MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: அங்கீகாரம் பட டிரெய்லர் வெளியீடு – ஜூன் மாதம் திரையரங்குகளில்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > சினிமா > அங்கீகாரம் பட டிரெய்லர் வெளியீடு – ஜூன் மாதம் திரையரங்குகளில்!
சினிமா

அங்கீகாரம் பட டிரெய்லர் வெளியீடு – ஜூன் மாதம் திரையரங்குகளில்!

Admin
Last updated: May 13, 2026 4:35 pm
Admin
Share
SHARE

தடகள வீரர்களின் போராட்டத்தை சொல்லும் 'அங்கீகாரம்' படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஜூன் மாதம் இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்வஸ்திக் விஷன்ஸ் சார்பில் அறிமுக இயக்குனர் ஜே.பி. தென்பாதியான் இயக்கத்தில் 'அங்கீகாரம்' திரைப்படம் உருவாகியுள்ளது. இவர் பிரபல இயக்குனர் பா. ரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தடகள விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை சவால்கள், அவர்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் ஆகியவற்றை உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது.

'அறம்', 'அயலான்' போன்ற படங்களை தயாரித்த தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவர்களுடன் சிந்தூரி விஸ்வநாத், விஜி வெங்கடேஷ், ரங்கராஜ் பாண்டே, மன்சூர் அலிகான், அஜித் கோஷி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் வெளியான படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. ஜூன் மாதம் இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சாட் ஜிபிடி: ஹேக்கிங் தடுப்புக்கு புதிய பாஸ் கீ பாதுகாப்பு!
Next Article நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: விடுதி உரிமையாளர் மூலம் அம்பலம்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டெல்லி-மும்பை விரைவுச்சாலையில் பயங்கரம்: லாரி மீது மோதி தீப்பிடித்த பேருந்து – 8 பேர் உயிரிழப்பு

டெல்லி-மும்பை விரைவுச்சாலையில் லாரி மீது மோதி தீப்பிடித்த பேருந்து விபத்தில் 8 பேர்…

July 1, 2026

பெட்ரோல், டீசல் விற்பனை கட்டுப்பாடுகள் நீக்கம்: இன்று முதல் அமல்

மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, பெட்ரோல் மற்றும்…

July 1, 2026

மும்பையில் பள்ளி பேருந்து மீது மரம் விழுந்து மாணவர் பலி

மும்பை செம்பூர் பகுதியில் பள்ளி பேருந்து மீது…

June 30, 2026

கணவனை விட அதிகம் சம்பாதித்தால் ஜீவனாம்சம் கிடையாது – கர்நாடக உயர்நீதிமன்றம்

கணவரை விட அதிகமாக சம்பாதிக்கும் பெண்கள் ஜீவனாம்சம்…

June 30, 2026

நாளை முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்: ஆதார் அப்டேட் முதல் ரயில் அபராதம் வரை

நாளை முதல் ஆதார் மின்னஞ்சல் முகவரி இலவச…

June 30, 2026

You Might Also Like

சினிமா

நடிகை திவ்யா சுரேஷுக்கு பாலியல் தொல்லை: வீடியோ வெளியிட்டு பரபரப்பு புகார்

நடிகை திவ்யா சுரேஷ் தனக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டதாகக் கூறி வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

1 Min Read
சினிமா

துரந்தர் 2 திரைப்படம் ரூ.2000 கோடி வசூலை நெருங்குகிறது: ஓடிடி வெளியீட்டுத் தேதி மற்றும் தளம் அறிவிப்பு!

துரந்தர் 2 திரைப்படம் ரூ.1,800 கோடிக்கும் மேல் வசூலித்து, ரூ.2,000 கோடி வசூலை நெருங்கி வரும் நிலையில், நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் மே 14 ஆம் தேதி…

1 Min Read
சினிமா

மக்களின் தீர்ப்பு மதிக்கப்பட வேண்டும்- ராகவா லாரன்ஸ்

நடிகர் ராகவா லாரன்ஸ் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மக்கள் தங்கள் தீர்ப்பை வழங்கியுள்ளனர்; அவர்களின் ஆணையின் வாயிலாக ஒரு புதிய அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மக்களின்…

1 Min Read
சினிமா

பிரேமம் கூட்டணி மீண்டும்: நிவின் பாலி 50வது படத்தில் அல்போன்ஸ் புத்திரன்

11 ஆண்டுகளுக்குப் பிறகு, 'பிரேமம்' பட வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைகிறது. நிவின் பாலி நடிக்கும் 50வது படத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்குகிறார். புதிய போஸ்டர் வெளியாகி…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?