MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ‘மணி ஹெய்ஸ்ட்’ மீண்டும் வருகிறது!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ‘மணி ஹெய்ஸ்ட்’ மீண்டும் வருகிறது!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - சினிமா - ‘மணி ஹெய்ஸ்ட்’ மீண்டும் வருகிறது!

சினிமா

‘மணி ஹெய்ஸ்ட்’ மீண்டும் வருகிறது!

Admin
Last updated: மே 12, 2026 5:16 மணி
Admin
Share
SHARE

2017ஆம் ஆண்டு நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகி உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற வலைத்தொடர் 'மணி ஹெய்ஸ்ட்'. இதன் ஐந்து சீசன்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. புரொபசரின் தலைமையிலான குழுவின் கொள்ளைச் சாகசங்கள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன.

இந்த நிலையில், 'மணி ஹெய்ஸ்ட்' ரசிகர்களுக்கு நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் ஓர் இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது. ஐந்து சீசன்களுடன் கடந்த 2021ஆம் ஆண்டு நிறைவடைந்த இந்தத் தொடரின் கதைக்களம் இத்துடன் முடிந்துவிடவில்லை என்பதை நெட்ஃபிளிக்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது. 'மணி ஹெய்ஸ்ட்' தொடரின் ஸ்பின்-ஆஃப் தொடரான 'பெர்லின்' சீசன் 2, மே 15 அன்று வெளியாகும் என நெட்ஃபிளிக்ஸ் அறிவித்துள்ளது.

ரசிகர்கள் பெரிதும் விரும்பிய பெர்லின் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தத் தொடரில், மேலும் ஒரு பிரம்மாண்டமான கொள்ளைச் சம்பவம் இடம்பெற உள்ளதாகக் கூறப்படுகிறது. பெட்ரோ அலோன்சோ மீண்டும் பெர்லின் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

குறிப்பாக, 'த ரெவல்யூஷன் நெவர் எண்ட்ஸ்' என்ற வாசகத்துடன் வெளியான டீஸர், 'மணி ஹெய்ஸ்ட்' உலகம் இன்னும் முடிவடையவில்லை என்பதைச் சுட்டிக்காட்டுவதாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

அந்த டீஸரில் சிவப்பு உடைகள், முகமூடிகள், தங்கக் கட்டிகள் மற்றும் புதிய கொள்ளைச் சம்பவங்களைக் காட்டும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இது நேரடி ஆறாவது சீசனாக வெளிவருமா அல்லது புதிய ஸ்பின்-ஆஃப் தொடரா என்பது குறித்து நெட்ஃபிளிக்ஸ் இன்னும் தெளிவான அறிவிப்பை வெளியிடவில்லை.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ‘லகான்’ கூட்டணி மீண்டும் வருகிறது!
Next Article ‘மக்களைப் பிரிக்கும் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்’ – உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நாடாளுமன்றத்தில் பேசுகிறார்

E20 பெட்ரோலால் வாகன என்ஜின்களுக்கு பாதிப்பில்லை – நிதின் கட்கரி

E20 எத்தனால் கலந்த பெட்ரோலால் வாகன என்ஜின்களுக்கு பாதிப்பில்லை என மத்திய அமைச்சர்…

ஜூலை 30, 2026

டெல்லி மாணவர் போராட்டம்: வெடிமருந்து பதிவேட்டை பாதுகாக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி பேரணியில் பயன்படுத்தப்பட்ட…

ஜூலை 30, 2026

புதுச்சேரியில் ஆகஸ்ட் 1 முதல் அக்னிவீர் ராணுவ முகாம்

புதுச்சேரி இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் ஆகஸ்ட் 1…

ஜூலை 30, 2026

வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா மாநிலங்களவையில் தாக்கல்

வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா மாநிலங்களவையில் தாக்கல்…

ஜூலை 30, 2026

அமித் ஷா நாடாளுமன்றம் வராதது ஏன்? கார்கே கேள்வி

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) பேரணியில் போலீசார்…

ஜூலை 30, 2026

You Might Also Like

நடிகை கங்கனா ரணாவத் அயோத்தி ராமர் கோவில் காணிக்கை விவகாரம் குறித்து பேசுகிறார்
சினிமா

அயோத்தி ராமர் கோவில் காணிக்கை: காங்கிரஸை விமர்சித்த கங்கனா ரணாவத்

அயோத்தி ராமர் கோவில் கட்டுமான நன்கொடைகள் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை நடிகை கங்கனா ரணாவத் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தேச விரோத செயல் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

1 Min Read
சினிமா

பவிஷின் ‘லவ் ஓ லவ்’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லவ் ஓ லவ்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பவிஷ் நாராயண், நாக துர்கா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

1 Min Read
சினிமா

நெற்றி நெருப்பு அணையாமல் காத்திரு – வைரமுத்து நெகிழ்ச்சி

கவிஞர் வைரமுத்து தனது சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள வடுகபட்டிக்கு சென்றார். அங்குள்ள தனது விவசாய நிலத்தில் உலா வந்து இளைப்பாறியபோது, தனது இளமைக்கால…

1 Min Read
இசைக்கலைஞர் மாதவி தனது இசைப் பயணத்தின் புதிய அத்தியாயத்தைத் துவக்குகிறார்
சினிமா

மாதவியின் இசைப் பயணம்: கிராமிய கலை முதல் சினிமா வரை புதிய அத்தியாயம்

கிராமியக் கலை முதல் சினிமா வரை தனது இசைப் பயணத்தை விரிவுபடுத்தியிருக்கும் இசைக்கலைஞர் மாதவி, தனது கலை வாழ்வில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளார். இதற்கான சிறப்பு…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?