MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: முகூர்த்தம், வார இறுதி: சிறப்பு பேருந்துகள் இயக்கம் – பயணிகளுக்கு அறிவிப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: முகூர்த்தம், வார இறுதி: சிறப்பு பேருந்துகள் இயக்கம் – பயணிகளுக்கு அறிவிப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - முகூர்த்தம், வார இறுதி: சிறப்பு பேருந்துகள் இயக்கம் – பயணிகளுக்கு அறிவிப்பு

தமிழ்நாடு

முகூர்த்தம், வார இறுதி: சிறப்பு பேருந்துகள் இயக்கம் – பயணிகளுக்கு அறிவிப்பு

Admin
Last updated: மே 13, 2026 10:43 காலை
Admin
Share
SHARE

கோடை விடுமுறை, முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சென்னை மற்றும் பிற முக்கிய நகரங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை (வியாழக்கிழமை) முதல் வரும் 17-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை, முகூர்த்தம் மற்றும் வார விடுமுறை தினங்களை ஒட்டி, தமிழகம் முழுவதும் வழக்கத்தை விட அதிகமான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தினசரி சேவைகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகளையும் இயக்கத் திட்டமிட்டுள்ளன.

குறிப்பாக, சென்னையிலிருந்து திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய ஊர்களுக்கு நாளை 80 பேருந்துகளும், நாளை மறுநாள் 620 பேருந்துகளும், வருகிற 16-ஆம் தேதி (சனிக்கிழமை) 655 பேருந்துகளும் இயக்கப்படும். மேலும், சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 15 மற்றும் 16-ஆம் தேதிகளில் 120 பேருந்துகள் இயக்கப்படும். மாதாவரத்திலிருந்து 15 மற்றும் 16-ஆம் தேதிகளில் 25 பேருந்துகளும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் ஆகிய நகரங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.

இந்த வார இறுதியில் வியாழக்கிழமை அன்று 5,676 பயணிகளும், வெள்ளிக்கிழமை அன்று 10,853 பயணிகளும், சனிக்கிழமை அன்று 8,421 பயணிகளும், ஞாயிற்றுக்கிழமை அன்று 9,759 பயணிகளும் தங்கள் பயணங்களுக்கான முன்பதிவை மேற்கொண்டுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், தொலைதூரப் பயணம் மேற்கொள்பவர்கள், கூட்ட நெரிசலைத் தவிர்க்க, www.tnstc.in இணையதளம் அல்லது மொபைல் செயலி மூலம் முன்கூட்டியே முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சிறப்புப் பேருந்து இயக்கத்தை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதுமான அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மும்பை இந்தியன்ஸ்: ஹர்திக் பாண்டியா சர்ச்சை – பயிற்சியாளருக்கு எதிராக வீடியோ!
Next Article த.வெ.க. அரசுக்கு காங்கிரஸின் 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் செய்தியாளர்களிடம் பேசுகிறார்

உத்தவ் தாக்கரேவை விமர்சித்த மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்

சொந்தக் கட்சிக்குள் ஆட்சி மாற்றத்தைத் தடுக்க முடியாத உத்தவ் தாக்கரே, மற்ற அரசுகள்…

அக்டோபர் 19, 2026

போலீஸ் வேடமிட்டு நகை வியாபாரியிடம் ரூ.1.3 கோடி பறித்த கும்பல் கைது

ஹைதராபாத்தில் போலீஸ் வேடமிட்டு நகை வியாபாரியிடம் ரூ.1.3…

அக்டோபர் 19, 2026

மத்திய பிரதேசத்தில் லாரி மோதி 14 பக்தர்கள் பலி: 40 பேர் காயம்

மத்திய பிரதேசத்தின் குவாலியர் அருகே ஷீதள மாதா…

அக்டோபர் 19, 2026

மணிப்பூரில் மீண்டும் கலவரம்: துப்பாக்கிச் சண்டையில் 3 பேர் காயம், கிராமங்களுக்கு தீ வைப்பு

மணிப்பூரில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டு துப்பாக்கிச்…

அக்டோபர் 19, 2026

பிரதமர் மோடி, அமித் ஷா சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்: ராகுல் காந்தி

வாக்குப்பதிவு முறைகேடு விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியும்,…

அக்டோபர் 19, 2026

You Might Also Like

யுபிஎஸ்சி மாணவர்களுக்கான ஊக்கத்தொகை திட்ட அறிவிப்பு
தமிழ்நாடு

யுபிஎஸ்சி மாணவர்களுக்கு மாதம் ரூ.7,500 ஊக்கத்தொகை: விண்ணப்பிக்கலாம்!

யுபிஎஸ்சி தேர்வுக்குத் தயாராகும் தமிழக மாணவர்களுக்கு மாதம் ரூ.7,500 ஊக்கத்தொகை மற்றும் இலவச பயிற்சி மையம்: விண்ணப்பிக்கலாம்!

2 Min Read
கூட்டுறவு வங்கி ஒன்றில் தங்க நகைகளை அடமானம் வைத்து கடன் பெறும் நபர்
தமிழ்நாடு

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் உயர்வு: கிராமுக்கு ரூ.10,000 வரை கடன்?

தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெறுவோருக்கு ஒரு கிராமுக்கு 10,000 ரூபாய் வரை கடன் வழங்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும்…

1 Min Read
முதல்-அமைச்சர் விஜய் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் புதிய கட்டிடங்களைத் திறந்து வைக்கிறார்
தமிழ்நாடு

இருக்கன்குடி மாரியம்மன் கோவில்: ரூ.23.67 கோடியில் புதிய கட்டடங்கள் திறப்பு

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ரூ.23.67 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்களை முதல்-அமைச்சர் விஜய் திறந்து வைத்தார். மேலும், 80 பேருக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.

1 Min Read
தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த கொத்தனார் சம்பவம்
தமிழ்நாடு

தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து கொத்தனார் உயிரிழப்பு: அதிர்ச்சி

தூத்துக்குடியில் மின்சார மோட்டாரை நகர்த்தியபோது மின்சாரம் பாய்ந்து கொத்தனார் உயிரிழந்தார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?