MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: முதல்-அமைச்சர் விஜய்யின் சிறப்பு அதிகாரியாக ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் நியமனம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: முதல்-அமைச்சர் விஜய்யின் சிறப்பு அதிகாரியாக ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் நியமனம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - முதல்-அமைச்சர் விஜய்யின் சிறப்பு அதிகாரியாக ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் நியமனம்

தமிழ்நாடு

முதல்-அமைச்சர் விஜய்யின் சிறப்பு அதிகாரியாக ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் நியமனம்

Admin
Last updated: மே 12, 2026 5:28 மணி
Admin
Share
SHARE

ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல், திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளியில் பிறந்தவர். பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் கிரிக்கெட் வீரராக சிறந்து விளங்கினார். 1989ஆம் ஆண்டு காலகட்டத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஜோதிடம் கணித்துக் கூறினார். அதன் பின்னர் ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்றார். 1996ஆம் ஆண்டு தேர்தலில் ஜெயலலிதா தோல்வியடைவார் என்றும், சிறை செல்ல நேரிடும் என்றும் ரிக்கி ரத்தன் பண்டிட் கணித்துச் சொன்னார்.

ராதன் பண்டிட் கணித்த பெரும்பாலான நிகழ்வுகள் அப்படியே நடந்ததால், ஜெயலலிதா அவரை தனது தனிப்பட்ட ஜோதிடராகக் கொண்டு ஆலோசனைகளைப் பெறுவதை வழக்கமாக்கிக் கொண்டார். அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட போதும், தேர்தல் சமயங்களிலும், பல முக்கிய முடிவுகளிலும் ஜெயலலிதா தன்னிடம் ஆலோசனை பெற்றே செயல்பட்டதாக ராதன் பண்டிட் தெரிவித்துள்ளார். தனக்கு எதிரான பல வழக்குகளிலும் ஜெயலலிதா தனது ஆலோசனையின்படியே நடந்ததாக ராதன் பண்டிட் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் கட்சியைத் தொடங்கிய பிறகு, பண்டிட் வெற்றிவேல் அவருக்கு மிகவும் நெருக்கமானார். 2026ஆம் ஆண்டு விஜய் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராவார் என சில யூடியூப் சேனல்களில் பண்டிட் வெற்றிவேல் பேட்டியளித்திருந்தார். மேலும், விஜய்யின் பிரசார நிகழ்ச்சிகளுக்கான தேதிகளை இவரே குறித்துக் கொடுப்பதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில், ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல், தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டார்.

தற்போது, முதல்-அமைச்சர் விஜய்யின் சிறப்பு அதிகாரியாக (அரசியல்) ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேலை நியமனம் செய்து, தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேலுக்கு அரசுப் பதவி வழங்கப்பட்டுள்ளது. இவர் ஒரு ஜோதிடராகவும், தவெகவின் செய்தித் தொடர்பாளராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஐபிஎல் 2026: இதுதான் இந்த சீசனின் சிறந்த கேட்ச்! மார்கோ ஜான்சனின் அபார செயல்.. ரிக்கி பாண்டிங்கின் கொண்டாட்டம்!
Next Article நடிகை ரோஜாவின் மகள் அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் விருது பெற்று சாதனை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை காங்கிரஸ் கேள்விக்குள்ளாக்குவது அவமானகரமானது…

செப்டம்பர் 29, 2026

ரஷ்யா-இஸ்ரேல் வேலை மோசடி: ரூ.40 லட்சம் மோசடியில் முக்கிய நபர் கைது

ரஷ்யா, இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெயரில் 41 இளைஞர்களிடம்…

செப்டம்பர் 29, 2026

பெங்களூருவில் நடுரோட்டில் ஆட்டோ டிரைவர்-பெண்கள் வாக்குவாதம்: வைரல் வீடியோ

பெங்களூரு ஹெச்எஸ்ஆர் லேஅவுட் பகுதியில் ஆட்டோ வாடகை…

செப்டம்பர் 29, 2026

காதலன் இறந்த துயரம்: இளம்பெண் தற்கொலை

தெலுங்கானா மாநிலத்தில் காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண்…

செப்டம்பர் 29, 2026

பணம் கேட்டு தொல்லை: பெண்ணை துண்டு துண்டாக வெட்டிய கறிக்கடைக்காரர்!

சென்னையில் பணம் கேட்டு தொல்லை தந்த பெண்ணை…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

தமிழ்நாடு

த.வெ.க.வுக்கு ஆதரவா?- இன்று மாலை 4 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறது வி.சி.க

தமிழகத்தில் அடுத்து ஆட்சி அமைக்கப்போவது யார்? என்பதை முடிவு செய்வதற்கான சட்டமன்றத் தேர்தல் கடந்த மாதம் 23-ந்தேதி நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் கடந்த 4-ந்தேதி வெளியானபோது யாருக்கும்…

2 Min Read
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாடு

குறுவை சிறப்புத்தொகுப்பு: விவசாயிகளுக்கு நிதி வழங்காதது ஏன்? – உதயநிதி ஸ்டாலின் கேள்வி

குறுவை சிறப்புத்தொகுப்பு அறிவிக்கப்பட்டு 2 மாதங்களாகியும் விவசாயிகளுக்கு வழங்கப்படாதது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

1 Min Read
சென்னையில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
தமிழ்நாடு

சென்னையில் இன்று விநாயகர் சிலைகள் ஊர்வலம்: 4 இடங்களில் கரைக்க ஏற்பாடு

சென்னையில் இன்று பிரமாண்ட விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெறுகிறது. சிலைகளைக் கரைக்க மெரினா, பெசன்ட் நகர், நீலாங்கரை கடற்கரைகள் மற்றும் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் என நான்கு…

1 Min Read
தமிழ்நாடு

விஜய் சுனாமியில் சிக்கியவர் ராஜேந்திர பாலாஜி: அதிமுக ஓட்டுக்களை விமர்சனம்

விருதுநகரில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, 'விஜய் சுனாமியில் சிக்கியவர்களில் நானும் ஒருவன். விஜய் பெற்ற வாக்குகளெல்லாம் அதிமுகவின் வாக்குகள்தான்' எனத் தெரிவித்தார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?