12 அன்று நிகழவிருக்கும் முழு சூரிய கிரகணத்தின் வானியல் காட்சி 2026 ஆகஸ்ட் 12: நிலவு மறைக்கும் சூரியன் – அரிய நிகழ்வு!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பாட்னாவில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக போராடும் மாணவர்கள்

பீகாரில் நீட் தேர்வு போராட்டம்: மாணவர்கள் மீது தடியடி

பீகாரில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்கக்…

ஆகஸ்ட் 4, 2026

புதுச்சேரி நீட் தரவரிசைப் பட்டியலில் குழப்பம்: நெகட்டிவ் மதிப்பெண் பெற்றவர்களும் இடம்பெற்றனர்

புதுச்சேரி நீட் தரவரிசைப் பட்டியலில் -1 முதல்…

ஆகஸ்ட் 4, 2026

உதயநிதி கைது சர்ச்சை: மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு

உதயநிதி ஸ்டாலின் கருத்துக்கள் தொடர்பாக தி.மு.க. எம்.பி.க்கள்…

ஆகஸ்ட் 4, 2026

பிஹார் முதல்வர் மாற்றம்: பிரசாந்த் கிஷோரின் அதிரடி கருத்து

பிஹார் முதல்வர் சாம்ராட் சவுத்ரியை மாற்ற வேண்டும்…

ஆகஸ்ட் 4, 2026

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் – ஜென்ஸீ இளைஞர்கள் சந்திப்பு

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் ஜென்ஸீ இளைஞர்களை…

ஆகஸ்ட் 4, 2026

You Might Also Like

க்ரைம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே சிறுவன் வெட்டிப் கொலை

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே 17 வயது சிறுவன் குபேந்திரன், முத்துமணி தலைமையிலான கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சிகள்…

2 Min Read
க்ரைம்

சென்னை: வங்கியில் போலி நகையை அடகு வைத்த 2 பேர் கைது

சென்னையை அடுத்த திருமுல்லை வாயல், செந்தில் நகர் பகுதியைச் சேர்ந்தவர் குமரன் (27). இவர், சென்னை, கெல்லீஸ் பகுதியில் உள்ள வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வருகிறார்.…

1 Min Read
க்ரைம்

தர்ம முனிஸ்வரனுக்கு இரட்டை தூக்கு தண்டனை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தில் பிளஸ் டூ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தர்ம முனிஸ்வரனுக்கு இரட்டை தூக்கு தண்டனை…

1 Min Read
ஹைதராபாத்தில் பாலியல் வன்கொடுமை செய்த வாடகைக் கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்
க்ரைம்

வாடகை கார் ஓட்டுநர் பாலியல் வன்கொடுமை: விமானப் பணிப்பெண் புகார்

ஹைதராபாத்தில் விமானப் பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வாடகைக் கார் ஓட்டுநர் கைது. ஜூலை 20 அன்று பட்டப்பகலில் நடந்த கொடூர சம்பவம். பாதிக்கப்பட்ட பெண் புகார்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?