MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: தங்கம், வெள்ளி சுங்கவரி உயர்வு: உடனடியாக திரும்பப் பெறுக – செல்வப்பெருந்தகை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தங்கம், வெள்ளி சுங்கவரி உயர்வு: உடனடியாக திரும்பப் பெறுக – செல்வப்பெருந்தகை

தமிழ்நாடு

தங்கம், வெள்ளி சுங்கவரி உயர்வு: உடனடியாக திரும்பப் பெறுக – செல்வப்பெருந்தகை

Admin
Last updated: மே 13, 2026 5:31 மணி
Admin
Share
SHARE

தங்கம், வெள்ளி மீதான சுங்கவரி உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். விலைவாசி உயர்வால் ஏற்கனவே சிரமப்படும் மக்கள், வரி உயர்வின் மூலம் மேலும் பாதிக்கப்படுவார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, 'தங்கம் வாங்குவதைக் குறைத்துக் கொள்ளுங்கள்' என்று கூறிய சில நாட்களிலேயே, தங்கம் மற்றும் வெள்ளிக்கு 15% சுங்கவரி விதித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டது. இது தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுடனும், குடும்பங்களின் பாதுகாப்பான சேமிப்புடனும் தொடர்புடைய தங்கம் மீது சுமத்தப்படும் கூடுதல் சுமை என செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ஒருபுறம் கட்டுக்கடங்காமல் செல்லும் விலைவாசி உயர்வு, மறுபுறம் திடீரென விதிக்கப்பட்டுள்ள வரி உயர்வு. இந்த இரட்டைச் சுமையால் இறுதியில் பாதிக்கப்படுவது நடுத்தர மற்றும் ஏழை மக்கள்தான். மக்களின் சேமிப்பையும், பெண்களின் எதிர்கால நம்பிக்கையையும் இந்த வரிவிதிப்பு சுரண்டுகிறது என்று அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பொருளாதாரச் சுமைகளால் ஏற்கனவே துன்புறும் மக்களின் நிலையை ஒன்றிய அரசு புரிந்து கொள்ள வேண்டும். இந்த சுங்கவரி உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வன்மையாகக் கண்டிப்பதோடு, ஒன்றிய அரசை செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article போக்சோ, கொலை முயற்சி வழக்குகள்: 3 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது
Next Article 1 வாக்கு வித்தியாசத்தில் வென்ற தவெக எம்எல்ஏ: உயர்நீதிமன்ற தடைக்கு உச்சநீதிமன்றம் அதிரடி ரத்து
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அயோத்தி ராமர் கோவில்

அயோத்தி ராமர் கோவில்: ரூ.5 கோடி தங்க நூல் காணாமல் போனதாக புகார்

அயோத்தி ராமர் கோவிலில் இருந்து ரூ.5 கோடி மதிப்புள்ள தங்க முலாம் பூசப்பட்ட…

ஜூலை 5, 2026

விசாகப்பட்டினம் கடலில் படகு கவிழ்ந்து 6 மீனவர்கள் மாயம்: தேடுதல் வேட்டை தீவிரம்

விசாகப்பட்டினம் அருகே கடலில் படகு கவிழ்ந்து 6…

ஜூலை 5, 2026

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

கேரளாவின் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு…

ஜூலை 5, 2026

பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு: நீச்சல் குளங்களுக்கு தடை

பெங்களூருவில் தென்மேற்கு பருவமழை பற்றாக்குறையால் அணைகளில் நீர்…

ஜூலை 5, 2026

சனந்த் செமிகண்டக்டர் தொழிற்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

குஜராத்தின் சனந்தில் புதிய செமிகண்டக்டர் தொழிற்சாலையை பிரதமர்…

ஜூலை 5, 2026

You Might Also Like

தமிழ்நாடு

விஜய் முதலில் தன் கட்சியினருக்கு ஒழுக்கம் சொல்ல வேண்டும்: கனிமொழி

சென்னை ஆலந்தூரில் பெண் ஒருவர் தவெக நிர்வாகியால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கனிமொழி எம்.பி. கருத்து தெரிவித்துள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

திமுகவிடமிருந்து தவெகவிற்கு தாவிய காங்கிரஸ் – செல்வப்பெருந்தகை விளக்கம்

2026 சட்டமன்ற தேர்தலுக்கான தமிழ்நாடு காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி வைத்தது. இருப்பினும் தவெகவுடனும் மறைமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால் இதற்கு தொடர்ந்து மறுப்பு…

1 Min Read
தமிழ்நாடு

கோவை பாஜக கூட்டத்தில் தேர்தல் தோல்வி பற்றி ஆலோசனை!

கோவை பாஜக மையக்குழு கூட்டம் நிறைவு. தமிழக சட்டசபை தேர்தல் தோல்வி குறித்து ஆலோசிக்கப்பட்டது. மாநில மற்றும் மாவட்ட அளவிலான கூட்டங்கள் நடைபெறும் என அறிவிப்பு.

1 Min Read
தமிழ்நாடு

வெள்ளியங்கிரி மலை ஏறுவதற்கு பக்தர்களுக்கு தற்காலிக தடை: வனத்துறை அறிவிப்பு

கோவை அருகே பூண்டியில் அமைந்துள்ள புகழ்பெற்ற வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு, தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?