MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கரூர் பணி நியமன ஆணை ரத்து: TNPSC போட்டியாளர்களுக்கு கிடைத்த வெற்றி – ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கரூர் பணி நியமன ஆணை ரத்து: TNPSC போட்டியாளர்களுக்கு கிடைத்த வெற்றி – ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - கரூர் பணி நியமன ஆணை ரத்து: TNPSC போட்டியாளர்களுக்கு கிடைத்த வெற்றி – ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்

தமிழ்நாடு

கரூர் பணி நியமன ஆணை ரத்து: TNPSC போட்டியாளர்களுக்கு கிடைத்த வெற்றி – ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்

Fernandez
Last updated: ஜூலை 27, 2026 9:02 மணி
Fernandez
Share
லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்
லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்
SHARE

கடந்த ஆண்டு கரூரில் நடிகர் விஜய்யின் நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு தமிழக வெற்றிக் கழக அரசு வழங்கிய அரசுப் பணி நியமன ஆணைகளை ரத்து செய்யக்கோரி நாம் தமிழர் கட்சி தொடர்ந்த வழக்கில், மதுரை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் வரவேற்றுள்ளார்.

கடந்த செப்டம்பர் 27 அன்று, கரூரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் திரு. ஜோசப் விஜய் அவர்களின் நிகழ்ச்சியில் எதிர்பாராத விதமாக கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த துயர சம்பவத்தில் அப்பாவி பொதுமக்கள் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில், சமீபத்தில் ஜூலை 10ஆம் தேதி, கரூரில் பல்வேறு நலத்திட்ட உதவிகளைத் தொடங்கி வைத்த தமிழக முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய், உயிரிழந்த குடும்பத்தினருக்கு அரசுப் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இந்த நியமனங்கள் குறித்து நாம் தமிழர் கட்சி ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்திருந்தது. உயிரிழப்புக்கு காரணமானவர்களைக் கண்டறிந்து தண்டிக்க வேண்டும் என்றும், இரவு பகல் பாராமல் TNPSC தேர்வுகளுக்குப் படித்து தயாராகும் போட்டியாளர்களுக்கு இந்த நியமனங்கள் மனச்சோர்வை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் வலியுறுத்தியிருந்தனர். மேலும், இந்த பணி நியமனங்களைத் திரும்பப் பெற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், உயர் நீதிமன்ற மதுரைக்கிளை, கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கும் அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சுயதொழில் முனைவோராக மாற்ற பயிற்சிகள் வழங்கி உதவலாம் என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சாதாரண பணி என்ற அரசு வாதத்தை ஏற்க முடியாது என்றும், எந்த அரசுப் பணியும் சாதாரணமானதல்ல, அது ஒரு குடும்பத்திற்கு உதவும் பணி என்றும் உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், தினசரி சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்கள் அனைவருக்கும் அரசு வேலை வழங்க இயலாது என்றும், வேலைக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு இது நியாயமில்லை என்றும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த தீர்ப்பை மிகுந்த நிம்மதியுடன் வரவேற்பதாக ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு TNPSC குரூப்-4 தேர்வை சுமார் 20 லட்சம் பேர் எழுதியுள்ள நிலையில், இத்தீர்ப்பின் மூலம் தகுதியானவர்களுக்கு அரசுப் பணிகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை பிறந்திருப்பதாக அவர் கூறினார்.

கரூர் பணி நியமன ஆணைகள் ரத்து செய்யப்பட்டிருப்பது, TNPSC போட்டித் தேர்வுகளுக்குக் கடுமையாகப் படித்துத் தயாராகும் மாணவர்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகவே நான் கருதுகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:TNPSCகரூர்தமிழக வெற்றிக் கழகம்பணி நியமன ஆணைபோட்டியாளர்கள்மதுரை உயர் நீதிமன்றம்விஜய்ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் உரை நிகழ்த்துகிறார் லிவ் இன் உறவு கலாச்சார சீரழிவு – மோகன் பகவத்
Next Article நடிகர் தனுஷ் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'ஓம்' திரைப்படத்தின் முதல் சிங்கிள் புரோமோ தனுஷின் ‘ஓம்’ படத்தின் முதல் சிங்கிள் புரோமோ வெளியீடு!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டெல்லியில் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்லும் போக்குவரத்து சங்கத்தினர்

இ20 பெட்ரோலுக்கு எதிர்ப்பு: ஆக.4-ல் நாடாளுமன்றம் நோக்கி பேரணி

எத்தனால் கலந்த இ20 பெட்ரோல் விற்பனையை எதிர்த்து, ஆகஸ்ட் 4-ம் தேதி டெல்லியில்…

ஜூலை 27, 2026

ரயிலின் ஏசி கோச்சில் பூஜை: பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் – ரயில்வே விசாரணை

ரயிலின் ஏசி கோச்சில் எண்ணெய் விளக்கு ஏற்றி…

ஜூலை 27, 2026

தர்மேந்திர பிரதான் ராஜினாமா: நாடாளுமன்றத்தில் உற்சாக வரவேற்பும், கடும் விமர்சனமும்

மத்திய கல்வி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த…

ஜூலை 27, 2026

இந்தியாவில் ரூ.100 கோடிக்கு மேல் சம்பாதிப்போர் 4 மடங்கு அதிகரிப்பு!

இந்தியாவில் ரூ.100 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டும்…

ஜூலை 27, 2026

லிவ் இன் உறவு கலாச்சார சீரழிவு – மோகன் பகவத்

ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்…

ஜூலை 27, 2026

You Might Also Like

தமிழ்நாடு

வெள்ளியங்கிரி மலை ஏற மருத்துவ சான்று கட்டாயம்: ஆன்லைன் முன்பதிவு அறிமுகம்!

வெள்ளியங்கிரி மலை ஏறுபவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய, அடுத்த ஆண்டு முதல் ஆன்லைன் முன்பதிவு மற்றும் மருத்துவச் சான்று கட்டாயமாக்கப்படுகிறது. இது உயிரிழப்புகளைத் தடுக்கும் என வனத்துறை நம்புகிறது.

1 Min Read
தமிழ்நாடு

வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர் சூட்டப்பட்டது!

தாம்பரம் ரயில் நிலையம் முதல் வேளச்சேரி வரையிலான சாலைக்கு, வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர் சூட்டப்பட்டுள்ளது. தமிழக அரசு இந்த உத்தரவை வெளியிட்டுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியவரை சேர்க்க முயல்வது ஏன்? – உதயநிதி ஸ்டாலின் கேள்வி

சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியவரை கட்சியில் சேர்க்க முயல்வது ஏன்? என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். Sofa Model அரசின் Washing Machine அரசியலை…

1 Min Read
அமைச்சர் நிர்மல்குமார் நீட் தேர்வு குறித்து பேசுகிறார்
தமிழ்நாடு

நீட் தேர்வு குறித்து பேச திமுகவுக்கு தகுதியில்லை – நிர்மல்குமார்

நீட் தேர்வு குறித்து பேசுவதற்கு திமுகவிற்கு எந்த தகுதியும் இல்லை என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். திமுகவின் அரசியல் ஆதாய பேச்சுகளை மக்கள் நம்ப மாட்டார்கள் என்றும்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?