MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 6 தமிழக மீனவர்கள்: முதல்வர் விஜய் மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 6 தமிழக மீனவர்கள்: முதல்வர் விஜய் மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம்
தமிழ்நாடு

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 6 தமிழக மீனவர்கள்: முதல்வர் விஜய் மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம்

Admin
Last updated: May 12, 2026 7:32 pm
Admin
Share
SHARE

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்கத் தேவையான அனைத்துத் தூதரக நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருக்கு, தமிழக முதல்வர் ச.ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது:

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள் இன்று (12.5.2026) இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் உங்கள் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். மண்டபம் பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ், அந்தோணி ராஜன், சந்தான அலோசியஸ், அருள் தே பிரிட்டோ, ஆல்பர்ட் மற்றும் சகாய செல்வசானு ஆகிய ஆறு மீனவர்கள் 10.5.2026 அன்று நாட்டுப்படகில் மீன்பிடிக்கச் சென்றனர். சர்வதேச எல்லையைத் தாண்டியதாகக் கூறி, இன்று அவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.

ஏற்கனவே 54 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு, இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அத்துடன், 264 படகுகள் இலங்கை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்பதையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

ஆகவே, இந்த விவகாரம் தொடர்பாக இலங்கை அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு, தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொண்டு, தமிழக மீனவர்களையும் அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க ஆவன செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கேரளத்தில் மணப்பெண் விரலில் சிக்கிய மோதிரம்: தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்
Next Article தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: டாஸ்மாக் இயக்குனரும் அடக்கம்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கேரளாவில் முதல்-மந்திரி யார்? ராகுலுக்கு எதிராக பேனர்கள் வைப்பால் பரபரப்பு!

கேரளாவில் முதல்-மந்திரி யார் என்பதில் காங்கிரஸ் கட்சிக்குள் நீடிக்கும் குழப்பம், ராகுல் காந்திக்கு…

May 14, 2026

திருப்பதி: 15 மணி நேர காத்திருப்பு! பக்தர்களுக்கு புதிய ஏற்பாடுகள்?

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடை விடுமுறை காரணமாக…

May 14, 2026

சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை: சாமானியர்களுக்கு நிவாரணமா?

உள்நாட்டு சந்தையில் சர்க்கரை விலை உயர்வை கட்டுப்படுத்தவும்,…

May 14, 2026

உ.பி.யில் கனமழை: 56 பேர் பலி – முதல்வர் யோகி உத்தரவு

உத்தரபிரதேசத்தில் கனமழை மற்றும் புயல் காரணமாக 56…

May 14, 2026

தங்கம், வெள்ளி இறக்குமதி வரி உயர்வு: மத்திய அரசு அறிவிப்பு!

கச்சா எண்ணெய் விலை உயர்வால் அன்னிய செலாவணி…

May 14, 2026

You Might Also Like

தமிழ்நாடு

இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை?

சுமார் 1.5 கி.மீ. உயரத்தில் தெற்கு மத்தியப் பிரதேசத்தின் மையப்பகுதிகள் முதல் மன்னார் வளைகுடா வரை விதர்பா, மரத்வாடா, உள் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு வழியாக ஒரு…

1 Min Read
தமிழ்நாடு

பிரேமலதா விஜயகாந்த்: அன்புத் தம்பி முதல்வர் விஜய்க்கு வாழ்த்து!

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இரண்டாவது நாள் அமர்வு இன்று நடைபெற்றது. சட்டப்பேரவையின் சபாநாயகராக ஜே.சி.டி. பிரபாகர் பொறுப்பேற்றார். துணை சபாநாயகராக ரவிசங்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார். புதிதாகப் பொறுப்பேற்ற சபாநாயகருக்கு சட்டமன்ற…

2 Min Read
தமிழ்நாடு

கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமான தொழிலாளர் சட்டங்களை திரும்பப் பெறவேண்டும் – சு.வெங்கடேசன் எம்.பி.

மதுரை நாடாளுமன்ற தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சு. வெங்கடேசன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது;- பெருநிறுவனங்கள் தொழிலாளர்களை எளிதில் சுரண்ட வழிசெய்வதற்கு…

1 Min Read
தமிழ்நாடு

விஜய்க்குத் தேவை மேலும் 6 எம்.எல்.ஏ-க்கள்: 117 என்ற இலக்கை எட்டுமா தவெக?

தமிழ்நாடு ஆளுநரை தவெக தலைவர் விஜய் இரண்டாவது முறை சந்தித்த பிறகும் ஆட்சி அமைக்க அழைக்கப்படாத நிலையில் முதலமைச்சராக பதவி ஏற்க அவருக்கு மேலும் 6 எம்எல்ஏக்கள்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?